What's new

தேடல்......

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 1
M

Mathangi

Guest
என் தேடல் நீயே.......

என் தனிமையின் தேடலில் நீ....

என் கனவின் தேடலில் நீ......

என் நினைவின் தேடலில் நீ.....

என் கண்ணீரின் தேடலில் நீ.....

என் சுவாச தேடலில் நீ......

என்றும் என் தேடலில் நீ.....நீ.....நீ.....

தேடித் தேடித் தேய்கிறேன்
பிறை போல் நானும்.......
இருளாய் ஆகிறேன்..........

தேடலில் நீ வருவாயா.....
என் தேகமாய் என்னை சேர்வாயா....
இருளை நீக்கி வெளிச்சம் தருவாயா......

தேடலே வா.....
உன்னைத் தேடிகிறேன் வா.....

நான் தேடும் தேடலே வா......
என்னைத் தேடியே வா.....
என்றும் நீங்காமல்
என்னோடு வாழ வா.......
என்னைச் சேர வா......வா........
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
என் தேடல் நீயே.......

என் தனிமையின் தேடலில் நீ....

என் கனவின் தேடலில் நீ......

என் நினைவின் தேடலில் நீ.....

என் கண்ணீரின் தேடலில் நீ.....

என் சுவாச தேடலில் நீ......

என்றும் என் தேடலில் நீ.....நீ.....நீ.....

தேடித் தேடித் தேய்கிறேன்
பிறை போல் நானும்.......
இருளாய் ஆகிறேன்..........

தேடலில் நீ வருவாயா.....
என் தேகமாய் என்னை சேர்வாயா....
இருளை நீக்கி வெளிச்சம் தருவாயா......

தேடலே வா.....
உன்னைத் தேடிகிறேன் வா.....

நான் தேடும் தேடலே வா......
என்னைத் தேடியே வா.....
என்றும் நீங்காமல்
என்னோடு வாழ வா.......
என்னைச் சேர வா......வா........
❤❤❤அருமையான படைப்பு ❤❤❤🥰🥰🥰🥰🥰தங்கமே என் இனிய anbiye😍😍😍😍
 
Top