What's new

திருமணம் என்பது ஆணாதிக்கமே

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
பெண்களே!
உங்கள் கருத்தில் இருக்கின்ற உண்மை இதுவோ
இல்லை ஆதி தமிழனின் எண்ணத்தில் விளைந்த தவறோ
மணம் என்பதில் ஆண் பெண் இருவரின் வாழ்வும் இருக்க
அதை "திரு"மணம் என்றானே
உண்மை தான்,
திருமணம் என்பது ஆணாதிக்கமே....!!!
86E0273B-C110-469D-A81A-6D46CC85F8D3.jpeg
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
ஆள்பவள் பெண்தான் உண்மையில்.
முதியோர் இல்லங்கள் ஆணாதிக்கத்தால் உருவானதா? பெண்ணாதிக்கத்தில் உருவானதா
Neengal yen pengaluku support panna maatreenga... Avanga avanga, avanga velaiya ozhunga paatha yen mudhiyor illam Vara pogudhu
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
ஆண் ஆதிக்கம் ah 😒😒😒 இப்போல்லாம், பெண் தான் ma அதிகம் ஆதிக்கம் செய்யாறாங்க...!!! 😒😏 அட, இது பரவால்ல dowry kaykaraanga ma... 😏😏😏 ஒரு ரூவா ரெண்டு ரூவா இல்ல.... FD say ₹10,00,000 😏 செரியா.... ஆண்கள் லாம் . Ipo பாவ பட்ட பிறவியா போய்ட்டாங்க ma.... 🙏🙏🙏 நிதர்சனம் இன்றைய கால கட்டத்தில் இது தான் உண்மை....! இன்னும், பெண்களிடம் அதிகம் ஆதிக்கம் காட்டும் ஆண்கள் இக்காலத்தில் வெறும் சொல்பமே...!!! 😒 இதுவே, உண்மை 🙏 நன்றி ..... உங்கள் கவிதைக்கு என் பாராட்டு.... ஆனால், உங்கள் வார்த்தைகள் உள்ள சாரம் ஆண் ஆதிக்கம் இல்லை.... இப்போதைய, ஆண்களுக்கு பெண் வரன் என்றாலே அவர்தம் வாழ்வில் வெறும் "காணல் நீரே" ...!!! 🤣🤣அடியேனும், அதில் விதி விலக்கு இல்லை....

@Goodie
Ippodhaiya nilamai maari kondu irukiradhu, muzhumiyaga illai... Ivaloe naal pengal adaindha kashtathinal vandha maatramaga kooda irukalam...Idhuvum maarum...
 
O

Ohmylove

Guest
ஆணாதிக்கம் ஆவது
பெண் ஆதிக்கம் ஆவது அடுத்த வேளைக்கு சட்டி ல சோறு இருக்குறவன் கு தான் இது எல்லாம் தோணும் இப்போ நீங்க எந்த சூழ்நிலையில் இருக்கீங்க அத பொறுத்து தான் இப்போ உங்க பதில் எல்லாம் வரும்

எனக்கு தெரிஞ்சு பணம் தான் ஆதிக்கம் செலுத்தும் ஆனால் பண்பு இருக்குறவங்க செய்றது இல்லை ஆனாலும் பணம் கொஞ்சம் திமிர் குடுக்கத்தானே செய்து இருக்கறவன் ஆடுறன் அது பெண்ணுக்கும் பொருந்தும் ஆணுக்கும் பொருந்தும்

