What's new

திருமணம் என்பது ஆணாதிக்கமே

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
unmai.. recent ah engayo oru blog la padicha oru vishayam nyabgam varudhu.. adhu endha alavu scientific ah unmai nu therla.. human reproduction la fastest sperm wins the race nu podhuva solli kelvi patrupom.. aana adhu unmai illanu recent ah oru research la find panirkanga.. endha sperm ulla varanum nu decide panradhu human ovum nu kandupidichrukanga.. first neraya sperm egg kita vandhalum the egg decides the best sperm and allows to enter and fuse nu andha research oda mudivu vanthruku..
BE04B792-55D5-4403-B9BE-B1F8F3F21FBF.jpeg
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
இங்கு ஒரு விஷயம் புரிந்தது..மூளை பெரிதா? இதயம் பெரியதா? இதயம் தான் சிறந்தது, அன்பானது என ஒரு பக்கம்.. இல்லை மூளை தான் பெரிது , தந்திரமானது என் பக்கம்.. ஆனால் உண்மை என்ன வென்றால் அந்த இரண்டையும் இயக்கும் இரத்தம் தான் சிறந்தது.. அந்த ஆணி வேரை யாரும் பார்ப்பதில்லை மதிப்பதும் இல்லை..அதை புரிந்துகொண்டாலே பிரச்சினைக்களுக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும்.. உங்களுக்கு பிடித்த ஒரு இரு சக்கர வண்டி வாங்குவீர்கள்.. உங்களுக்கு மிகவும் பிடித்தமானது.. ஆனால் ஒரு நாள் எங்கேயோ மோதிவிட்டால் ஏன் யாரும் வண்டியை திட்டுவதில்லை?, நாம் சரியாக ஓட்டிருக்க வேண்டும்..நாம் வேகம் குறைவாக ஓட்டி இருக்க வேண்டும் என்ற உங்கள் தவறை ஏற்றுக்கொள்கீறிர்கள்..மேலும் வண்டி பேசாது ஆகையால் உங்கள் மேல் தவறை ஏற்றுக்கொள்கீறிர்கள்..மரம் வளர்க்கிறோம்..தண்ணீர் விடுகிறோம்..ஆனால் காய்க்கவில்லை என்றால் ஏன் மரத்தினை திட்டுவதில்லை..ஏன் என்றால் பேசாது.. ஆகையால் ஒரு சண்டைக்கு ஒரு பேசும்நபர் இருந்தால் சண்டை ஆகிறது.. இல்லை என்றால் ஊமை ஆக இருக்க வேண்டும் என்ற மனநிலை..வண்டி மரத்தில் தன் தவறை புரிந்துக்கொண்டு சரி செய்ய நினைக்கும் யாவரும் ஏன் வாழ்க்கை துணை என்று வந்து விட்டால் தவறை ஒப்புக்கொள்ள ஏன் மனம் தடுமாறுகிறது..நிதானம் யதார்த்தம் இதுதான் வாழ்க்கை.. எல்லாம் ஓரினம்.. எல்லாம் உயிரினம்.. யாரும் தாழ்வானவர்களோ ஆதிக்கம் செலுத்துபவர்களோ அல்ல.. இடத்திற்கு ஏற்றது போல் நாமாக செய்யும் தவறுதான் ஆதிக்கம்..
 
Last edited:

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
Neengal yen pengaluku support panna maatreenga... Avanga avanga, avanga velaiya ozhunga paatha yen mudhiyor illam Vara pogudhu
எனக்கு ஒரு கேள்வி? தவறாக நினைக்க வேண்டாம்.. இந்த இடத்தில் நீங்கள் ஏன் ஒரு பெண்ணை support பண்ணவில்லை என்று கேட்கிறீர்கள்..ஏன் ஒரு ஆணை support செய்யுங்கள் என்று கேட்கவில்லை.. இந்த இடத்தில் பெண்ணாதிக்கம் அப்படி தானே வரும்.. மேலும் ஆண் என்றால் இப்படித்தான் என்ற மனநிலை வரும்.. ஆனால் உண்மை என்ன என்பது நாம் தெளிவுபடுத்துதல் ஆகும்..ஆணுக்கு பெண்ணோ பெண்ணுக்கு ஆனோ சமமானவர்கள் இல்லை..இருவரின் மனநிலை தான் சமமாக இருக்க வேண்டும்..இருவரும் ஓர் உயிர் தான்.. என்னால் பிரசவ வலி அனுப்பவிக்க முடியாது .. இயற்கையாக எங்களுக்கு இல்லை..ஆனால் அந்த வலியின் வேதனை புரிந்துக்கொண்டாலே போதும்.. வலிகள் காணாமல் போகும்.மன நிறைவுகள் அதிகமாகும்..இதை இரு பாலரும் புரிந்து கொள்ள வேண்டும்
 
