- Joined
- Oct 8, 2022
- Messages
- 2,918
- Points
- 133
ஆண்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.. ஆனால் பெண்களுக்கு நல்லாவே தெரியும் ஒருத்தன் எதுக்காக பேச வரான் எதை எதிர் பார்த்து பேசுறான்னு...
இரண்டு அல்லது மூன்று வார்த்தை பேசும்போது ஈசியா கண்டுபிடிச்சிடுவாங்க.. தேவையில்லாத பேச்சுக்கள் வந்தாலே தாராளமா, அவங்கள பிளாக் பண்ற ஆப்சன் இருக்கு....
பேசர வரைக்கும் பேசிட்டு , விடிஞ்சி காலையில SS எடுத்துட்டு வந்து போட்டு அவன் மானத்தை வாங்குவது எந்த மாதிரியான மன நிலைனு தெரியல…
என்கிட்ட பேசுனா நான் இப்படிதான்னு மத்தவங்களுக்கு சொல்ல வரீங்களா?
நான் அழகா இருக்கேன் என் பின்னாடி ஏகபட்ட பேர் வராங்கனு சொல்ல வரீங்களா ? நெஜமாவே புரியல
எதிர் பாலின ஈர்ப்புங்கரது சகஜம். தப்பா ஆரம்பிக்கும் போதே முற்று புள்ளி வைக்காமல் பதில் பேசி பேசி அவன பேசவைச்சு, SS போடறது, எதுக்காக…?
முகநூலிலும் chat-லும் வாரத்துக்கு இரண்டு SS போட்டு சிலாகித்து கொள்கிறார்கள் .. இன்று அவர் செய்த அதே வினை அவருக்கும் ஒருநாள்….
பிரச்சனைகளை கையாளும் விதம் என்பது மனநிலை சார்ந்தது..
இணையத்தில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் அதே சமயம்.. தூக்கியும் வீசுவார்கள்…
இணையத்தில் பராகிரமத்தை காட்டி பிரபலமாக இருக்க வேண்டும் என்பதற்காக உங்களை நீங்களே தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்...
பாலின பாகுபாடு இன்றி அன்பை விதைத்தபடி அன்போடு கடந்து செல்லுங்கள்!!
என் Chat நண்பனுடைய புலம்பல்!!