What's new

துணைக்கால் ("ா")

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
இன்பம், துன்பம்,
அன்பு , பிரிவு,
இதயம், வலி ,
கண்ணீர், நட்பு,
துணை, இல்லை,
வெகுளி, வெற்றிடம்,


இவை யாவுக்கும் துணையும் இல்லை.
துணைக்காலும் ("ா") இல்லை..

காதலுக்கும் ஏமாற்றத்திற்கும் மட்டுமே

துணையும் துணைக்கா("ா")லும் உண்டு

IMG_20220101_002157.jpg
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
இன்பம், துன்பம்,
அன்பு , பிரிவு,
இதயம், வலி ,
கண்ணீர், நட்பு,
துணை, இல்லை,
வெகுளி, வெற்றிடம்,


இவை யாவுக்கும் துணையும் இல்லை.
துணைக்காலும் ("ா") இல்லை..

காதலுக்கும் ஏமாற்றத்திற்கும் மட்டுமே

துணையும் துணைக்கா("ா")லும் உண்டு

View attachment 17303
@Assistantdon Nalla irukku mama... 👌👌👌 ஆன, நமக்கு than துணையும் இல்லை காலும் இல்லையே @Argus ....! 😜😋🤣 இனி, apdi ஒரு கால் அமைய போறதும் இல்லை...! 😃 வயசு ஆய் போச்சு லே! ஆச்சு, feb vandhuchu nah life ல age sector எடுத்து வைக்க போறேன்...! 😋🙈 இனிமேல், எங்கையா துணை கால் lam lol 😜 இப்டியே சுத்தி காலத்த ஓட்ட வேண்டியது தான் 😃😊
 
Top