What's new

பதில் சொல்லுங்கள்!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
பதில் சொல்லுங்கள்!!

நாம்

வாழ்ந்து கொண்டு இருக்கிறோமா?

அல்லது


இறந்து கொண்டு இருக்கிறோமா?

4F22E4BC-9081-4257-BD32-7C8592D17C44.jpeg
 
O

Ohmylove

Guest
இறந்து போக
வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்...


அதிலும் bernatsha சொல்லுகிறார் மனிதன் 40 இல் இறந்து விடுகிறான் அவனை புதைப்பதற்க்கு தான் அடுத்த 40 ஆண்டு காலம் ஆகிவிடுகிறது😂
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
பதில் சொல்லுங்கள்!!

நாம்

வாழ்ந்து கொண்டு இருக்கிறோமா?

அல்லது


இறந்து கொண்டு இருக்கிறோமா?

View attachment 10762
Nagma soldra vaarthaiyil ulladhadi...
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
இறந்து போக
வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்...


அதிலும் bernatsha சொல்லுகிறார் மனிதன் 40 இல் இறந்து விடுகிறான் அவனை புதைப்பதற்க்கு தான் அடுத்த 40 ஆண்டு காலம் ஆகிவிடுகிறது😂
Sema 😍😍😍
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Nagma soldra vaarthaiyil ulladhadi...
Youtube ல என்னவளே song பாத்திட்டு வந்தியோ 🤣🤣👌 கொய்யால 😁😋 @Agnii
இறந்து போக
வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்...


அதிலும் bernatsha சொல்லுகிறார் மனிதன் 40 இல் இறந்து விடுகிறான் அவனை புதைப்பதற்க்கு தான் அடுத்த 40 ஆண்டு காலம் ஆகிவிடுகிறது😂
@Ohmylove oii இதுக்கு எதுக்கு benarshaw kitta லாம் நீ போய் kaykara பக்கத்துல இருக்கற tea கடை anaachiye சொல்லுவாறே.... இன்னிக்கு செத்தா நாளைக்கு பாலு nu 🤣🤣👌 புரியாத புள்ளையாவே இருக்கியே நீ 😜😁
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
😝 Na already thalaivi ah iruken adhula
என்னா 🤔🤔 நீதான் தலைவி 😱😱😱ah apo நான் சங்கத்துல இருந்து வேலக்கறேன் 😉😑😑😆😆
 
O

Ohmylove

Guest
Youtube ல என்னவளே song பாத்திட்டு வந்தியோ 🤣🤣👌 கொய்யால 😁😋 @Agnii

@Ohmylove oii இதுக்கு எதுக்கு benarshaw kitta லாம் நீ போய் kaykara பக்கத்துல இருக்கற tea கடை anaachiye சொல்லுவாறே.... இன்னிக்கு செத்தா நாளைக்கு பாலு nu 🤣🤣👌 புரியாத புள்ளையாவே இருக்கியே நீ 😜😁
Innaiku setha nalaiku palu.. 2 pal packet vangitu po nu soluvaru😄
 

Iraavanan

Member
Joined
Apr 21, 2023
Messages
7
Points
23
பதில் சொல்லுங்கள்!!

நாம்

வாழ்ந்து கொண்டு இருக்கிறோமா?

அல்லது


இறந்து கொண்டு இருக்கிறோமா?

View attachment 10762



நான் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றேன்

அண்ணையின் பாசத்திற்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்...!

தந்தையின் துயரம் தீற்க வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் ...!

வருங்கால மனைவியின் செல்ல சன்டைக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்...!

வருங்கால மகளின் ஆசைக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்...!

வருங்கால மகனின் வழிகாடலுக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்...!


இவ்வாறான கடமைகளை நிறைவேற்ற, என்றோ இறந்தும் இன்று வரை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்...!!🙏
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
முடிந்தளவு தமிழில் பிழையின்றி எழுதி வாழ முயற்சிக்கவும்!! 👍
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
முயற்சி திருவினையாக்கும்!! வாழ்த்துகள்!!
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Top Poster Of Month
Joined
Jan 3, 2022
Messages
1,856
Points
153
Location
India
பதில் சொல்லுங்கள்!!

நாம்

வாழ்ந்து கொண்டு இருக்கிறோமா?

அல்லது


இறந்து கொண்டு இருக்கிறோமா?

View attachment 10762

We are not either living nor dying

We all are surviving!! 😂😂


(Ps: surviving word பார்த்தாலே @Vanathi அக்கா மைண்ட் க்கு வந்துடராங்க )

வாழ்ந்து கொண்டு இருக்கும் போதே பல நேரங்கள், மனதளவில் இறந்தது போல தோன்றலாம் , வாழ்க்கை தரும் போராட்டத்தினால்..
ஆனாலும் நாம் சாக விரும்பி வாழ்வதில்லை..
அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நாம் செட் பண்ணும் alarm,
நாளைக்கு என்று எடுத்து வைக்கும் உடைகள்,
அடுத்த மாதம் செல்ல இன்றைக்கே book செய்யும் tickkets...,

இதுல இருந்து என்ன தெரியுது??
வாழ்க்கையில் சாகும் அளவு பிரச்சனை என்றாலும்
நம் "Surviving" mode எப்பொழுதுமே active ஆக தான் இருக்கு Mascy!!!!
 
Top