• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

Favourites 💜💜💜

மண்ணில் உள்ள மனிதன் கண்ணுக்குள்ளே நுழைந்து
தொடத் தொடத் துரத்துகிறாய்...
வானத்தை பிடித்து மேகத்தை உடுத்த
ஆசையை நீட்டுகிறாய்...

கனவில் வசிப்பதும் ஒரு சுகம் தான்...
வலியும் கூட இங்கு ஒரு வரம் தான்...
கனவு காணா கண்கள் எங்கும்

இல்லையே...
💜💜💜

கனவில் வசிப்பதும் ஒரு சுகம் தான்...😒😒😒😒😒

வலியும் கூட இங்கு ஒரு வரம் தான்...😭😭😭😭😭

கனவு காணா கண்கள் எங்கும்

இல்லையே...😔😔😔😔😔

யாரும் இல்லையே என்ற ஏக்கமே நிதர்சனம்.... 🙄🙄🙄🙄🙄
 
கனவில் வசிப்பதும் ஒரு சுகம் தான்...😒😒😒😒😒

வலியும் கூட இங்கு ஒரு வரம் தான்...😭😭😭😭😭

கனவு காணா கண்கள் எங்கும்

இல்லையே...😔😔😔😔😔

யாரும் இல்லையே என்ற ஏக்கமே நிதர்சனம்.... 🙄🙄🙄🙄🙄
No sogam @Argus . Chill😊🙃💐💐💐
 
தூங்காத உன் கண்ணின் கனவாக நான்...
தூரத்தில் இருந்தாலும் பிரியாத நீ...
வாசத்தின் வாசலில் தோரணம் நான்...
வார்த்தைகள் தித்திக்கும் காரணம் நீ...
யாசித்து நீ கேட்ட இரவாக நான்...
யாருக்கும் தெரியாத உறவாக நீ...!

💜💜💜
 
உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்…
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்…
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ!

நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்…
💜💜💜

 
மண்ணைத் திறந்தால் நீர் இருக்கும்...
என் மனதைத் திறந்தால் நீ இருப்பாய்...
ஒளியைத் திறந்தால் இசை இருக்கும்...
என் உயிரைத் திறந்தால் நீ இருப்பாய்...

வானம் திறந்தால் மழை இருக்கும்... என் வயதைத் திறந்தால் நீ இருப்பாய்...
இரவைத் திறந்தால் பகல் இருக்கும்... என் இமையைத் திறந்தால்
நீ இருப்பாய்...
💜💜💜

 
நெகிழியினில் நெஞ்சம் கொண்டே உனை விலகி போனவள்...
நெருங்கி வர ஆசை கொண்டு உயிர் இளகி நிற்கிறேன்...
அணையும் திரி தீண்டிட ஒளி மீண்டிட எனை தீண்டிடு உயிரே...
இவளின் துயர் தீர்த்திட வழி சேர்த்திட விரல் கோர்த்திடு உயிரே...

💜💜💜

 
குழந்தை என மீண்டும் மாறும் ஆசை எல்லோர்க்கும் இருக்கிரதே...
சிறந்த சில நொடிகள் வாழ்ந்து விட்டேன் என் உள்ளம் சொல்கிறதே...
அழைக்கிற குரலுக்கு வந்துவிடவே
அட இங்கு பணி பெண்கள் யாருமில்லையே...
இந்த விடுதலைக்கு இணை இன்று ஏதுமில்லயே...
அடடா கண்டேன் எனக்குள் ஆதிவாசி...

💜💜💜

 
மண்ணைத் திறந்தால் நீர் இருக்கும்...
என் மனதைத் திறந்தால் நீ இருப்பாய்...
ஒளியைத் திறந்தால் இசை இருக்கும்...
என் உயிரைத் திறந்தால் நீ இருப்பாய்...

வானம் திறந்தால் மழை இருக்கும்... என் வயதைத் திறந்தால் நீ இருப்பாய்...
இரவைத் திறந்தால் பகல் இருக்கும்... என் இமையைத் திறந்தால்
நீ இருப்பாய்...
💜💜💜

My most fav song @Nanci 🥰
 
விழியே கலங்காதே...
உயிரே பிரியாதே...
விழியே கலங்காதே...
உயிரே பிரியாதே...
வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்...

எப்போதும் உனக்காக நான் இருப்பேன்...
💜💜💜

 
காலங்கள் ஓடும்
இது கதையாகி போகும்
என் கண்ணீர் துளியின்
ஈரம் வாழும்...
தாயாக நீதான் தலை கோத

வந்தாலும் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்....!

💜💜💜

My favorite 😍😍
 
Back
Top