இருக்குற இடம் நாம ல ஆதிக்கம் செய்ய வைக்கும்
 
O

Ohmylove

Guest
ஆண் ஆதிக்கம் ah 😒😒😒 இப்போல்லாம், பெண் தான் ma அதிகம் ஆதிக்கம் செய்யாறாங்க...!!! 😒😏 அட, இது பரவால்ல dowry kaykaraanga ma... 😏😏😏 ஒரு ரூவா ரெண்டு ரூவா இல்ல.... FD say ₹10,00,000 😏 செரியா.... ஆண்கள் லாம் . Ipo பாவ பட்ட பிறவியா போய்ட்டாங்க ma.... 🙏🙏🙏 நிதர்சனம் இன்றைய கால கட்டத்தில் இது தான் உண்மை....! இன்னும், பெண்களிடம் அதிகம் ஆதிக்கம் காட்டும் ஆண்கள் இக்காலத்தில் வெறும் சொல்பமே...!!! 😒 இதுவே, உண்மை 🙏 நன்றி ..... உங்கள் கவிதைக்கு என் பாராட்டு.... ஆனால், உங்கள் வார்த்தைகள் உள்ள சாரம் ஆண் ஆதிக்கம் இல்லை.... இப்போதைய, ஆண்களுக்கு பெண் வரன் என்றாலே அவர்தம் வாழ்வில் வெறும் "காணல் நீரே" ...!!! 🤣🤣அடியேனும், அதில் விதி விலக்கு இல்லை....

@Goodie
Ha ha apdi elam onum ilengaa... Neenga thedum murai apdi... Solutavanga ipdi solurenga.. Ana innum muthir kannigal ethaana per irukangaa yen??ithuku nan ans pana virumbala😅.. Because indeepth ah pogum.
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
Ohh neenga matum than kasta patu munernengalama😌😌 .. Nanga elam epdi.. Evan muneruvan nu pathutu irukomaa😌

Nan vera onu poda vandhen ithaa pathathumm pothukitu vandhuruchu😂
தோழி & அவர் அம்மா உரையாடல். உங்கள் பதிவை பார்த்ததும் தோணியது!!

E7A2ECBB-E4D8-4301-B374-48CEB504E718.jpeg
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Ha ha apdi elam onum ilengaa... Neenga thedum murai apdi... Solutavanga ipdi solurenga.. Ana innum muthir kannigal ethaana per irukangaa yen??ithuku nan ans pana virumbala😅.. Because indeepth ah pogum.
சும்மா ஒடச்சு சொல்லுங்க தாயே. அப்போவாச்சும் ஒறைக்கட்டும் பணத்துக்கு பின்னால ஓட்றவங்களுக்கு.
 
RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
ஆண் ஆதிக்கம் ah 😒😒😒 இப்போல்லாம், பெண் தான் ma அதிகம் ஆதிக்கம் செய்யாறாங்க...!!! 😒😏 அட, இது பரவால்ல dowry kaykaraanga ma... 😏😏😏 ஒரு ரூவா ரெண்டு ரூவா இல்ல.... FD say ₹10,00,000 😏 செரியா.... ஆண்கள் லாம் . Ipo பாவ பட்ட பிறவியா போய்ட்டாங்க ma.... 🙏🙏🙏 நிதர்சனம் இன்றைய கால கட்டத்தில் இது தான் உண்மை....! இன்னும், பெண்களிடம் அதிகம் ஆதிக்கம் காட்டும் ஆண்கள் இக்காலத்தில் வெறும் சொல்பமே...!!! 😒 இதுவே, உண்மை 🙏 நன்றி ..... உங்கள் கவிதைக்கு என் பாராட்டு.... ஆனால், உங்கள் வார்த்தைகள் உள்ள சாரம் ஆண் ஆதிக்கம் இல்லை.... இப்போதைய, ஆண்களுக்கு பெண் வரன் என்றாலே அவர்தம் வாழ்வில் வெறும் "காணல் நீரே" ...!!! 🤣🤣அடியேனும், அதில் விதி விலக்கு இல்லை....

