What's new

நியூஸ் பேப்பர்...!!!

MrLonely

Active member
Joined
Jan 29, 2022
Messages
29
Points
38
நொடிக்கு நொடி செய்திகளை தெரிந்து கொண்டாலும், காலை எழுந்தவுடன் செய்தித்தாளை தேடிப் படித்தால் தான் முழுமையாகிறது...!!! 😜

IMG_20220201_083515.jpg
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
நொடிக்கு நொடி செய்திகளை தெரிந்து கொண்டாலும், காலை எழுந்தவுடன் செய்தித்தாளை தேடிப் படித்தால் தான் முழுமையாகிறது...!!! 😜

View attachment 833
@MrLonely இந்த postings லாம் தமிழ் memes and quotes
thread ல podunga இந்த thread only for தமிழ் poems and quotes not for memes!!! FYI 🙏🙏🙏
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
தாங்கள், தமிழ் poetry and quotes ல post செய்த அனைத்தையும் தமிழ் memes and quotes சில் மாற்றம் செய்யவும் 🙏🙏🙏 இந்த, postings அனைத்தையும் copy செய்து அங்கு பதிவிடவும் 🙏🥰@MrLonely இந்த tamil poetry and quotes purely given for tamil creativity poems posting only dear❤🥰 இந்த, threadil பதிவிட்ட அனைத்தையும் அங்கு போட்டு விட்டு இந்த thread ஐ delete செய்யவும் 🥰🙏 ஏனெனில், பார்ப்பவர் அனைவரும் ஏதோ tamil படைப்பு என்று நம்பியே இந்த thread ஐ ஓபன் செய்கிறோம் 🥰🙏😊
 

MrLonely

Active member
Joined
Jan 29, 2022
Messages
29
Points
38
@Argus Basically i am a very somberi Mr Admin. You can delete all my post if u feels its irrelevant.
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
@Argus Basically i am a very somberi Mr Admin. You can delete all my post if u feels its irrelevant.
தெரியுது தெரியுது 🤣🤣 @MrLonely admin நான் இல்லை கோத்து விடாதே man 😁😁 👊😜 உன்னை போல் அடியேனும் மொக்கை போடும் 😋ஒருவன் 😜
 

MrLonely

Active member
Joined
Jan 29, 2022
Messages
29
Points
38
@Argus அடேய் கல்யாண மாப்பிளை மாதிரி busya அங்கையுன் இங்கையும் திருஞ்சிட்டு இருந்தியே, அப்போ நீயும் என்னைய மாதிரி மொய் குடுக்காம ஓசில சாப்பிட வந்தவனா..!! 🤣🤣🤣
 
Last edited:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
@Argus அடேய் கல்யாண மாப்பிளை மாதிரி busya அங்கையுன் இங்கையும் திருஞ்சிட்டு இருந்தியே, அப்போ நீயும் என்னைய மாதிரி மொய் குடுக்காம ஓசில சாப்பிட வந்தவனா..!! 🤣🤣🤣
அதே!!! அதே!! 🤣😜 ஓசி னு படக்கு அப்படியும் சொல்ல முடியாது 😜😜 ஆன, சில times சொல்லலாம் 😋😋😋 @MrLonely 😜😜😜
 
Top