What's new

தேவையற்ற நினைவுகளை

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
தேவையற்ற நினைவுகளை மனதில் கொண்டு குழப்பமான நிலையில் இருப்பதை விட… எதையும் யோசிக்காமல் தெளிவான மனநிலையில் மகிழ்ச்சியாக வாழலாம்..!!
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

உனக்கும் ஒரு காலம் வரும் வாழ்ந்து தான் பாருங்களேன் 😍@Goodie இன்பமாய் இருந்திட எமது மனமார்ந்த 🤔வாழ்த்துக்கள் 😍🙏😊
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
தேவையற்ற நினைவுகளை மனதில் கொண்டு குழப்பமான நிலையில் இருப்பதை விட… எதையும் யோசிக்காமல் தெளிவான மனநிலையில் மகிழ்ச்சியாக வாழலாம்..!!
இன்றைய நிலையை வைத்து எதையும்
தீர்மானித்து விடாதீர்கள்.
காலமும் நேரமும் எப்போது வேண்டுமானாலும்
மாறலாம்..
 
Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,317
Points
153
தேவையற்ற நினைவுகளை மனதில் கொண்டு குழப்பமான நிலையில் இருப்பதை விட… எதையும் யோசிக்காமல் தெளிவான மனநிலையில் மகிழ்ச்சியாக வாழலாம்..!!
ipdi arivu sollum... aana manasu atha kekaama poraadum... manasa keka vachitomna.. atha vida periya success vera ethum illa enakulaam haha
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
ipdi arivu sollum... aana manasu atha kekaama poraadum... manasa keka vachitomna.. atha vida periya success vera ethum illa enakulaam haha
மிகச் சரி. அதனால் தான் அதை மானங்கெட்ட மனசு என்று சொல்கிறோம்.
 
O

Ohmylove

Guest
தேவையற்ற நினைவுகளை மனதில் கொண்டு குழப்பமான நிலையில் இருப்பதை விட… எதையும் யோசிக்காமல் தெளிவான மனநிலையில் மகிழ்ச்சியாக வாழலாம்..!!
Ipdi elam nenachu irudha newton gravity ah kuda kandu pudichu iruka mataru😂😂 ...life ku ups and downs irukanum... Confusion irukanum apa than question rise ahum. Apa than.. You ll get solution... Nizhal layae ninaa nizhal arumai. Theriyathu konjam veyil la kal suttu apram vandhu marathuku adila ninaa than sandhosam...

😍😍 kuttayaa kolapi vitaa than alagana waves therium.. Chuma vey irudha sikarama algae form ayedum
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
ipdi arivu sollum... aana manasu atha kekaama poraadum... manasa keka vachitomna.. atha vida periya success vera ethum illa enakulaam haha
Manasu enna sonnalum ketkaathula!! Enna panradhu.. namma undu namma velai undunu irundhuta prechanai illai!
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
Ipdi elam nenachu irudha newton gravity ah kuda kandu pudichu iruka mataru😂😂 ...life ku ups and downs irukanum... Confusion irukanum apa than question rise ahum. Apa than.. You ll get solution... Nizhal layae ninaa nizhal arumai. Theriyathu konjam veyil la kal suttu apram vandhu marathuku adila ninaa than sandhosam...

😍😍 kuttayaa kolapi vitaa than alagana waves therium.. Chuma vey irudha sikarama algae form ayedum
Enna oru arivu?!!! Vaanga unga kuttaiya kolapi viduren
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
தேவையற்ற நினைவுகளை மனதில் கொண்டு குழப்பமான நிலையில் இருப்பதை விட… எதையும் யோசிக்காமல் தெளிவான மனநிலையில் மகிழ்ச்சியாக வாழலாம்..!!
4A62B3BB-4CA1-456D-9E4F-B869058E5355.jpeg
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Thambi konjam angutu pongaa kolapi viduren neenga kolambidathengaa🤣🤣
🤠🤓மொதல்ல, நேக்கு பசிக்குது🙋‍♂️ ஏதாச்சும் கொழம்பு பண்ணி எடுத்தினு வா oii @Ohmylove அப்பறமா நீ என்ன கொழப்பி விட்டு கொழம்பவிடுவியாம்💁‍♂️ 😜🤣
 
Kolzhli 🐓 kothikithuu 🤣🤣🤣 paravalayaa
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Kolzhli 🐓 kothikithuu 🤣🤣🤣 paravalayaa
Oii @Ohmylove Nee கோழி ah saapdu நேக்கு கொழம்பு or ரசம் மட்டும் ஊத்து பசி ருசி அறியாது 😒🙏😏 ஆனால், நீ inga எங்காத்துக்கு வரச்ச nokku veg லையே நெறைய items ah நானே என் கையால் நோக்கு செஞ்சு சாப்பிட தருவேன் 😋😋😋 என் கை பக்குவம் apdi irukkum 😍😜 chef damo க்கு அடுத்து bhat sir க்கு அடுத்து இங்க TN ல ஒரு பெரிய chef unduengil அது நானாக்கும் 😜🙈 என்னையே நான் பெருமையா சொல்லிக்க கூடாது oii @Ohmylove 🥰
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
Oii @Ohmylove Nee கோழி ah saapdu நேக்கு கொழம்பு or ரசம் மட்டும் ஊத்து பசி ருசி அறியாது 😒🙏😏 ஆனால், நீ inga எங்காத்துக்கு வரச்ச nokku veg லையே நெறைய items ah நானே என் கையால் நோக்கு செஞ்சு சாப்பிட தருவேன் 😋😋😋 என் கை பக்குவம் apdi irukkum 😍😜 chef damo க்கு அடுத்து bhat sir க்கு அடுத்து இங்க TN ல ஒரு பெரிய chef unduengil அது நானாக்கும் 😜🙈 என்னையே நான் பெருமையா சொல்லிக்க கூடாது oii @Ohmylove 🥰
@Matrix
413D5381-DA89-43EF-818D-720F577F2B75.jpeg
 
Top