What's new

பெருமைக்கு சொல்லல ....

  • Thread starter Ohmylove
  • Start date
  • Watchers 6
O

Ohmylove

Guest
தற்பெருமை கு இத சொல்லல நீங்களும் செஞ்சு பாருங்க ...

கொஞ்ச நாட்களாகவே என்னுள் நிகழும் மாற்றம் அதிகம் நான் தினம் அதிகமான குழந்தைகளை உற்று பார்க்கிறேன் ஒரு மாதமாக காலை நேரத்தில் எனக்காக காத்துஇருக்கும் குழந்தைகள் அதிகம்...

முதல எல்லாம் ரோடு போற குழந்தைகளை கவனிக்க மாட்டேன் ஒரு நாள் காலைல ஸ்கூல் கு போகும் போது ஒரு ஐந்தாவது படிக்கும் பையன் காலில் செருப்பு இல்லாம ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு நடந்து சென்றான் அன்னைக்கு என்னமோ நான் ரோடு ஆ பாத்தேன் கூப்பிட்டேன் வா கொண்டு போய் விடுறேன் னு அவன் பயந்தான் ஆனால் என்னுடன் என் மகள் இருதத்தாலோ என்னவோ அந்த பையன் ஏறி கொண்டான்...

அடுத்த நாள் அவனுக்காக ஒரு செருப்புடன் நான் காத்து இருத்தேன் அவன் வர வில்லை நேரம் ஆகிவிட்டதால் கிளம்பி விட்டேன் கொஞ்ச தூரத்தில் மறுபடியும் அந்த செருப்பு இல்ல கால்களுடன் அந்த தார் சாலையில் அவன் பயணம் வேகமா பக்கத்துல போய் ஏறிகொ னு சொன்னேன் சிரித்த முகத்துடன் ஏறினான் பள்ளியில் இறங்கும் போது அந்த செருப்பை குடுத்து போட்டுக்க சொன்னேன் அம்மா திட்டுவாங்க னு சொன்னான்

நான் சொல்லிக்குறேன் னு சொல்லி குடுத்தேன் இப்போது எல்லாம் காலை நேரத்திலே முடியவில்லை என்றாலும் நானே போவேன் பள்ளிக்கு எனக்காக காத்து இருக்கும் ஓர் இரண்டு குழந்தைகளுக்காக நான் இறக்கி விடுவேன் என்று திருப்பி பார்த்த படி நடக்கும் அந்த பிஞ்சு முகத்திற்காக போகலாம் இன்னும் கொஞ்சம் தூரம் ..

அந்த 300 ரூபாய் கு அந்த செருப்பை வாங்கும் போது இன்னும் கொஞ்சம் அதிகம் சம்பாரிக்க வேண்டும் அப்போது தான் அடிக்கடி செய்ய முடியும் என்ற எண்ணம் எழுந்தது நிஜ உலகத்திலே நிழல் கூட இல்லாமல் வாழும் ஜீவன்களுக்காக எதாவது செய்யணும் 😇😇😇
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20

Great 👏👏👏 nammaloda vaazhkai ottathula ivangala ellam gavanikka mattom... Andha 300 rupees Namma account la irundhu koraiyaradhunaala namakku periya change irukkadhu... But avangalukku adhu migaperiya change... Andha seruppu kedachudhaanala mattum illa, indha ulagathula nallavanga irukkanganu puriya vaikkum... Namakku udhava aal irukkanganu confidence kodukkum... Indha good deed Multifold aagum... Naalaiku andha paiyyan velaikku porappo, seruppu illama nadakkaravangala paarkarappo unga gnaabagam varum, avanaala mudinja alavu udhavuvaan...

Little things could make a significant change in the world around us... Adhudhan power of positive vibes

Naan konja naal munnadi oru African country la irukappo, anga irukka poverty ya nerula paarthen... Andha period la dhan oru kavidhai kuda ezhudhirkken, Inga forum la kuda adhu share pannirken...

Daily Lunch eppovume ennoda veetuku vandhudhan saptutu poven, appo en cook kitta solli vechruppen, extra panna solli, food packets ready panna solli... Naa office return porappo, andha street la ullavangaluku koduthutu poven...

Avanga company appoint pannina cook, so avanga salary poga naa konjam extra money koduppen... And groceries konjam extra vaanganum, ivlodhan... But naan irundha period varaikkum, ennala mudinja alavuku oru silarukku help panna mudinjudhu... I'm happy abt it...
 
Last edited:

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133

வாழ்த்துகள்!!💐💐
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

Oii 😍😍😍 @Ohmylove நீ பெரிய மனுஷி 👌👌👌 happy to see U like this!!! Go a head dear 😍😍🥰 my best wishes for ur services...!
 
இந்த பொண்ணுக்கிட்டே ஏதோ ஒண்ணு இருந்திருக்கு பாரேன்!!