O

Ohmylove

Guest
. உங்களுக்கு பிடித்த ஒரு இரு சக்கர வண்டி வாங்குவீர்கள்.. உங்களுக்கு மிகவும் பிடித்தமானது.. ஆனால் ஒரு நாள் எங்கேயோ மோதிவிட்டால் ஏன் யாரும் வண்டியை திட்டுவதில்லை?, நாம் சரியாக ஓட்டிருக்க வேண்டும்..நாம் வேகம் குறைவாக ஓட்டி இருக்க வேண்டும் என்ற உங்கள் தவறை ஏற்றுக்கொள்கீறிர்கள்..மேலும் வண்டி பேசாது ஆகையால் உங்கள் மேல் தவறை ஏற்றுக்கொள்கீறிர்கள்..மரம் வளர்க்கிறோம்..தண்ணீர் விடுகிறோம்..ஆனால் காய்க்கவில்லை என்றால் ஏன் மரத்தினை திட்டுவதில்லை..ஏன் என்றால் பேசாது.. ஆகையால் ஒரு சண்டைக்கு ஒரு பேசும்நபர் இருந்தால் சண்டை ஆகிறது.. இல்லை என்றால் ஊமை ஆக இருக்க வேண்டும் என்ற மனநிலை.
Correct correct ..Nan Elam apdi than thappey ilaa nalum en Mela than. Thappu nu othupen .😂 Veetukula cockroach vandha ena thapu ..car mela kaka kakka pona en thapu ..

🤣🤣 Konja nal palagi poi pakkathu veetu pavada kana pona kuda athu en thapu nu othukura mana nilamaiku vandhachu,🤣🤣
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
Veetukula cockroach vandha ena thapu ..car mela kaka kakka pona en thapu
Vegetables and groceries ellam olunga lid pottu moodi vechirukkanum, mukkiyamaa thoongradhukku munnala kitchen sink and other pipelines la Hit adichu vitrukkanum... Ipolaam user-friendly ya Killer spray variant vitrukaan, but adhai ellam use pannama vitta, cockroach varaama enna pannum??

Kaaka is beyond our control, but car cover Namma control la dhane irukku... Park panninadhume, car cover potrukkanum...

Idhaiyellam seiyyaama, thappey pannalanaalum thittaraanganu Inga vandhu polambal vera 😂😂
 
O

Ohmylove

Guest
For all nan solurathu kandipa elar veetulaium nadathu irukum honest ah solunga

Amma and appa 2 per irupanga...

Scene 1 : Nala veyil ..

Appa etho velaya poitu veetukula vararu . Amma ena panuvangaa oru lemon juice oh etho onu indhdanga nu chair la ukara appa ku tharuvanga

Nala veyil
Scene 2 :
Amma Nala veyil la market poitu vegitable .. fruits Elam thukitu varuvnagaa.. vandhu ukaruvagala...


Veetula irukura appa .. ena kepanga ena vangituu vandha.. samayal epo mudium .. nu?? Amma vagitu vandha water melon ah cut Pani kuduthutu avangalum sapduvanga...


Inga irudhu ena theriuthu ,🫣🫣 solungaa pakalam

Note: Nan patha world ithu so .. indha mathri Ila nu soluravaga line la vangaa😂
 
O

Ohmylove

Guest
Vegetables and groceries ellam olunga lid pottu moodi vechirukkanum, mukkiyamaa thoongradhukku munnala kitchen sink and other pipelines la Hit adichu vitrukkanum... Ipolaam user-friendly ya Killer spray variant vitrukaan, but adhai ellam use pannama vitta, cockroach varaama enna pannum??

Kaaka is beyond our control, but car cover Namma control la dhane irukku... Park panninadhume, car cover potrukkanum...

Idhaiyellam seiyyaama, thappey pannalanaalum thittaraanganu Inga vandhu polambal vera 😂😂
Crct athu Elam en Vela thana enaku matum thanaey andha Vela . Because ladies ku tham high responsibility la ☺️

Thts y ..Nan tha always thapu😁

Ambalaiku sambarikurathu matum thana Vela ..
 
