- Joined
- Aug 8, 2022
- Messages
- 678
- Points
- 113
இதயம் துடிப்பது தெரியும்...
இருப்பது நீ என்று தெரியும்...
நாட்கள் நகர்வது தெரியும்...
நான் நகராமல் இருப்பது தெரியும்...
கனவில் விழித்தது தெரியும்...
கண்கள் கண்ணீரால் நிறைந்தது தெரியும்...
விழிகள் உன்னை தேடுவது தெரியும்...
விழித்ததும் நீ இல்லை என தெரியும்...
தொலைந்தது நான் என்று தெரியும்...
தொலைத்தது நீ என்று தெரியும்...
நினைவெல்லாம் நீ என தெரியும்...
நிஜம் இது அல்ல என தெரியும்...
உணர்வு நீ என தெரியும் ...
உறவு நீ இல்லை என தெரியும்...
இருந்தும் என் உயிர் உள்ளவரை,
நான் உனக்கே சொந்தம் என தெரியும்...!!!!
இருப்பது நீ என்று தெரியும்...
நாட்கள் நகர்வது தெரியும்...
நான் நகராமல் இருப்பது தெரியும்...
கனவில் விழித்தது தெரியும்...
கண்கள் கண்ணீரால் நிறைந்தது தெரியும்...
விழிகள் உன்னை தேடுவது தெரியும்...
விழித்ததும் நீ இல்லை என தெரியும்...
தொலைந்தது நான் என்று தெரியும்...
தொலைத்தது நீ என்று தெரியும்...
நினைவெல்லாம் நீ என தெரியும்...
நிஜம் இது அல்ல என தெரியும்...
உணர்வு நீ என தெரியும் ...
உறவு நீ இல்லை என தெரியும்...
இருந்தும் என் உயிர் உள்ளவரை,
நான் உனக்கே சொந்தம் என தெரியும்...!!!!