What's new

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் குட்டி தேவதை ❤

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
சின்னஞ்சிறு குட்டி தேவதை!!!!

மேகமாய் வந்து தழுவுவாள்
மின்னலென மடியில் தவழுவாள்


மழலை மழையில் நனைப்பாள்
மல்லிகையாய் மலர்ந்து சிரிப்பாள்

சிறுநடையில் சோலை அமைப்பாள்
செல்லசிணுங்களில் ஜீவன் நிறைப்பாள்

சுருள்முடியில் எனை முடிவாள்
கருவிழியால் இருமை களைவாள்



குட்டி தேவதை இவளை...
கனமும் உயிரில் சுமக்கிறேன்

கண்ணின் மணியென காத்திருக்கிறேன்

மென்னரும்பு mercuryபூவாய் மலர நோன்பிருக்கிறேன்

உலைகலன் உலகில் இவள்....

உயர்ந்து சிறக்கட்டும்!

கல்வியின் ஆக்கத்தில்
கனவுகள் மெய்படட்டும்!

கற்பு பொதுவென
கட்டியம் கூறட்டும்!

கயமை கானில்
காளி ஆகட்டும்!

ஈகை பன்பில்
அன்னை ஆகட்டும்!

சக்தி இவளேயென

சகத்தையும் வெல்லட்டும்!

Our time is now—our rights, our future"
Without her, there is no tomorrow
 

Attachments

  • images.jpeg
    images.jpeg
    33.1 KB · Views: 0

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
சின்னஞ்சிறு குட்டி தேவதை!!!!

மேகமாய் வந்து தழுவுவாள்
மின்னலென மடியில் தவழுவாள்


மழலை மழையில் நனைப்பாள்
மல்லிகையாய் மலர்ந்து சிரிப்பாள்

சிறுநடையில் சோலை அமைப்பாள்
செல்லசிணுங்களில் ஜீவன் நிறைப்பாள்

சுருள்முடியில் எனை முடிவாள்
கருவிழியால் இருமை களைவாள்



குட்டி தேவதை இவளை...
கனமும் உயிரில் சுமக்கிறேன்

கண்ணின் மணியென காத்திருக்கிறேன்

மென்னரும்பு mercuryபூவாய் மலர நோன்பிருக்கிறேன்

உலைகலன் உலகில் இவள்....

உயர்ந்து சிறக்கட்டும்!

கல்வியின் ஆக்கத்தில்
கனவுகள் மெய்படட்டும்!

கற்பு பொதுவென
கட்டியம் கூறட்டும்!

கயமை கானில்
காளி ஆகட்டும்!

ஈகை பன்பில்
அன்னை ஆகட்டும்!

சக்தி இவளேயென

சகத்தையும் வெல்லட்டும்!

Our time is now—our rights, our future"
Without her, there is no tomorrow
So cute😍🥰 @ilakiyaa 👌👌👌 amazing and awsum ❤❤
Dedicated to all girl children 🥰


Happy International Girl Child's Day 🥰❤ to all my dears'
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
உனக்கு எல்லா விதமான நலன்களும் வளங்களும் நிறைந்து வழியட்டும் 😍🥰😘 அன்பால், உமக்கு ஓர் கவி எழுதுகிறேன் 😍

என் ஜீவனுள் நிறந்தாயே...
எனக்கும் உன் கூட்டில் இடம் கொடுத்தாயே...
சேயாய் இருக்கும் எங்களின் அன்பின் உறவை தாயாய் மாற்றி காற்றாய் எங்கள் மூச்சுனுள் நிறைந்தாயே....

என் செல்ல கண்மணி உந்தன் பிஞ்சு விரல்களின் ஓரம் இடம் கொடுப்பாயா நான் உந்தன் குழந்தையாய் மாறும் தருணம் வரையில் 😍❤ என் கண்களின் மணியாய் திகழ்பவளே.... உமக்கு ஓர் அன்பு சமர்ப்பணம் 😍🥰
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
Innaiku International Girl Children Day nu therinjukitten indha post moolamaaga, so nice of it...