@Goodie
general ah solida mudiadhu.. rendume iruku.. aanadhikamum iruku pennadhikamum iruku.. rendume nalladhu illa samogathuku😐 kalyanam oru business ah vum, gouravamagavum, peruma pesikra oru vishayamavum pakra varai indha situation ipdiye than irukum.. thirumanangal la மனம் eppo 1st n only priority ah iruko apo than adhoda unmayana artham adayum
 
RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
Ha ha apdi elam onum ilengaa... Neenga thedum murai apdi... Solutavanga ipdi solurenga.. Ana innum muthir kannigal ethaana per irukangaa yen??ithuku nan ans pana virumbala😅.. Because indeepth ah pogum.
yes.. thedrapove oru filter potu thedranga.. vayasu pona aprm ovoru filter ah remove panitu ponnu or paiyan kedacha podhum ngra nelamaiku vanthudranga.. idhula mukiamana filters status, caste, job security, azhagu(main ah color).. edhume pakama kalyanam panika ready nu elarum solrapo yen inum ponnu mapilai kedaikama pasangalum ponnungalum neraya per irukanga nu mattum puriyala 🤔
 
Nan sola vandhathathaa partially.. Solitenga..

Actually ponuku mapplai kedaikama ilaa paiyanuku ponu ilama.. Ila..

Caste .. Status.. Job athu ithunu filter and mukiyama.. Maturity vandhuruthu for both side above 25 aaley .. Man ku female enna takalati panuvanga nu therijidum.. Female ku male epdi elam dominate panuvanga nu purijidum🤣🤣
Naney 25 mela poi irudha ipo single ah irudhu irupenoo enavo😛

Innocent poidium.. Apa panum pothu than pblm soo romba yosika start paniduvanga... Apdiyaae poidum days... Vayasu anathuku apram matum ponnu paiyan pothum nu nenaikurathu Ila paiyan ponu. Pothu nu nenaikurathu ilaa.. Nerya factors pakuranga.. So delay.. Ponnu kedachaa pothum nu solura @Argus vangaa 😛 nan pathu soluraa ponaa katikaa ready ah 😛 ????
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
general ah solida mudiadhu.. rendume iruku.. aanadhikamum iruku pennadhikamum iruku.. rendume nalladhu illa samogathuku😐 kalyanam oru business ah vum, gouravamagavum, peruma pesikra oru vishayamavum pakra varai indha situation ipdiye than irukum.. thirumanangal la மனம் eppo 1st n only priority ah iruko apo than adhoda unmayana artham adayum
Seriya சொன்ன da....!!! @RajNi 👌👌👌
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
yes.. thedrapove oru filter potu thedranga.. vayasu pona aprm ovoru filter ah remove panitu ponnu or paiyan kedacha podhum ngra nelamaiku vanthudranga.. idhula mukiamana filters status, caste, job security, azhagu(main ah color).. edhume pakama kalyanam panika ready nu elarum solrapo yen inum ponnu mapilai kedaikama pasangalum ponnungalum neraya per irukanga nu mattum puriyala 🤔
அட @RajNi dei, enakellam coloring senses பிடிக்கவே பிடிக்காது.... "அழகு" புரத்தோற்றம் என்றுமே அழிவுடையது அகத்தின் அழகே என்றுமே சாஸ்வதம்...! இதை, மட்டுமே அடியேன் பின்பற்றுகின்றேன்.... Normal ah ஒரு பொண்ணு இப்டி வேணும் அப்டி வேணும் இவளோ padichirukanum🙏 avalo படிச்சிருக்கணும் இவளோ சம்பாரிக்கணும் avalo சொத்து இருக்கனும் avalo அழகா இருக்கணும் nu kaytu நீங்கள் கூறுகிற அதீக்கம் செலுத்தும் மாப்பிள்ளை வீட்டார் மத்தியில எனது அன்பின் மனத்தை பார்த்து மட்டுமே பிடித்த ஒரு அன்பானவள் மணம் முடிக்க கிடைத்தால் போதும் என்று நினைத்தே காலத்தை ஓட்டுகிறேன் 🥰😊 @Ohmylove @Goodie @Nilaa @MASK @Agnii @Prakash @Assistantdon
@sita @Astira @Anija
Nan sola vandhathathaa partially.. Solitenga..

Actually ponuku mapplai kedaikama ilaa paiyanuku ponu ilama.. Ila..