O

Ohmylove

Guest
@Agnii Chennai la city la irukuravanga mulavasi per veetula indha pblm irku ..Nan oru masathuku 1000 RS ku cockroach spray and gel nu vaguren .., atha vaikurathu Nan tha atha again clean panurathum Nan than... ☺️ unmai thanmai theriyama pesa kudathu... Chennai la nerukama na idathula irikuravanga kita keta therium .. petrol bunk pakathula veedu irudha evlo veedu dust ahum nu .. kekuravangaluku soluravangaluku Elam valikathuu seiravangaluku than therium ..😊 senja tha kastam purium


Note last month 1500 ku vagi iruken spray matum


Mrng irudhu pick drop .. samayal ..ofc work kids studies .. grocery nu pakuravangluku car ah mudi vaikurathu periya Vela Ila.. ana andha chinna velayaa kuda siyamaa advice pana vandhitenga pathengaa ..la🤣🤣
 
O

Ohmylove

Guest
Vegetables and groceries ellam olunga lid pottu moodi vechirukkanum, mukkiyamaa thoongradhukku munnala kitchen sink and other pipelines la Hit adichu vitrukkanum... Ipolaam user-friendly ya Killer spray variant vitrukaan, but adhai ellam use pannama vitta, cockroach varaama enna pannum??

Kaaka is beyond our control, but car cover Namma control la dhane irukku... Park panninadhume, car cover potrukkanum...

Idhaiyellam seiyyaama, thappey pannalanaalum thittaraanganu Inga vandhu polambal vera 😂😂
Itheyy tha Ipo kepengaaa Inga vandhu pesa neram irrukura unaku andha Vela seiya mudiya tha polambaa vandhutaa nu kekanumayy😊😊
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
Idhula aangal seyyara velai, pengal seyyara velainu endha pirivinaiyum illai. Karappanpoochi seendina porutkala saapta, rendu perukkume kedudhal dhan... Veetula kozhandhainga irundha, adhu innum danger. So, indha velaiya yaar paakranganu mukkiyame kedaiyaadhu... Velai mudiyanum, adhudhan mukkiyam... Neeya Naana nu potti pottukitta, it is a collective loss...

Oru paper pena edungga, daily seiyya vendiya velaigala List podungga... Kondupoi veetukaar kitta koduthu, edhai ellam neenga seiyyaringalo tick pottu kodungganu neetidunga😂
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
உன்னை புரிஞ்சிக்கிற அன்பானவள் வேண்டும் என்பதே ஒரு demand தானே.. உன்னை நீயே புரிஞ்சிக்காத வரைக்கும் வரவங்க எப்படி புரிஞ்சிக்க முடியும்.. அதுவும் நீ பொண்ணு பார்க்க போனதுமே பொண்ணு பிடிச்சு போச்சுனா உடனே ஒரே நாள் ல புரிஞ்சிக்க முடியுமா? முதல வாழணும்.. சண்டை வரணும்.. சண்டையில் அவருக்கு என்ன பிடிக்கும்..அவங்களுக்கு எது பிடிக்காது..எது பண்ணக்கூடாது அப்படினு புரிதல் வரும்.. அதுதான் புரிஞ்சிக்கிட்டு வாழறது.., உன்னை பெத்து வளர்த்தவர்களுக்கே உன்னை சில சமயம் புரிஞ்சிக்க முடியாது..ஏன்னா மனம் குரங்கு மாதிரி.. தேவைக்கு ஏத்த மாதிரி தாவும்.. என்னை அவங்க புரிஞ்சிக்கிட்டு கல்யாணம் பண்றது சொல்லறத விடுங்கடா..அவங்கள புரிஞ்சிக்கிட்டு கல்யாணம் பண்ணனும் சொல்லுங்கடா.. வார்த்தை ஒன்றுதான்..அர்த்தம் தான் வேற..அது சொல்றப்போ அந்த பெண்ணுக்கு இன்னும் உன்னை பிடிச்சுப் போகும்.. சொல்லுற விஷயம் ஒன்னுதான்..சொல்லுற விதம் தான் நெருக்கம் கொடுக்கும்..
Donnu mama 🤔 நீயா இப்டி கருத்தா பேசறது.... 🤔
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
Crct athu Elam en Vela thana enaku matum thanaey andha Vela . Because ladies ku tham high responsibility la ☺️

