What's new

மறுக்க படாத உண்மை!!!🥰🥰🥰

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
வாழ்வில் தேவையான அளவு சம்பாதித்து விட்டு, அதன் பிறகு நல்வாழ்க்கை வாழ ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கின்ற பலர், அந்த எல்லைக்கோடு எங்கு இருக்கின்றது என்று தெரியாததால், கடைசி வரையிலும் சம்பாதித்துக்கொண்டு மட்டுமே இருக்கின்றோம் 😒😒😒❤❤❤

!!வாழமலே!!

மறுக்க படாத உண்மை!!! 🥰🥰🥰
 
M

Mathangi

Guest

உண்மை தேவைகள் என்றும் குறைவதில்லை ஒவ்வொரு நாளும் தேவைகளும் அதிகமாகும், தேவைகளை பூர்த்தி செய்ய வாழ்க்கையும் அதன் பின்னால் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
உண்மை தேவைகள் என்றும் குறைவதில்லை ஒவ்வொரு நாளும் தேவைகளும் அதிகமாகும், தேவைகளை பூர்த்தி செய்ய வாழ்க்கையும் அதன் பின்னால் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது
ஆம் 🥰🥰❤ என்னே வாழ்க்கையின் விந்தை 🥰🥰😒😒
 
Top