M
Mathangi
Guest
பிரிவுகள் நிரந்தரமில்லை
நாம் விலகும் வரை
நினைவுகள் சொந்தமில்லை
நாம் இணைந்திருக்கும் வரை
கனவுகள் கலைவதில்லை
நாம் அடையும் வரை
வெற்றிகள் கடினமில்லை
நாம் முயற்சிக்கும் வரை
தோல்விகள் கடைசியில்லை
நாம் வெல்லும் வரை
பணம் பொருட்டல்ல
நாம் அடிமையாகாத வரை
உறவுகள் பிரச்சனையில்லை
நாம் மதிக்கும் வரை
மனிதம் சாவதில்லை
நாம் மறக்கும் வரை
மகிழ்ச்சிகள் மறைவதில்லை
நாம் தொலைக்கும் வரை
அனைத்தும் நிலைத்திருக்கும்
நாம் நினைக்கும் வரை!!!❤❤❤
நாம் விலகும் வரை
நினைவுகள் சொந்தமில்லை
நாம் இணைந்திருக்கும் வரை
கனவுகள் கலைவதில்லை
நாம் அடையும் வரை
வெற்றிகள் கடினமில்லை
நாம் முயற்சிக்கும் வரை
தோல்விகள் கடைசியில்லை
நாம் வெல்லும் வரை
பணம் பொருட்டல்ல
நாம் அடிமையாகாத வரை
உறவுகள் பிரச்சனையில்லை
நாம் மதிக்கும் வரை
மனிதம் சாவதில்லை
நாம் மறக்கும் வரை
மகிழ்ச்சிகள் மறைவதில்லை
நாம் தொலைக்கும் வரை
அனைத்தும் நிலைத்திருக்கும்
நாம் நினைக்கும் வரை!!!❤❤❤