- Joined
- Oct 8, 2022
- Messages
- 2,931
- Points
- 133
சின்ன வயசுல இதெல்லாம் உண்மைனு நம்பிட்டு இருந்தேன்:-
~ கிஸ் அடிச்சா கொழந்த பொறந்துரும்
~ ஏரோபிளைன்ல போறவங்களுக்கு நம்ம டாட்டா காட்டுனா தெரியும்..
~ மயிலிறக புக் குள்ள ஒளிச்சு வச்சா குட்டி போடும்..
~ பழத்தோட விதைய முழுங்கிட்டா வயித்துகுள்ள மரம் வளரும்...
~ ஒடஞ்ச பல்ல பொதைக்கலனா புது பல் வளராது...
~ கண் இமை முடிய கைல வச்சு நம்ம மனசுல ஏதாச்சும் விஷ் பண்ணி ஊதினா அப்படியே நடக்கும்..
~ பூஸ்ட், ஹார்லிக்ஸ், காம்ப்ளான் லாம் குடிச்சா ஹைட்டா ஆவோம்..
~ இடி விழுகுற எடத்துல சாணிய போட்டா அது தங்கமா மாறிரும்…
~ சுயஇன்பம் பண்ணா ஆண்மை கொறஞ்சிடும்…
~ செடியோட வேர வானத்துக்கு காமிச்சிட்டா அத நட்டா வளராது….
~ பேய்க்கி கால் இருக்காது….
~ நல்லபாம்பு மரகதத்த கக்கும்…
~ ரெட்டைவாழப்பழம் சாப்ட்டா ரெட்டப்புள்ள பொறக்கும்….
~ ஒரு ரூவா காய்ன்ல h,m,t ய சேத்து கொண்டுபோனா Hmt வாட்ச் தருவாங்க…
~காகம் கத்துனா விருந்தாளி வருவாங்க…
~புள்ளபூச்சிய கொன்னா புள்ளபொறக்காது…
~நெருப்புகோழி நெருப்பதான் சாப்டும்…
~ வைகுண்ட ஏகாதேசி அன்னைக்கி செத்தா சொர்க்கத்துக்கு போவாங்க…
~ சாமி கண்ண குத்திரும்…
யாருக்கெல்லாம் இந்த (?!) மாதிரி வேறு எதெல்லாம் தோன்றியிருக்கு?