What's new

நான் வந்துட்டேன்.....

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
Ippo sample ku @Mathangi ku oru kavithai eludhuren paarunga!
உன் இமைவிழியால் ஏன் உள்ளத்தை சிறைப்பிடித்தாய் !!!
உன் கருவிழியால் ஏன் அகமுகத்தை சிறை பிடித்தாய் !!
உன் கருவறையில் நம் ஊழினை சிறைப்பிடித்து !!
உன் கல்லறையில் எனக்கு ஓர் இடம் வேண்டுமடி பேதை விழியாளே !!!!!
Pedhai Vizhi na, isaivizhi ya
 

Endorphin

Beta squad member
Beta Squad
Joined
Aug 21, 2023
Messages
940
Points
113
Bedhai means ponnuthaana 🤔
Aamam
  • பேதை - 1 வயது முதல் 8 வயது வரை
  • பெதும்பை - 9 வயது முதல் 10 வயது வரை
  • மங்கை - 11 வயது முதல் 14 வயது வரை
  • மடந்தை - 15 வயது முதல் 18 வயது வரை
  • அரிவை - 19 வயது முதல் 24 வயது வரை
  • தெரிவை - 25 வயது முதல் 29 வயது வரை
  • பேரிளம் பெண் - 30 வயதுக்கு மேல்
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Top Poster Of Month
Joined
Jan 3, 2022
Messages
1,844
Points
153
Location
India
நான் வந்துட்டேன் சொல்லு திரும்ப வந்துடேன் சொல்லு...... ஹாஹா.......old dialogue thaan aanalum tharamaana dialogue....poduga vediya thattunga melathai🤣🤣🤣🤣🤣namma entry chumma atharanumla....

Eppa moderator approved kudupaanga 🤔🤔🤔

Hi frds, hi sisy chlms, ellaarum eppadi irukinga again ungakooda uraiyaada naan vanthuten.....unga ellaaraiyum rompa miss pannunen kavithai arguments ellaam miss pannunen.......MISS U ALL.......
Ungala unmaiyaa miss panna orey aal nan than sissy..

Old posts parunga ungalodathulam nan msg potrupen 🤧🤧🤧🤧

Welcome.back ❤️❤️❤️
 
O

Ohmylove

Guest
Ippo sample ku @Mathangi ku oru kavithai eludhuren paarunga!
உன் இமைவிழியால் ஏன் உள்ளத்தை சிறைப்பிடித்தாய் !!!
உன் கருவிழியால் ஏன் அகமுகத்தை சிறை பிடித்தாய் !!
உன் கருவறையில் நம் ஊழினை சிறைப்பிடித்து !!
உன் கல்லறையில் எனக்கு ஓர் இடம் வேண்டுமடி பேதை விழியாளே !!!!!
😂😂 nala than iruku analum nala iruku nu sola maten😂😂

Tht girl mind voice::Kalarai la idam venum mam la anga kuda nimathiyaa vida mataa😂😂
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
நான் வந்துட்டேன் சொல்லு திரும்ப வந்துடேன் சொல்லு...... ஹாஹா.......old dialogue thaan aanalum tharamaana dialogue....poduga vediya thattunga melathai🤣🤣🤣🤣🤣namma entry chumma atharanumla....

Eppa moderator approved kudupaanga 🤔🤔🤔

Hi frds, hi sisy chlms, ellaarum eppadi irukinga again ungakooda uraiyaada naan vanthuten.....unga ellaaraiyum rompa miss pannunen kavithai arguments ellaam miss pannunen.......MISS U ALL.......
மீண்டு(ம்) திரும்ப வந்தமைக்கு வாழ்த்துகள்!!💐💐
 

Mathangi

Well-known member
Joined
Aug 31, 2023
Messages
242
Points
83
மீண்டு(ம்) திரும்ப வந்தமைக்கு வாழ்த்துகள்!!💐💐
மிக்க நன்றி💐💐 உங்களை சந்தித்ததும் மிக்க மகிழ்ச்சி 💐💐
 
Top