What's new

தமிழ்♥

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
701
Points
113
GettyImages-155278338-e1607021370174.jpgபகலிரவு பாராமல்
என் பக்கத்தில்

நினைவுகளாய் நீ மட்டும்..♡♥
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
701
Points
113
மலரையே மேவிய
தமிழே நீதான்..😘
நீ தரும் காதலில்

வாழ்பவள் நான்தான்..🙈IMG_20230325_113642.jpg
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
மலரையே மேவிய
தமிழே நீதான்..😘
நீ தரும் காதலில்

வாழ்பவள் நான்தான்..🙈View attachment 10399
My sightuuu 🥰🙈🙈🙈 அச்சோ வெக்கம் coming 🙈🙈🙈❤❤ for me
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
701
Points
113
நீ பேசும் போது உன் நினைவு என்னில் வரவில்லை...♡ நீ பேசாதா போது என் நினைவு எல்லாம் உன்னை மட்டுமே...♡IMG_20230328_084445.jpg
 

agamahilan

Well-known member
Joined
Feb 5, 2023
Messages
180
Points
83
நீ பேசும் போது உன் நினைவு என்னில் வரவில்லை...♡ நீ பேசாதா போது என் நினைவு எல்லாம் உன்னை மட்டுமே...♡View attachment 10426
Wow 😍 beauty of Tamil..!

First line - நினைவு - Thoughts/Thinking
Second line - நினைவு - Memory/Mind

Awesome @Anija 👏
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
நீ பேசும் போது உன் நினைவு என்னில் வரவில்லை...♡ நீ பேசாதா போது என் நினைவு எல்லாம் உன்னை மட்டுமே...♡View attachment 10426
@Anija செம 👌🥰 wow choo chweet ur கவிதை
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
701
Points
113
வனமெங்கும் கேட்கும் குயிலின் குரலாய் நீ..🙈
உன் திசைத்தேடி அலையும் காதலுடன் நான்..😍
26d7043fabc07db6aef0b5312a45a4cf.png
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
தனைபுகழத் தன்னிடத்தோர் சொல்லிலாத தமிழே...

(மாங்கனியில் கண்ணதாசனின் தமிழ்வாழ்த்து இவ்விதம் தொடஙகும்)
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
701
Points
113
IMG_20230609_095837.jpg
உன்னை நினைக்க நினைக்க மனதில் அளவில்லா ஆனந்தம் கூத்தாடுதே..😍

என்_தமிழ்😘🎶
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
701
Points
113
ஒரு நட்பு ஏற்பட ஆயிரம் காரணங்கள் உண்டு,😍
உன் என் காதல் வயப்பட எந்த காரணங்களும் இல்லை,😍
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
ஒரு நட்பு ஏற்பட ஆயிரம் காரணங்கள் உண்டு,😍
உன் என் காதல் வயப்பட எந்த காரணங்களும் இல்லை,😍
அதெப்படி?🤔
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
Ipo terinjikonga 😝
தெரிந்து என்ன பயன்? புதுசா ஏதாவது கிடைக்க வாய்ப்பில்லையே 😖
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
701
Points
113
தெரிந்து என்ன பயன்? புதுசா ஏதாவது கிடைக்க வாய்ப்பில்லையே 😖

முயற்சி உடையார்😂 இகழ்ச்சி அடையார்😍

 
Top