What's new

பெண் பார்க்கும் படலம்!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
அன்றொரு நாள்..

பெண் பார்க்க எல்லாரும் குடும்பத்தோட
பொண்ணு வீட்டுக்கு போயிருந்தோம்.

ஒரு தட்டு நிறைய மிக்ஸர்,முறுக்கு,
நெய் பிஸ்கெட்டு, முட்டை பிஸ்கட்….

இன்னொரு தட்டுல சிக்கன் கட்லெட்,பருப்புவடை,பழபஜ்ஜி..!!

குடிக்க காப்பியா டீயா..ன்னு
அவங்க கேட்க,

எல்லாரும் டீ காப்பி ன்னு
ஆர்டர் பண்ண...

நான் மட்டும் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு
"அய் லைக் ப்ளாக் டீ " ன்னு சொல்ல....
டீயும் வந்துச்சு...

எல்லோருக்கும் என்னைபிடித்துபோக,
பெண்ணை எங்க வீட்டிலும் பிடித்து போக...

கூச்சத்தை கலைத்து...
பழபஜ்ஜியை ஒரு கடி கடித்து

ப்ளாக் டீயை வாயருகே கொண்டு சென்று
குடிக்க முற்பட்டேன்..

என் தங்கச்சி பையனுக்கு என்ன தோணிச்சோ..

திடீர்னு,

"மாமா.... சோடா ஊத்தலையா"ன்னு கேட்க….

“REST IS HISTORY”

F12D54AE-B84D-4E64-A1A0-6129111C283C.jpeg
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
704
Points
113
அன்றொரு நாள்..

பெண் பார்க்க எல்லாரும் குடும்பத்தோட
பொண்ணு வீட்டுக்கு போயிருந்தோம்.

ஒரு தட்டு நிறைய மிக்ஸர்,முறுக்கு,
நெய் பிஸ்கெட்டு, முட்டை பிஸ்கட்….

இன்னொரு தட்டுல சிக்கன் கட்லெட்,பருப்புவடை,பழபஜ்ஜி..!!

குடிக்க காப்பியா டீயா..ன்னு
அவங்க கேட்க,

எல்லாரும் டீ காப்பி ன்னு
ஆர்டர் பண்ண...


நான் மட்டும் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு
"அய் லைக் ப்ளாக் டீ " ன்னு சொல்ல....
டீயும் வந்துச்சு...

எல்லோருக்கும் என்னைபிடித்துபோக,
பெண்ணை எங்க வீட்டிலும் பிடித்து போக...

கூச்சத்தை கலைத்து...
பழபஜ்ஜியை ஒரு கடி கடித்து

ப்ளாக் டீயை வாயருகே கொண்டு சென்று
குடிக்க முற்பட்டேன்..

என் தங்கச்சி பையனுக்கு என்ன தோணிச்சோ..

திடீர்னு,

"மாமா.... சோடா ஊத்தலையா"ன்னு கேட்க….


“REST IS HISTORY”

View attachment 9839
adi romba balamooo... hahaha 😂😂😂😜😜...mapla moonchi seva seva nu alaga takkalai matri pala pala nu iruku😂😂🙈
 

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
அன்றொரு நாள்..

பெண் பார்க்க எல்லாரும் குடும்பத்தோட
பொண்ணு வீட்டுக்கு போயிருந்தோம்.

ஒரு தட்டு நிறைய மிக்ஸர்,முறுக்கு,
நெய் பிஸ்கெட்டு, முட்டை பிஸ்கட்….

இன்னொரு தட்டுல சிக்கன் கட்லெட்,பருப்புவடை,பழபஜ்ஜி..!!

குடிக்க காப்பியா டீயா..ன்னு
அவங்க கேட்க,

எல்லாரும் டீ காப்பி ன்னு
ஆர்டர் பண்ண...


நான் மட்டும் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு
"அய் லைக் ப்ளாக் டீ " ன்னு சொல்ல....
டீயும் வந்துச்சு...

எல்லோருக்கும் என்னைபிடித்துபோக,
பெண்ணை எங்க வீட்டிலும் பிடித்து போக...

கூச்சத்தை கலைத்து...
பழபஜ்ஜியை ஒரு கடி கடித்து

ப்ளாக் டீயை வாயருகே கொண்டு சென்று
குடிக்க முற்பட்டேன்..

என் தங்கச்சி பையனுக்கு என்ன தோணிச்சோ..

திடீர்னு,

"மாமா.... சோடா ஊத்தலையா"ன்னு கேட்க….


“REST IS HISTORY”

View attachment 9839
soda-can-aluminium-white_1308-32368.jpg
 

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
அன்றொரு நாள்..

பெண் பார்க்க எல்லாரும் குடும்பத்தோட
பொண்ணு வீட்டுக்கு போயிருந்தோம்.

ஒரு தட்டு நிறைய மிக்ஸர்,முறுக்கு,
நெய் பிஸ்கெட்டு, முட்டை பிஸ்கட்….

இன்னொரு தட்டுல சிக்கன் கட்லெட்,பருப்புவடை,பழபஜ்ஜி..!!

குடிக்க காப்பியா டீயா..ன்னு
அவங்க கேட்க,

எல்லாரும் டீ காப்பி ன்னு
ஆர்டர் பண்ண...


நான் மட்டும் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு
"அய் லைக் ப்ளாக் டீ " ன்னு சொல்ல....
டீயும் வந்துச்சு...

எல்லோருக்கும் என்னைபிடித்துபோக,
பெண்ணை எங்க வீட்டிலும் பிடித்து போக...

கூச்சத்தை கலைத்து...
பழபஜ்ஜியை ஒரு கடி கடித்து

ப்ளாக் டீயை வாயருகே கொண்டு சென்று
குடிக்க முற்பட்டேன்..

என் தங்கச்சி பையனுக்கு என்ன தோணிச்சோ..

திடீர்னு,

"மாமா.... சோடா ஊத்தலையா"ன்னு கேட்க….


“REST IS HISTORY”

View attachment 9839
It's a hilarious moment, Nei biscuit thaaa kadipinga nu nenachen...
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அன்றொரு நாள்..

பெண் பார்க்க எல்லாரும் குடும்பத்தோட
பொண்ணு வீட்டுக்கு போயிருந்தோம்.

ஒரு தட்டு நிறைய மிக்ஸர்,முறுக்கு,
நெய் பிஸ்கெட்டு, முட்டை பிஸ்கட்….

இன்னொரு தட்டுல சிக்கன் கட்லெட்,பருப்புவடை,பழபஜ்ஜி..!!

குடிக்க காப்பியா டீயா..ன்னு
அவங்க கேட்க,

எல்லாரும் டீ காப்பி ன்னு
ஆர்டர் பண்ண...


நான் மட்டும் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு
"அய் லைக் ப்ளாக் டீ " ன்னு சொல்ல....
டீயும் வந்துச்சு...

எல்லோருக்கும் என்னைபிடித்துபோக,
பெண்ணை எங்க வீட்டிலும் பிடித்து போக...

கூச்சத்தை கலைத்து...
பழபஜ்ஜியை ஒரு கடி கடித்து

ப்ளாக் டீயை வாயருகே கொண்டு சென்று
குடிக்க முற்பட்டேன்..

என் தங்கச்சி பையனுக்கு என்ன தோணிச்சோ..

திடீர்னு,

"மாமா.... சோடா ஊத்தலையா"ன்னு கேட்க….


“REST IS HISTORY”


View attachment 9839
என்ன கொடும சரவணா இது!!!!
 
Top