What's new

மன்னிப்பாயா ?

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 1
M

Mathangi

Guest
அன்பே மன்னிப்பாயா ?
ஆருயிரே மன்னிப்பாயா ?

விரும்பி வந்த போதெல்லாம்
உன்னை வெறுத்தேனே....
அன்பே மன்னிப்பாயா ?

வெற்று காகிதமாய்
உன்னை நினைத்தேனே....
அன்பே மன்னிப்பாயா ?

துடிதுடித்த போதெல்லாம்
தூசியாய் எண்ணினேனே....
அன்பே மன்னிப்பாயா ?

சுற்றி வந்த போதெல்லாம்
சூழ்நிலை கைதியாக்கினேனே....
அன்பே மன்னிப்பாயா ?

நீயின்றி வாழ்வேன் என
நீங்கிட சொன்னேனே....
அன்பே மன்னிப்பாயா ?

பொய் என்று கூறி காதலை
புதைபட வைத்தேனே....
அன்பே மன்னிப்பாயா ?

மரணம் வரை பாராதே என்று
மனம் கதற சொன்னேனே....
அன்பே மன்னிப்பாயா ?

வேண்டும் என கேட்கின்றேன்
வேதனைகள் மீள தவிக்கின்றேன்
மீண்டும் மீட்க துடிக்கின்றேன்
அன்பே மன்னிப்பாயா ?
 
Last edited by a moderator:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அன்பே மன்னிப்பாயா ?
ஆருயிரே மன்னிப்பாயா ?

விரும்பி வந்த போதெல்லாம்
உன்னை வெறுத்தேனே....
அன்பே மன்னிப்பாயா ?

வெற்று காகிதமாய்
உன்னை நினைத்தேனே....
அன்பே மன்னிப்பாயா ?

துடிதுடித்த போதெல்லாம்
தூசியாய் எண்ணினேனே....
அன்பே மன்னிப்பாயா ?

சுற்றி வந்த போதெல்லாம்
சூழ்நிலை கைதியாக்கினேனே....
அன்பே மன்னிப்பாயா ?

நீயின்றி வாழ்வேன் என
நீங்கிட சொன்னேனே....
அன்பே மன்னிப்பாயா ?

பொய் என்று கூறி காதலை
புதைபட வைத்தேனே....
அன்பே மன்னிப்பாயா ?

மரணம் வரை பாராதே என்று
மனம் கதற சொன்னேனே....
அன்பே மன்னிப்பாயா ?

வேண்டும் என கேட்கின்றேன்
வேதனைகள் மீள தவிக்கின்றேன்
மீண்டும் மீட்க துடிக்கின்றேன்
அன்பே மன்னிப்பாயா ?
அன்பே மன்னிப்பேன்....
ஆருயிரே உம்மை மன்னிப்பேன்.... 🥰

விரும்பியே உன்னை நாடி வந்தேன்.... 😒
எம் அன்பை உதாசீனம் செய்தாலும் உம்மை மன்னிப்பேன்....🥰

வெற்று காகிதமாய் இருந்த எம்மை காந்தியின் புகைப்படம் திகழும் ஊதா காகிதம் ஆக்கிய உம்மை நான் என்றும் மன்னிப்பேன்.... 🥰

துடித்துடித்த போது வாடியது உன் நெஞ்சமும் தானே என் அன்பே சிறு துகல்களில் நீயே திகழ்கிறாய் உம்மை என்றும் மன்னிப்பேன்... 🥰

சூழல் சூழ்ந்த சுழலில் கைதியாய் யாம் சிக்கி தவித்தாலும் உம்மை ஒரு அணு பொழுதிலும் மறவா நினைவு கொடுத்த உம்மை மன்னிப்பேன்... 🥰

நீயின்றி வாழ்வேன் என்று கூறியது உன் உதடுகளே அன்றி உன் மனமன்றோ என் கண்மணியே உம்மை மன்னிப்பேன்... 🥰

பொய்யிலும் மெய்யான உன் மனதை என்னிடம் பத்திரிமாய் பாதுகாக்க சொன்னாயே உம்மை மன்னிப்பேன்... 🥰

இறந்தாலும் இறக்காது நம் பந்தம் எனும் அன்பு மரணம் எனும் ஒன்று நெருங்கா உறவே உம்மை மன்னிப்பேன்.... 🥰

கேட்பவை கேட்ட பின் கொடுக்க துடிக்கும் இதயம் இங்கே உனக்குள் துடிக்க தவிப்பு ஏனோ என் கண்மணியே உம்மை என்றென்றும் மன்னிப்பேன்.... 🥰
 
தோழா அருமை அருமை எதிர் படைப்பு 🥰🥰
 
Last edited by a moderator:
Top