Caste .. Status.. Job athu ithunu filter and mukiyama.. Maturity vandhuruthu for both side above 25 aaley .. Man ku female enna takalati panuvanga nu therijidum.. Female ku male epdi elam dominate panuvanga nu purijidum🤣🤣
Naney 25 mela poi irudha ipo single ah irudhu irupenoo enavo😛

Innocent poidium.. Apa panum pothu than pblm soo romba yosika start paniduvanga... Apdiyaae poidum days... Vayasu anathuku apram matum ponnu paiyan pothum nu nenaikurathu Ila paiyan ponu. Pothu nu nenaikurathu ilaa.. Nerya factors pakuranga.. So delay.. Ponnu kedachaa pothum nu solura @Argus vangaa 😛 nan pathu soluraa ponaa katikaa ready ah 😛 ????
@Ohmylove நீ paathu yaara கை காமிச்சாலும் நான் கட்டிப்பேன்.... அவங்கள, கண் கலங்காம அன்பாக பார்த்துகொள்வேன்.... 😍🙏என் சொந்தகாரங்க கூட இது நாள் வரையிலும் kaykaatha ஒரு கேள்விய நீயாச்சும், kaykaraiye....! 🥰🥰🥰

நிஜத்தில் நடக்க வில்லை என்றாலும் virtual ah for அ conversation nu புரியுது.... But, இதுக்கே am so happy 🥰🙏 tx a lot dr oii @Ohmylove 🥰🥰😊 இந்த, நான் happy ah இருந்தா chochy குடுப்பேன் saapte comments க்கு reply pannu 🥰🥰🥰🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫
 
Last edited:

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
திருமணம் என்பது ஆணாதிக்கம் இல்லை. ஆண்களை ஆள்பவர்கள் பெண்கள் தான். இதுல மறுத்து பேசவோ, Ego காமிக்கவோ எதுவுமே இல்ல. பெண்கள் தான் இந்த பூமியை வழிநடத்துகிறார்கள். அது சிறந்த வழி மட்டும் இல்ல, இயற்கையின் நியதியும் கூட.

மனிதனுக்கு முன்னாடி, விலங்குகள் கிட்டயும் இந்த பண்பு தான் இருந்தது. ஒரு Female Lion, Alpha Male தான் தேர்ந்து எடுக்கும். அப்பொழுது தான் அடுத்த தலைமுறை வலிமையானதாகும். Offsprings ku சிறந்தது கொடுக்கற responsibility females ku தான் அதிகமா இருக்கு. Males have to constantly prove their mettle to win females which is a healthy thing. ஒட்டு மொத்த கூட்டமும் வலிமையை நோக்கி poradhunaala தான், total lifespan அதிகம் ஆகுது. சுருண்டு படுத்துகிட்டு இருந்தா, சீக்கிரம் செத்து போயிடும்.

Idhu human evolution la yum carry forward aagidhan vandhirukku. Raamanum Villu odaichu dhan Seedhaiyai thirumanam seidhaar. வீரம் தான் ஆண்களின் அடையாளமாக பார்க்க பட்டது. அதற்கு காரணம் பெண்கள் தான். கல்லு தூக்கரதும், காளை அடக்கரதும் இன்னும் பல வீர விளையாட்டுகளும் உருவாகின.

இப்போ இருக்க காலகட்டத்தில், வீரம் மட்டும் பத்தாது, கல்வி வேண்டும். Smart mind வேண்டும், அப்போதான் survive ஆக முடியும். அதுனால தான், படிச்ச மாப்பிள்ளை, நல்ல வேலையில் உள்ள மாப்பிள்ளை அப்படினு அவங்க தேவைகள் மாறுது. காலத்திற்கு ஏற்றார் போல பெண்கள் அவர்களின் தேவைகளை மாற்றி கொண்டே இருக்க வேண்டும், it has to evolve constantly. இது சிலருக்கு கஷ்டமா இருக்கலாம், இவளோ demanding ah இருக்காங்களே அப்படினு. இது முன்னேற்றத்திற்கான வழி, பெண்கள் எவ்ளோ demanding ah irukkangalo, அவ்ளோ healthy யா நம்ம சமூகம் அமையும்.

