What's new

பூவுக்கு பிறந்த நாள்🍰😻

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133

Hapie bufday dr🙈

அருகில் இல்லை என்றாலும்
உருகி வாழ்த்துகிறேன்..
நேரில் வர முடியவில்லை என்றாலும்
நேசத்தோடு வாழ்த்துகிறேன்..
பார்க்க முடியவில்லை என்றாலும்
பாசத்தோடு வாழ்த்துகிறேன்..
பல்லாண்டு காலம் வாழ
அன்புடன் வாழ்த்துகிறேன்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் dr Friend @Nilaa @Vennilaa 😘😘😻😻🐣🐣💃💃🍭🍭🍫🍫🍧🍧🍰🍰
So sweet of you ❤️ my dear 😘 மிக மிக நன்றி. அழகா இருக்கு வாழ்த்து வரிகள். Happy 😊 my dear poet 🤗
 
Last edited:

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤😍🥰 🎂🎂🎂 to my dear white mooney @Vennilaa @Nilaa🥰❤ Wishing U many more happy returns of the day dear thozhi 🥰🥰🥰

வெண்ணிலவே.... பூமிக்கு இறங்கி வந்ததோ.... இன்நன்நாளில்,
புன்னகை பூத்து கொண்டே ஒரு பூவொன்று மலர்ந்ததோ... இன்நன்நாளில்,
வெண்மை நிற மனதை கொண்ட காரிகை இப்பூவுலகில் உதிர்ந்தளோ.... இன்நன்நாளில், ❤😍
My innocent friend @Argus Thank you so much 💓
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Poo ah . U mean flower? Omg evalo naal Nila nu soli oora emathirkala damn it. Varatum kekren.
Pirandha naal vazhtukal poo endra unmai peyarai maraithu Nila endru soli oru green sand ah emathina thozhi ye. Stay blessed
நன்றி நண்பா 😀🙏
 
Top