What's new

பெண் பிடிக்கிறது

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
பெண்ணை விட
உயரம் பையன் ..
படிப்பும் அதிகம்..
நிறமும் கொஞ்சம் கூட..
அதனாலென்ன..!
இவனுக்கு இவள்னு
இருக்கு போல!
..
பையனின் அம்மாவென்ற
பாழ் கிணற்று வாய் வழியே
வந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும்
நெருஞ்சி முள்ளாய்
மனதில் தைக்க..
எழுதிப் போட்டாள்..
கடைசியாகக் கடிதம் ஒன்றை..
எழிலரசி .. தன்னிச்சையாக!
..
அன்பில்லா மனிதருக்கு,
என்னை பெண் பார்த்து
சென்ற நாள் முதலாய்
எதிர் பார்த்திருந்தேன்
உங்கள் சம்மதத்தை..
தரகர் வந்து உங்கள் தரம்
சொன்னார்!
பெரிய மனதாம் உங்களுக்கு!
என் குறைகள் எதையும் கூட
பொருட்படுத்தா மனது என்று!
அப்படியே இதையும் சொன்னார்..
சம்மதமாம் உங்களுக்கு ..
சவரன் மட்டும் அறுபதென்றும்
பையனுக்கு இருபதென்றும்..
ரொக்கமாக ஒரு லட்சம் போதும்
சிறிய கார் ஒன்று வேண்டும்
என்று நீங்கள் சொன்னதையும்!

இன்னும் கொஞ்சம் குள்ளமாக..
படிப்பில்லா பெண்ணுமாக..
நிறம் அட்டை கருப்பாக
இன்னும் கொஞ்சம் தேடித்தான்
பாருங்களேன்..!
கல்யாணச் சந்தையிலே
கிடைக்காதா என்ன!
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
சவரன் மட்டும் அறுபதென்றும்
பையனுக்கு இருபதென்றும்..
ரொக்கமாக ஒரு லட்சம் போதும்
சிறிய கார் ஒன்று வேண்டும்
1961 ல் ஒழிக்கப்பட்டும் இன்னும் கேட்கப்படுகிறதெனில் பெண்ணைக் கட்டிக் கொடுத்தால் போதுமென்றோ.. பொதுவில் பெருமைக்கோ.. கொடுப்பவர்கள் இருப்பதால்தானே...
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
இன்னும் கொஞ்சம் குள்ளமாக..
படிப்பில்லா பெண்ணுமாக..
நிறம் அட்டை கருப்பாக
இதுவும் ஏற்றத்தாழ்வுதான்
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
1961 ல் ஒழிக்கப்பட்டும் இன்னும் கேட்கப்படுகிறதெனில் பெண்ணைக் கட்டிக் கொடுத்தால் போதுமென்றோ.. பொதுவில் பெருமைக்கோ.. கொடுப்பவர்கள் இருப்பதால்தானே...
Kodupavargal irukum varai ketpavargal ketkathanae seivaargal!!! Kaetpathum thavaruthaanae!! Koduthaal mattum pen nimathiyana vazhkaiyai perugirala??? Illayae!!! Ungalin perumaikaga oru pennin vazhkaiyai azhipathu thavaru illaiya???
 
Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602

Neenga enda pakkam nu goal aim panreenganu terinjukalama? Rendu pakkam goal podreengale!

Nyayam pakkam nu soli mazhupa koodadhu.
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Kodupavargal irukum varai ketpavargal ketkathanae seivaargal!!! Kaetpathum thavaruthaanae!! Koduthaal mattum pen nimathiyana vazhkaiyai perugirala??? Illayae!!! Ungalin perumaikaga oru pennin vazhkaiyai azhipathu thavaru illaiya???
ஏன் கொடுக்கனும். கேக்கறவங்கள ஒரு புகார் கொடுத்து உள்ள வைக்கனுமில்லங்க
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Neenga enda pakkam nu goal aim panreenganu terinjukalama? Rendu pakkam goal podreengale!

Nyayam pakkam nu soli mazhupa koodadhu.
அதானே நண்பா. நான் என்னமோ 4 பொண்ண கட்டிக்குடுக்க 100 பொன் போட்ட மாதிரி இருக்கே.
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
Neenga enda pakkam nu goal aim panreenganu terinjukalama? Rendu pakkam goal podreengale!

Nyayam pakkam nu soli mazhupa koodadhu.
Nyayam pakkamni solli samalika poradhillai!!

