What's new

சுமைகளும் சுகங்களும்

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
அன்று என் தந்தை என்னை சுமந்தது
இன்று என் நினைவில்
சுகமாக
அன்று என் மனதில் சுமந்த
காதல்
இன்று என் நினைவில்
சுகமாக
அன்று நான் தூக்கிய புத்தகத்தின் சுமை
இன்று என் வாழ்வின்
சுகமாக
சுமைகளும் சுகமே பின்வரும் நாட்களில்
 
M

Mathangi

Guest
அன்று என் தந்தை என்னை சுமந்தது
இன்று என் நினைவில்
சுகமாக
அன்று என் மனதில் சுமந்த
காதல்
இன்று என் நினைவில்
சுகமாக
அன்று நான் தூக்கிய புத்தகத்தின் சுமை
இன்று என் வாழ்வின்
சுகமாக
சுமைகளும் சுகமே பின்வரும் நாட்களில்
உண்மை.....சுமைகூட ஒரு நாள் சுகமாகும்......
 

Nilaani

Well-known member
Joined
Jul 22, 2022
Messages
54
Points
53
அன்று என் தந்தை என்னை சுமந்தது
இன்று என் நினைவில்
சுகமாக
அன்று என் மனதில் சுமந்த
காதல்
இன்று என் நினைவில்
சுகமாக
அன்று நான் தூக்கிய புத்தகத்தின் சுமை
இன்று என் வாழ்வின்
சுகமாக
சுமைகளும் சுகமே பின்வரும் நாட்களில்
Azhagu nanbha
Anbu endrum sugamae
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அன்று என் தந்தை என்னை சுமந்தது
இன்று என் நினைவில்
சுகமாக
அன்று என் மனதில் சுமந்த
காதல்
இன்று என் நினைவில்
சுகமாக
அன்று நான் தூக்கிய புத்தகத்தின் சுமை
இன்று என் வாழ்வின்
சுகமாக
சுமைகளும் சுகமே பின்வரும் நாட்களில்
Nice lines 🥰😍 அருமை 🥰😍
 
O

Ohmylove

Guest
அன்று என் தந்தை என்னை சுமந்தது
இன்று என் நினைவில்
சுகமாக
அன்று என் மனதில் சுமந்த
காதல்
இன்று என் நினைவில்
சுகமாக
அன்று நான் தூக்கிய புத்தகத்தின் சுமை
இன்று என் வாழ்வின்
சுகமாக
சுமைகளும் சுகமே பின்வரும் நாட்களில்
நினைவே உதிக்காத நேரத்தில்...
நிறைமாதமாய் நின்றவளின்...

சுமைகளில் சுகமாய் பிரசவித்தவசர் நீங்கள் 😍😇
 

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
நினைவே உதிக்காத நேரத்தில்...
நிறைமாதமாய் நின்றவளின்...

சுமைகளில் சுகமாய் பிரசவித்தவசர் நீங்கள் 😍😇
😍😍Nandri ஆனால் அந்த சுமையையும் சுகத்தையும் அனுபவிக்க முடியாத பாவிகள் இனம் ஆண் இனம் வருந்துகிறேன் ஆண்டவனிடம் முறையிட காத்திருக்கிறேன் அடுத்த பிறவி என்று இருக்குமாயின் அதில் என்‌னை பெண்ணாய் படைக்க...
 

vedu7

Well-known member
Joined
Apr 13, 2022
Messages
127
Points
103
😍😍Nandri ஆனால் அந்த சுமையையும் சுகத்தையும் அனுபவிக்க முடியாத பாவிகள் இனம் ஆண் இனம் வருந்துகிறேன் ஆண்டவனிடம் முறையிட காத்திருக்கிறேன் அடுத்த பிறவி என்று இருக்குமாயின் அதில் என்‌னை பெண்ணாய் படைக்க...
Super adutha piravi kasta padava athuku pirakalamae pogala
 
Top