DE3FCD40-7A53-4B04-85FA-CF2C34511945.jpeg
 
Hari

Well-known member
Joined
Nov 3, 2022
Messages
764
Points
113

Super Rumuuuu 👏👏
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746

I feel proud of you d rajathe ❤️ 😘 @Ohmylove நிறைய சம்பாதிச்சு 💰 நிறைய help செய் . God bless you 🪄 🍀
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Great 👏👏👏 nammaloda vaazhkai ottathula ivangala ellam gavanikka mattom... Andha 300 rupees Namma account la irundhu koraiyaradhunaala namakku periya change irukkadhu... But avangalukku adhu migaperiya change... Andha seruppu kedachudhaanala mattum illa, indha ulagathula nallavanga irukkanganu puriya vaikkum... Namakku udhava aal irukkanganu confidence kodukkum... Indha good deed Multifold aagum... Naalaiku andha paiyyan velaikku porappo, seruppu illama nadakkaravangala paarkarappo unga gnaabagam varum, avanaala mudinja alavu udhavuvaan...

Little things could make a significant change in the world around us... Adhudhan power of positive vibes

Naan konja naal munnadi oru African country la irukappo, anga irukka poverty ya nerula paarthen... Andha period la dhan oru kavidhai kuda ezhudhirkken, Inga forum la kuda adhu share pannirken...

Daily Lunch eppovume ennoda veetuku vandhudhan saptutu poven, appo en cook kitta solli vechruppen, extra panna solli, food packets ready panna solli... Naa office return porappo, andha street la ullavangaluku koduthutu poven...

Avanga company appoint pannina cook, so avanga salary poga naa konjam extra money koduppen... And groceries konjam extra vaanganum, ivlodhan... But naan irundha period varaikkum, ennala mudinja alavuku oru silarukku help panna mudinjudhu... I'm happy abt it...

❤️ 🤗 no words anna @Agnii

Recently I read a short story of Jayakanthan. ஒரு பிடி சோறு story name. I cried .

ஒரு ரொட்டித்துண்டுக்கு வரிசையில் பசியில் நிக்கற மக்கள் உள்ள வறுமையில் வாடும் நாடுகள் இருக்கே. We are lucky.
 
AramSei

Mutta Paiyan
Beta Squad
Joined
Apr 11, 2022
Messages
893
Points
133
தற்பெருமை கு இத சொல்லல நீங்களும் செஞ்சு பாருங்க ...

கொஞ்ச நாட்களாகவே என்னுள் நிகழும் மாற்றம் அதிகம் நான் தினம் அதிகமான குழந்தைகளை உற்று பார்க்கிறேன் ஒரு மாதமாக காலை நேரத்தில் எனக்காக காத்துஇருக்கும் குழந்தைகள் அதிகம்...

முதல எல்லாம் ரோடு போற குழந்தைகளை கவனிக்க மாட்டேன் ஒரு நாள் காலைல ஸ்கூல் கு போகும் போது ஒரு ஐந்தாவது படிக்கும் பையன் காலில் செருப்பு இல்லாம ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு நடந்து சென்றான் அன்னைக்கு என்னமோ நான் ரோடு ஆ பாத்தேன் கூப்பிட்டேன் வா கொண்டு போய் விடுறேன் னு அவன் பயந்தான் ஆனால் என்னுடன் என் மகள் இருதத்தாலோ என்னவோ அந்த பையன் ஏறி கொண்டான்...

அடுத்த நாள் அவனுக்காக ஒரு செருப்புடன் நான் காத்து இருத்தேன் அவன் வர வில்லை நேரம் ஆகிவிட்டதால் கிளம்பி விட்டேன் கொஞ்ச தூரத்தில் மறுபடியும் அந்த செருப்பு இல்ல கால்களுடன் அந்த தார் சாலையில் அவன் பயணம் வேகமா பக்கத்துல போய் ஏறிகொ னு சொன்னேன் சிரித்த முகத்துடன் ஏறினான் பள்ளியில் இறங்கும் போது அந்த செருப்பை குடுத்து போட்டுக்க சொன்னேன் அம்மா திட்டுவாங்க னு சொன்னான்

நான் சொல்லிக்குறேன் னு சொல்லி குடுத்தேன் இப்போது எல்லாம் காலை நேரத்திலே முடியவில்லை என்றாலும் நானே போவேன் பள்ளிக்கு எனக்காக காத்து இருக்கும் ஓர் இரண்டு குழந்தைகளுக்காக நான் இறக்கி விடுவேன் என்று திருப்பி பார்த்த படி நடக்கும் அந்த பிஞ்சு முகத்திற்காக போகலாம் இன்னும் கொஞ்சம் தூரம் ..

அந்த 300 ரூபாய் கு அந்த செருப்பை வாங்கும் போது இன்னும் கொஞ்சம் அதிகம் சம்பாரிக்க வேண்டும் அப்போது தான் அடிக்கடி செய்ய முடியும் என்ற எண்ணம் எழுந்தது நிஜ உலகத்திலே நிழல் கூட இல்லாமல் வாழும் ஜீவன்களுக்காக எதாவது செய்யணும் 😇😇😇
Good Beginning ✌️Enakku idhu enn 22yrs laye vandhuchu, aanalum edhum seiya mudiyalanu varutham irukku... Nee seiyum ovvoru nalla kariyamum, yaaruko oru periya udhaviya irukkum...
 
Top