What's new

பேரழகு பெண்ணே......

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 3
M

Mathangi

Guest
முத்துச்சரமே....
விண்ணின் பிறையே
மண்ணின் தாரகையே....
வாகை சூடும் திருமகளே....
வணங்க எண்ணும் திருவருளே....
தவத்தில் வந்த அற்புதமே....
அன்பில் அகிலமே.....
ஆளும் அரசியே......
அகத்தில் சிறந்தவளே.....
புறத்திலே புன்னகைக்கும் தாமரையே.....

இவள் பெண்ணே.....
 
Last edited by a moderator:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
முத்துச்சரமே....
விண்ணின் பிறையே
மண்ணின் தாரகையே....
வாகை சூடும் திருமகளே....
வணங்க எண்ணும் திருவருளே....
தவத்தில் வந்த அற்புதமே....
அன்பில் அகிலமே.....
ஆளும் அரசியே......
அகத்தில் சிறந்தவளே.....
புறத்திலே புன்னகைக்கும் தாமரையே.....

இவள் பெண்ணே.....
So sweet my dear அன்பியே 😍❤ அருமையான கவி 🥰👌👌👌
 

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
முத்துச்சரமே....
விண்ணின் பிறையே
மண்ணின் தாரகையே....
வாகை சூடும் திருமகளே....
வணங்க எண்ணும் திருவருளே....
தவத்தில் வந்த அற்புதமே....
அன்பில் அகிலமே.....
ஆளும் அரசியே......
அகத்தில் சிறந்தவளே.....
புறத்திலே புன்னகைக்கும் தாமரையே.....

இவள் பெண்ணே.....
🤔Unna pathi edhum suyasaridhai eludhalaye👌
 
Top