Thts y ..Nan tha always thapu😁

Ambalaiku sambarikurathu matum thana Vela ..
உங்க comments எல்லாம் நீங்களே உங்களை தாழ்த்தி சொல்லுற மாதிரி இருக்கு ..இப்ப நான் வேலையும் செய்யறேன்.வீட்டுக்கு போன விதம் விதமாக சமைச்சும் சாப்பிட்டுகிறேன்..இப்ப நான் சமையலும் நான்தான் வேலையும் நான்தானே னு பொலம்பலயே..நீங்க சமையல் தான் பொம்பளைங்க வேலை னு அடையாள படுத்திருங்க..நான் அத என் interest ஆக பார்க்கிறேன்..நாளைக்கு மனைவினு வந்தட்டா எனக்கு அவங்களுக்கு சமைச்சு போடனும் ஆசை உண்டு.. உங்களுக்கு சமையல் செய்யுமே வெறுப்பு இருக்கு.. அத interest a எல்லாம் நம்ம வேலைதான் நினைச்சா எந்த வேலையும் தனி தனியா அடையாள படுத்த வேண்டாம்
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
Hamam Soap ad la varra family madiri irukkey😂
உனக்கென்னப்பா ராமனுக்கு ஏத்த சீதா.. இல்லை இல்லை ராமனுக்கு ஏத்த சீதை🤣🤣🤣
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
Correct correct ..Nan Elam apdi than thappey ilaa nalum en Mela than. Thappu nu othupen .😂 Veetukula cockroach vandha ena thapu ..car mela kaka kakka pona en thapu ..

🤣🤣 Konja nal palagi poi pakkathu veetu pavada kana pona kuda athu en thapu nu othukura mana nilamaiku vandhachu,🤣🤣
அந்த பக்கத்து வீடு என்னதுதான் பாவாடை என் வீட்டுக்காரிது தான்..🤣🤣🤣
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
Donnu mama 🤔 நீயா இப்டி கருத்தா பேசறது.... 🤔
என்னடா பண்றது..கடைசில என்னையும் நீ பேச‌வைச்சிட்ட..😞😞😞
 
O

Ohmylove

Guest
Idhula aangal seyyara velai, pengal seyyara velainu endha pirivinaiyum illai. Karappanpoochi seendina porutkala saapta, rendu perukkume kedudhal dhan... Veetula kozhandhainga irundha, adhu innum danger. So, indha velaiya yaar paakranganu mukkiyame kedaiyaadhu... Velai mudiyanum, adhudhan mukkiyam... Neeya Naana nu potti pottukitta, it is a collective loss...

Oru paper pena edungga, daily seiyya vendiya velaigala List podungga... Kondupoi veetukaar kitta koduthu, edhai ellam neenga seiyyaringalo tick pottu kodungganu neetidunga😂
Itha neenga munadiyae soli irudha . Ok but neenga itha elam seiyama inga vandhu polamburenga nu sonenga.. Thts y .. May be my comments portray like I m lazy girl. 😂 athunala neenga apdi soli irukalam..


//Oru paper pena edungga, daily seiyya vendiya velaigala List podungga... Kondupoi veetukaar kitta koduthu, edhai ellam neenga seiyyaringalo tick pottu kodungganu neetidunga😂//

Ha ha.. 😂😂 ithuku nan comment pana virumbala 😆 nadakatha visayathuku elam risk eduthu athu enakyae revenge adikum
 
O

Ohmylove

Guest
இதுக்கு நீங்க comment எப்படி பண்ணிருக்கனும்..அந்த பேப்பர் பேனா கூட நான் தான் எடுக்கனும்ல..அந்த list கூட நான்தான் போடனும்ல.. அப்படி சொல்லிருந்தா நீங்க எங்க ஓ மை லவ் 🤣🤣🤣
Pothum 😊 ithil irudhu neenga epdi aduthavangala judgement panuvenga kurathu puriuthu..
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
//தனிப்பட்ட முறையில் உங்களுக்கு உங்கள் குடும்பம் மேல் உங்களுக்கு வெறுப்பு உள்ளது..// don't judge book by is cover.. Indha varathi romba strong iruku don konjam pathu pathiv panunga .

ஒருவர் பதிவு செய்யும் பதிவகளை வைத்தது அவர் உண்மை வாழ்க்கை இப்படி தான் இருக்கும் என தீர்மானிப்பது தவறு.🙂 குழந்தைகளை இழுக்காதீங்க🙂🙂இதற்கு மேல் பேச விருப்பம் இல்லை.என்னுடன் பழகுபவர்களுக்கு தெரியும் நான் யார் என்பது !!
Delete செய்தாகி விட்டது .நன்றி
 
Top