சிரிக்க மட்டும் *~மஞ்ச கயிறு* *எடுத்து கையில* *கட்டுனா அது "காப்பு"..*
*அதுவே ஒரு* *பொண்ணு கழுத்துல கட்டுனா*
*அது நமக்கு நாமே வச்சுக்குற "ஆப்பு"..!*
*~மாமா பொண்ணும், உப்புமாவும் ஒன்னு!! வேற எதுவுமே கிடைக்காத பட்சத்துல நம்மளோட தலையில கட்டப்படும்!!*
*தப்பை மன்னிக்கிறவன் மனுஷன்.. தப்பே பண்ணாம மன்னிப்பு கேட்குறவன் புருஷன்*
*~நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், மனைவி வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே.. ஆண்களின் வாழ்க்கை தேடல்..*
*~ஆட்டக்காரிக்கும் வீட்டுக்காரிக்கும் என்ன வித்தியாசம்..? ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி.. அவபாட்டுக்கு ஆடுனா அவ வீட்டுக்காரி..!!*
*திருமண* *மேடையில்* *மணமகனுக்கு கொடுக்கப்படும்* *கடைசி வார்னிங் "பொண்ண* *கூப்பிடுங்க..*
*நல்ல நேரம் முடியப் போகுது"..*
*~வாக்கிங் கூட்டிட்டு போகாத நாய்க்கும், ஷாப்பிங் கூட்டிட்டு போகாத பொண்டாட்டிக்கும் கண்டிப்பா ஒரு நாள் வெறி பிடிச்சுடும்.*
*~கணவனும்* *மனைவியும்* *கடைத்தெருவில்* *நடக்கும் பொழுது,* *மனைவி சற்று தொலைவில் இருந்து விளம்பர போர்டை* *கண்டு வியந்தாள்....*
*Banaras Saree Rs 10/-*
*Nylon Saree Rs 8/-*
*Cotton Saree Rs 5/-*
*மனைவி : "500 ரூபாய் பணம் கொடுங்கள்..*
*நான் 50 புடவை* *வாங்கணும்.."*
*கணவன் : "அது இஸ்திரி போடும் கடை எரும மாடு...!!!*
~*அப்பா : என்னடா...உன் அம்மா காலைல இருந்து பேசாம இருக்கா?"*
*பையன்:அம்மா 'lipstick' எடுத்து தர சாென்னாங்க...நான் தேரியாம 'fevistick' எடுத்துக் காெடுத்துட்டேன்பா."*
*அப்பா:நீ என் மகன் இல்லடா என் குல சாமிடா...!"*
❤❤