• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

மகர ஜோதி தரிசனம் அலங்காரம்🙏🙏🙏

🙏🙏🙏😍swamiye saranam aiyappa ...very beautiful and blessed to see ..thanks for uploading
இனிய மகர மாதம் என்று சொல்லக்கூடிய தை திருநாளிலே ஸ்வாமியின் அனுகராஹம் பரிபூரணமா நம்ம எல்லாருக்கும் கிடைக்கணும் னு தான் நேற்று கண்ணீர் மல்க சமஸ்தாபராத ரக்ஷகனிடம் பிரார்த்தனை ❤😃🙏 அனைவரும், இன்புற்று இருக்கவே அனைத்து செல்வங்களும் பெறுகவே, ஸ்வாமியின் திவ்ய தரிசனம் அனைவரும் கண்டு மகிழவே.... ஸ்வாமியின் அலங்கார தரிசனம் அடியேன் பகிர்ந்து உள்ளேன் ❤🥰😊🙏 ஸ்வாமி சரணம் 🙏😊
 
Last edited:
Azhangaaram rompa arumaiyaa irukku thozha......pagirnthatharkku nandri thozha swamye saranam aiyyappaa......:)
 
Back
Top