What's new

திருமணம் என்பது ஆணாதிக்கமே

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,735
Points
133
பெண்களே!
உங்கள் கருத்தில் இருக்கின்ற உண்மை இதுவோ
இல்லை ஆதி தமிழனின் எண்ணத்தில் விளைந்த தவறோ
மணம் என்பதில் ஆண் பெண் இருவரின் வாழ்வும் இருக்க
அதை "திரு"மணம் என்றானே
உண்மை தான்,
திருமணம் என்பது ஆணாதிக்கமே....!!!
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931

இதுவரை விவாகம் - கன்னிகாதானம் - தாராமுகூர்த்தம் என்னும் பெயரால் பொருளற்ற முறையில் நடைபெற்று வந்தது. அது நடத்தப்படும் லட்சியம் என்னவென்றால் , பெண்ணடிமையை வலியுறுத்துதல், மூடநம்பிக்கை, முட்டாள் தனத்தை நிலை நிறுத்தல் ஜாதி இழிவை பாதுகாத்தல் என்பவையே ஆகும்.

~ விடுதலை இதழ் 02.02.1969

837413B9-0275-4EA4-8961-A3CC99898CED.jpeg
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,735
Points
133
இதுவரை விவாகம் - கன்னிகாதானம் - தாராமுகூர்த்தம் என்னும் பெயரால் பொருளற்ற முறையில் நடைபெற்று வந்தது. அது நடத்தப்படும் லட்சியம் என்னவென்றால் , பெண்ணடிமையை வலியுறுத்துதல், மூடநம்பிக்கை, முட்டாள் தனத்தை நிலை நிறுத்தல் ஜாதி இழிவை பாதுகாத்தல் என்பவையே ஆகும்.

~ விடுதலை இதழ் 02.02.1969

View attachment 13131
Guys are guys.
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
Guys are guys.
அவசரம் வேண்டாம். இத்தகைய மூடநம்பிக்கைகள் இருக்கும் காலத்தில், ஒரு உயர் வகுப்பு பத்திரிக்கையில் வெளிவந்த இந்த செய்தியை எதிர்த்து பெரியார் கடும் கண்டனம் தெரிவித்தார்.
 
Indrum nadaimuraiyil ullathu
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
பெண்களே!
உங்கள் கருத்தில் இருக்கின்ற உண்மை இதுவோ
இல்லை ஆதி தமிழனின் எண்ணத்தில் விளைந்த தவறோ
மணம் என்பதில் ஆண் பெண் இருவரின் வாழ்வும் இருக்க
அதை "திரு"மணம் என்றானே
உண்மை தான்,
திருமணம் என்பது ஆணாதிக்கமே....!!!
என்ன செய்ய சொல்றீங்க மா? கொஞ்சம் உடச்சு பட்வர்த்தனமா சொல்லிடுங்க. யாரும் யாரையும் கல்யாணம் செஞ்சுக்க கூடாதுன்னு சொல்றீங்களா?

திரு என்பது பொதுவான தூய்மையை புனிதத்தை குறிக்கும் சொல். செல்வமும் இலக்குமியும் திரு என்று வழங்கப்படவதும் உண்டு. அதன் காரணம் செல்வம் பெண்களின் மகிழ்ச்சியால் உண்டாகும் , தங்கும் என்பதால்.
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,735
Points
133
என்ன செய்ய சொல்றீங்க மா? கொஞ்சம் உடச்சு பட்வர்த்தனமா சொல்லிடுங்க. யாரும் யாரையும் கல்யாணம் செஞ்சுக்க கூடாதுன்னு சொல்றீங்களா?
Appadi ellam sollavillai... Aaan aathigam vendam endruthan solkiren
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
என்ன செய்ய சொல்றீங்க மா? கொஞ்சம் உடச்சு பட்வர்த்தனமா சொல்லிடுங்க. யாரும் யாரையும் கல்யாணம் செஞ்சுக்க கூடாதுன்னு சொல்றீங்களா?

திரு என்பது பொதுவான தூய்மையை புனிதத்தை குறிக்கும் சொல். செல்வமும் இலக்குமியும் திரு என்று வழங்கப்படவதும் உண்டு. அதன் காரணம் செல்வம் பெண்களின் மகிழ்ச்சியால் உண்டாகும் , தங்கும் என்பதால்.
உலகிலேயே மிக அழுக்கான சொற்கள்
புனிதம், தூய்மை போன்றவை தான்!
மக்களை இழிவுப்படுத்தும் ஆதிக்கவாதிகளின்
கருவிகள் இவை!!
 
Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
பணத்தை வைத்துதான் ஆண் ஆதிக்கம் அதிகமாக உள்ளது தவிர அனைத்து ஆண்களும் அப்படி இல்லை..திரு என்பது மரியாதை நிமித்தம்தான் தவிர ஆண் ஆதிக்கம் இல்லை..திருமதி என்பதும் அதில் வருகிறது..திருடி என்றால் ஆணும் பெண்ணும் சேர்ந்து திருடுவது அல்ல. ஒவ்வொரு சொற்களை பிரித்தாலும் ஒவ்வொரு பொருளை தரும் .. அதற்கு சிறந்த உதாரணம் கவிதை..கதை விதை கவி என்று பொருள் மாறும்.. ஆனால் நமக்கு தேவை அந்த இடத்தில் கவிதை தான்..
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
ஒரு வஷயத்தை பெரியார் சொன்னா அது கண்டிப்பா சரியா தான் இருக்கணும்.
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
உலகிலேயே மிக அழுக்கான சொற்கள்
புனிதம், தூய்மை போன்றவை தான்!
மக்களை இழிவுப்படுத்தும் ஆதிக்கவாதிகளின்
கருவிகள் இவை!!
Can't accept this.
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
ஆள்பவள் பெண்தான் உண்மையில்.
முதியோர் இல்லங்கள் ஆணாதிக்கத்தால் உருவானதா? பெண்ணாதிக்கத்தில் உருவானதா
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
ஆள்பவள் பெண்தான் உண்மையில்.
முதியோர் இல்லங்கள் ஆணாதிக்கத்தால் உருவானதா? பெண்ணாதிக்கத்தில் உருவானதா
மனிதாபிமானமின்மையால்!!
இதில் பால் பேதமில்லை.
 
Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
ஆள்பவள் பெண்தான் உண்மையில்.
முதியோர் இல்லங்கள் ஆணாதிக்கத்தால் உருவானதா? பெண்ணாதிக்கத்தில் உருவானதா
இதில் உடன்பாடில்லை.. இருவருக்கும் பங்கு உண்டு..இங்கு ஆண் ஆதிக்கம் அதிகம் என்றால் முதியோர் இல்லத்தில் இருப்பது ஒரு ஆணாக இருக்கலாம்..பெண் ஆதிக்கம் அதிகம் என்றால் முதியோர் இல்லத்தில் ஒரு பெண்ணும் இருக்கலாம்..ஆள்பவர் என்பதுன் சரியானது.ஆள்பவள் அல்ல.. ஆள்பவன் அல்லது ஆள்பவள் என்றாலே முடிந்துவிட்டது.. அங்கே ஆதிக்கம் ஆதரவு இன்றி தொடங்கிவிட்டது..
 
Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
ஆளுமை மற்றும் ஆதிக்கம் இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது..
உதாரணம் ஆளுமை என்றால் ஒரு மன்னன் தன் மக்களுக்கு கஷ்ட கால வந்தாலும் அவனுக்கும் கஷ்ட கால வந்தாலும் தன் ஆட்சியை திறம்பட செய்து நல்வழிப்படுத்துவது.. ஆதிக்கம் என்றால் அதே மன்னன் தன் மக்களுக்கு இன்னல்கள் வந்தாலும் தனக்கு கஷ்ட கால வந்தாலும் அடுத்தவர்கள் மேல் அதிகாரம் செலுத்துவது.. இங்கு இரு பாலரும் சேர்ந்து ஆளுமை செய்தால் முதியோர் இல்லம் தேவை இல்லை..இருவரும் அதிகாரம் செய்யும் பட்சத்தில் முதியோர் இல்லம் தேவைப்படுகிறது..தீதும் நன்றும் பிறர் தர வாரா..நாமாக தேடி கொள்வது
 
Got it
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
மனிதாபிமானமின்மையால்!!
இதில் பால் பேதமில்லை.
Mmm
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
ஆள்பவள் பெண்தான் உண்மையில்.
முதியோர் இல்லங்கள் ஆணாதிக்கத்தால் உருவானதா? பெண்ணாதிக்கத்தில் உருவானதா
ஆமோதிக்கிறேன். ஆள்வது பெண்.
மற்றவையெல்லாம் பூசி மொழுகும் சொற்கள்.

கதையை பாதியிலிருந்து பார்க்க கூடாது. ஆதியிலிருந்து பார்க்க வேண்டும். தாய் ஆட்சியில் வாங்கியதால் தம் வீட்டில் பட்ட துயரங்களை வட்டி போட்டு பணம் கொடுத்து புகுந்த வீட்டில் அதிகாரம் கைக்கு வந்த பின் வசூலிப்பது.

முதியோர் இல்ல கதை மிகவும் குழப்பமுடையது. பெற்றோர்கள் கொடுத்ததை தான் திரும்ப பெற முடியும். விஷத்தை கக்கி விட்டு பட்டு கமப்ளத்தை எதிர்பார்க்க இது பழைய தமிழ் சினிமா இல்லை. அவரவர் அதிகாரம் இருக்கிறதென்று ஆடினால் அதற்குண்டான கூலி கிடைக்கும்.
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
பெண்களே!
உங்கள் கருத்தில் இருக்கின்ற உண்மை இதுவோ
இல்லை ஆதி தமிழனின் எண்ணத்தில் விளைந்த தவறோ
மணம் என்பதில் ஆண் பெண் இருவரின் வாழ்வும் இருக்க
அதை "திரு"மணம் என்றானே
உண்மை தான்,
திருமணம் என்பது ஆணாதிக்கமே....!!!
ஆண் ஆதிக்கம் ah 😒😒😒 இப்போல்லாம், பெண் தான் ma அதிகம் ஆதிக்கம் செய்யாறாங்க...!!! 😒😏 அட, இது பரவால்ல dowry kaykaraanga ma... 😏😏😏 ஒரு ரூவா ரெண்டு ரூவா இல்ல.... FD say ₹10,00,000 😏 செரியா.... ஆண்கள் லாம் . Ipo பாவ பட்ட பிறவியா போய்ட்டாங்க ma.... 🙏🙏🙏 நிதர்சனம் இன்றைய கால கட்டத்தில் இது தான் உண்மை....! இன்னும், பெண்களிடம் அதிகம் ஆதிக்கம் காட்டும் ஆண்கள் இக்காலத்தில் வெறும் சொல்பமே...!!! 😒 இதுவே, உண்மை 🙏 நன்றி ..... உங்கள் கவிதைக்கு என் பாராட்டு.... ஆனால், உங்கள் வார்த்தைகள் உள்ள சாரம் ஆண் ஆதிக்கம் இல்லை.... இப்போதைய, ஆண்களுக்கு பெண் வரன் என்றாலே அவர்தம் வாழ்வில் வெறும் "காணல் நீரே" ...!!! 🤣🤣 அடியேனும், அதில் விதி விலக்கு இல்லை....

@Goodie
 
Last edited:
Top