What's new

நிரந்தரமின்மை!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
இப்பலாம் நிரந்திரமோ இல்லையோ....
ஆனால் Offline உறவுகளை விட,
Online உறவுகளிடம்தான்
அதிகம் உரிமையோடு நேசிக்கிறோம்,

நேரத்தை செலவிடுகிறோம்.....

15151314-156D-4F3F-9C15-69DFD6BCE001.jpeg
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
இப்பலாம் நிரந்திரமோ இல்லையோ....
ஆனால் Offline உறவுகளை விட,
Online உறவுகளிடம்தான்
அதிகம் உரிமையோடு நேசிக்கிறோம்,

நேரத்தை செலவிடுகிறோம்.....

View attachment 9605
உண்மை..... மறுக்க படாத உண்மை.... 😒😒😒 Offline உறவுகளுக்கு அவ்வுறவுகளின் வலி வெளியே தெரிந்தாலும் மனதளவில் துணை நிற்க தவறும் தருவாயில் online உறவுகளை மட்டுமே தேடி ஒரு ஆறுதல் தமக்கு கிடைக்காத என ஏங்கும் எத்தனையோ உறவுகளை இங்கே கண்டதுண்டு.... 😒 அதில், அடியேனும் ஒருவன் 🙏
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
Yaar andha Adiyen? I know only Adhyan in chat
 

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
இப்பலாம் நிரந்திரமோ இல்லையோ....
ஆனால் Offline உறவுகளை விட,
Online உறவுகளிடம்தான்
அதிகம் உரிமையோடு நேசிக்கிறோம்,

நேரத்தை செலவிடுகிறோம்.....

View attachment 9605
Ippadiku , oru online uravu parka pogum offline uravukku..
 
Top