What's new

நீயே என் உலகம்.....

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 3
M

Mathangi

Guest
என் அன்பும் நீ என்பேன்
என் ஆசை நீ என்பேன்
என் கோபம் நீ என்பேன்....
என் சிரிப்பும் நீ என்பேன்
என் அழுகை நீ என்பேன்....
என் தூக்கம் நீ என்பேன்
என் கனவும் நீ என்பேன்....
என் சொந்தம் நீ என்பேன்
என் பந்தம் நீ என்பேன்.....
என் சிந்தனை நீ என்பேன்
என் நேரம் நீ என்பேன்.....
என் சுவாசம் நீ என்பேன்
என் உயிரும் நீ என்பேன்......
என் ஆயுளின் இறுதி வரை
என் வாழ்க்கையில் நீ மட்டுமே என்பேன்......
 

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
என் அன்பும் நீ என்பேன்
என் ஆசை நீ என்பேன்
என் கோபம் நீ என்பேன்....
என் சிரிப்பும் நீ என்பேன்
என் அழுகை நீ என்பேன்....
என் தூக்கம் நீ என்பேன்
என் கனவும் நீ என்பேன்....
என் சொந்தம் நீ என்பேன்
என் பந்தம் நீ என்பேன்.....
என் சிந்தனை நீ என்பேன்
என் நேரம் நீ என்பேன்.....
என் சுவாசம் நீ என்பேன்
என் உயிரும் நீ என்பேன்......
என் ஆயுளின் இறுதி வரை
என் வாழ்க்கையில் நீ மட்டுமே என்பேன்......
Apo mathaungalam?
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
என் அன்பும் நீ என்பேன்
என் ஆசை நீ என்பேன்
என் கோபம் நீ என்பேன்....
என் சிரிப்பும் நீ என்பேன்
என் அழுகை நீ என்பேன்....
என் தூக்கம் நீ என்பேன்
என் கனவும் நீ என்பேன்....
என் சொந்தம் நீ என்பேன்
என் பந்தம் நீ என்பேன்.....
என் சிந்தனை நீ என்பேன்
என் நேரம் நீ என்பேன்.....
என் சுவாசம் நீ என்பேன்
என் உயிரும் நீ என்பேன்......
என் ஆயுளின் இறுதி வரை
என் வாழ்க்கையில் நீ மட்டுமே என்பேன்......
அருமையான கவி 🥰😍 என் இனிய அன்பியே 😍🥰
 

Green

Beta squad member
Beta Squad
Joined
Feb 5, 2022
Messages
35
Points
38
என் அன்பும் நீ என்பேன்
என் ஆசை நீ என்பேன்
என் கோபம் நீ என்பேன்....
என் சிரிப்பும் நீ என்பேன்
என் அழுகை நீ என்பேன்....
என் தூக்கம் நீ என்பேன்
என் கனவும் நீ என்பேன்....
என் சொந்தம் நீ என்பேன்
என் பந்தம் நீ என்பேன்.....
என் சிந்தனை நீ என்பேன்
என் நேரம் நீ என்பேன்.....
என் சுவாசம் நீ என்பேன்
என் உயிரும் நீ என்பேன்......
என் ஆயுளின் இறுதி வரை
என் வாழ்க்கையில் நீ மட்டுமே என்பேன்.....

என் அன்பும் நீ என்பேன்
என் ஆசை நீ என்பேன்
என் கோபம் நீ என்பேன்....
என் சிரிப்பும் நீ என்பேன்
என் அழுகை நீ என்பேன்....
என் தூக்கம் நீ என்பேன்
என் கனவும் நீ என்பேன்....
என் சொந்தம் நீ என்பேன்
என் பந்தம் நீ என்பேன்.....
என் சிந்தனை நீ என்பேன்
என் நேரம் நீ என்பேன்.....
என் சுவாசம் நீ என்பேன்
என் உயிரும் நீ என்பேன்......
என் ஆயுளின் இறுதி வரை
என் வாழ்க்கையில் நீ மட்டுமே என்பேன்......
Love everything you write...
 
Top