இந்த பூமியின் சமநிலை
தடுமாறும் பொழுது எல்லாம்
இப்பூவுலகில் அமைதியை நிலைநாட்ட, தேவதைகள் இங்கே வருவதுண்டு!

தேவதைகள் மண்ணில் பிறப்பதுண்டு
மகள்களாய்!

கடவுளின் மிகச் சிறந்த படைப்பு
பெண்!

ஆண் குழந்தைகள் வரம் என்றால்
பெண் குழந்தைகள் பேரருள்!

பொக்கிஷங்களை போற்றி, பேணி காத்திடுவோம்!
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Innaiku International Girl Children Day nu therinjukitten indha post moolamaaga, so nice of it...

இந்த பூமியின் சமநிலை
தடுமாறும் பொழுது எல்லாம்
இப்பூவுலகில் அமைதியை நிலைநாட்ட, தேவதைகள் இங்கே வருவதுண்டு!

தேவதைகள் மண்ணில் பிறப்பதுண்டு
மகள்களாய்!

கடவுளின் மிகச் சிறந்த படைப்பு
பெண்!

ஆண் குழந்தைகள் வரம் என்றால்
பெண் குழந்தைகள் பேரருள்!

பொக்கிஷங்களை போற்றி, பேணி காத்திடுவோம்!
😍👌👌👌 @Agnii
 
M

Mathangi

Guest
சின்னஞ்சிறு குட்டி தேவதை!!!!

மேகமாய் வந்து தழுவுவாள்
மின்னலென மடியில் தவழுவாள்


மழலை மழையில் நனைப்பாள்
மல்லிகையாய் மலர்ந்து சிரிப்பாள்

சிறுநடையில் சோலை அமைப்பாள்
செல்லசிணுங்களில் ஜீவன் நிறைப்பாள்

சுருள்முடியில் எனை முடிவாள்
கருவிழியால் இருமை களைவாள்



குட்டி தேவதை இவளை...
கனமும் உயிரில் சுமக்கிறேன்

கண்ணின் மணியென காத்திருக்கிறேன்

மென்னரும்பு mercuryபூவாய் மலர நோன்பிருக்கிறேன்

உலைகலன் உலகில் இவள்....

உயர்ந்து சிறக்கட்டும்!

கல்வியின் ஆக்கத்தில்
கனவுகள் மெய்படட்டும்!

கற்பு பொதுவென
கட்டியம் கூறட்டும்!

கயமை கானில்
காளி ஆகட்டும்!

ஈகை பன்பில்
அன்னை ஆகட்டும்!

சக்தி இவளேயென

சகத்தையும் வெல்லட்டும்!

Our time is now—our rights, our future"
Without her, there is no tomorrow
அற்புதம்........

பெண்மையே இம் மண்ணின் அதிசயமே....
 

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
உனக்கு எல்லா விதமான நலன்களும் வளங்களும் நிறைந்து வழியட்டும் 😍🥰😘 அன்பால், உமக்கு ஓர் கவி எழுதுகிறேன் 😍

என் ஜீவனுள் நிறந்தாயே...
எனக்கும் உன் கூட்டில் இடம் கொடுத்தாயே...
சேயாய் இருக்கும் எங்களின் அன்பின் உறவை தாயாய் மாற்றி காற்றாய் எங்கள் மூச்சுனுள் நிறைந்தாயே....

என் செல்ல கண்மணி உந்தன் பிஞ்சு விரல்களின் ஓரம் இடம் கொடுப்பாயா நான் உந்தன் குழந்தையாய் மாறும் தருணம் வரையில் 😍❤ என் கண்களின் மணியாய் திகழ்பவளே.... உமக்கு ஓர் அன்பு சமர்ப்பணம் 😍🥰
Nandri argus💐💐
 
Top