What's new

திருமணம் என்பது ஆணாதிக்கமே

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
எல்லாமே நல்லா irukula .... She said it's mutual.. ingalukum kidaicha venamna solluveenga....

Idhellam nadakradhu kashtamthan!! Enna panradhu... Expectations iruka koodathu!!

Ofcourse!!

C481DE10-C86A-4873-B4AA-F784517328C0.jpeg
 
Last edited:

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
ஆதிக்கம் என்ற வாடை அடித்தவுடன் உடம்பெல்லாம் கோபத்தினால் இயலாமையால் விஷம் பரவும். அந்த சூழலே நரகம் ஆகி விட்டிருக்கும். அது ஒரு ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. அன்பு மட்டுமே அமுதத்தை ஊற்றுவிக்கும் உடலுக்குள். இந்த நுட்பம் தெரியாமல் வெறி முற்றி ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருக்கும் மிருகங்கள் பெறப்போவது கீழ்ப்பட்ட கையறுநிலையினை.
 
Top