இந்த broader picture la, ஆணாதிக்கம், பெண்ணடிமை இது எல்லாம் வெட்டி பேச்சுக்கள் தான். It is a fools paradise. எவ்வளவு முயன்றாலும், பெண்களை அடக்கி வைக்க முடியாது, அது இயற்கைக்கு புறம்பானது. நம் சான்றோர்கள் பெண்களை போற்றி புகழ்ந்து தான் வாழ்ந்தார்கள். பூமியை தாய் என்றார்கள்.

பெண்களை அடக்கி வைக்க நினைப்பது மடத்தனம். அவர்களின் எழுச்சியை தடுக்க முடியாது. We are witnessing the progression in today's world, and this ought to continue
 
Last edited:

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Nan sola vandhathathaa partially.. Solitenga..

Actually ponuku mapplai kedaikama ilaa paiyanuku ponu ilama.. Ila..

Caste .. Status.. Job athu ithunu filter and mukiyama.. Maturity vandhuruthu for both side above 25 aaley .. Man ku female enna takalati panuvanga nu therijidum.. Female ku male epdi elam dominate panuvanga nu purijidum🤣🤣
Naney 25 mela poi irudha ipo single ah irudhu irupenoo enavo😛

Innocent poidium.. Apa panum pothu than pblm soo romba yosika start paniduvanga... Apdiyaae poidum days... Vayasu anathuku apram matum ponnu paiyan pothum nu nenaikurathu Ila paiyan ponu. Pothu nu nenaikurathu ilaa.. Nerya factors pakuranga.. So delay.. Ponnu kedachaa pothum nu solura @Argus vangaa 😛 nan pathu soluraa ponaa katikaa ready ah 😛 ????
Damn. This girl is an explosive. Gone to the core of substance. People should fall into love when they have their innocence. அந்த மயக்கம் இருக்கும் போது தான் நிகழும். வளந்த அப்புறம் போயிரும். காதலாவது கத்திரிகாயாவது. வெறும் சோற்றாலடித்த பிண்டங்கள் வேலையில செட்டில் ஆன பொறவு கன்ணாலம் கட்றாங்களாம். என்னத்துக்கு? வெறும் சோற்றை வடிச்சு வடிச்சு சாப்டவா?

The disease of financial security is tucked deep into the psyche of the society. Few business families do marriages at tender age as finance is not a problem at all. Likewise I ve seen northinidans and Jains especially do marriages at tender age and then the groom and bride pursue their studies. Usualy they won't study these idiotic degrees that long. Anyways if at all I told.

And the reason for rest of India getting mad over settling in a good job is pure பயம் + வெறி.
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
எவ்வளவு முயன்றாலும், பெண்களை அடக்கி வைக்க முடியாது, அது இயற்கைக்கு புறம்பானது. நம் சான்றோர்கள் பெண்களை போற்றி புகழ்ந்து தான் வாழ்ந்தார்கள். பூமியை தாய் என்றார்கள்.
நம் பாட்டன் நம் மூஞ்சியில் அறைந்தது

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல மாதரறிவைக் கெடுத்தார்
கண்களிரண்டினில் ஒன்றை - குத்திக் காட்சி கெடுத்திடலாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் - வையம் பேதமை யற்றிடுங் காணீர்

எப்டி திட்றார் பாருங்க. ரெண்டு கண்ல ஒரு கண்ண குத்துவியாடா லூசுன்னு கேக்குறார். கேட்டு 110 வருஷம் ஆச்சு. ஓரளவு புத்தி வந்திருக்கு. இதுக்கு தெருவுல கிடகுற மாலைய தூக்கி கழுத்துல தானே போட்டுகிட்டு எங்களால தான் பெண்கள் முன்னேர்னாங்கன்னு கிரெடிட் திருட்டு வேற. பெருமானே.
 
Top