Kodapavargal Vaangubavargal patri andha ilam pennirku enna theriyum!!! Kadasi varai vazha povadhu avalthanae!!

Varan kodutha petrorai nambi pugundha veedu selvala??! Varan vaangiya kanavan veetaarai nambi selvala?! Avaluku enna theriyum vazhkai avalai thirupi poda pogudhu endru!!
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
ஏன் கொடுக்கனும். கேக்கறவங்கள ஒரு புகார் கொடுத்து உள்ள வைக்கனுமில்லங்க
Nan andha pennin idathil irundhu paarkiren!! Avaluku enna theriyum?!
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Nan andha pennin idathil irundhu paarkiren!! Avaluku enna theriyum?!

அந்த பொன்னையும் பொருளையும் அவனுக்கு கொடுக்காமல் எனக்கு கொடுங்கனு புத்திசாலித்தனமா வாங்கிட்டு தொழில் தொடங்கியோ மேற்படிப்பு படித்தோ வாழ்க்கையில் முன்னேறிடலாமே. கல்யாணமெல்லாம் மெதுவா செஞ்சுக்கலாமே.
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
அவன் : நீங்கள் எப்படி இருப்பீர்கள்?
அவள் : நான் நஸ்ரியா போல, நீங்கள்?
அவன் : நான் பகத் பாசில் போல!!

2A47EBED-813F-425B-A304-4762C3D1CEEF.jpeg
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
அந்த பொன்னையும் பொருளையும் அவனுக்கு கொடுக்காமல் எனக்கு கொடுங்கனு புத்திசாலித்தனமா வாங்கிட்டு தொழில் தொடங்கியோ மேற்படிப்பு படித்தோ வாழ்க்கையில் முன்னேறிடலாமே. கல்யாணமெல்லாம் மெதுவா செஞ்சுக்கலாமே.
Sonnal serimanu sollum petrorgal ethanai per!!!?
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Sonnal serimanu sollum petrorgal ethanai per!!!?

கல்யாணம் தான் முக்கியம் அவங்களுக்கு. சமுதாய கட்டமைப்பு அப்படி...

நான் கேட்டேன் இப்படித்தான்.
 
vishwaa

Well-known member
Joined
Jun 2, 2023
Messages
218
Points
83
பெண்ணை விட
உயரம் பையன் ..
படிப்பும் அதிகம்..
நிறமும் கொஞ்சம் கூட..
அதனாலென்ன..!
இவனுக்கு இவள்னு
இருக்கு போல!
..
பையனின் அம்மாவென்ற
பாழ் கிணற்று வாய் வழியே
வந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும்
நெருஞ்சி முள்ளாய்
மனதில் தைக்க..
எழுதிப் போட்டாள்..
கடைசியாகக் கடிதம் ஒன்றை..
எழிலரசி .. தன்னிச்சையாக!
..
அன்பில்லா மனிதருக்கு,
என்னை பெண் பார்த்து
சென்ற நாள் முதலாய்
எதிர் பார்த்திருந்தேன்
உங்கள் சம்மதத்தை..
தரகர் வந்து உங்கள் தரம்
சொன்னார்!
பெரிய மனதாம் உங்களுக்கு!
என் குறைகள் எதையும் கூட
பொருட்படுத்தா மனது என்று!
அப்படியே இதையும் சொன்னார்..
சம்மதமாம் உங்களுக்கு ..
சவரன் மட்டும் அறுபதென்றும்
பையனுக்கு இருபதென்றும்..
ரொக்கமாக ஒரு லட்சம் போதும்
சிறிய கார் ஒன்று வேண்டும்
என்று நீங்கள் சொன்னதையும்!

இன்னும் கொஞ்சம் குள்ளமாக..
படிப்பில்லா பெண்ணுமாக..
நிறம் அட்டை கருப்பாக
இன்னும் கொஞ்சம் தேடித்தான்
பாருங்களேன்..!
கல்யாணச் சந்தையிலே
கிடைக்காதா என்ன!
😤😤 yarrraaa avan
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
கல்யாணம் தான் முக்கியம் அவங்களுக்கு. சமுதாய கட்டமைப்பு அப்படி...

நான் கேட்டேன் இப்படித்தான்.
Ketadhu kidaithatha??
 
Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
Pazhaya Visu padam patha madri erku enda post! Enuma epadilam naadakdhu?
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
Pazhaya Visu padam patha madri erku enda post! Enuma epadilam naadakdhu?
Ippo apadi yaarumae illainu solreengala?? Maybe u haven't seen come across or may be denying to accept the hard truth!
 
Top