What's new

மீன்(ன)ம்மா...

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
நெத்திச்சுட்டி அழகுலதான்,
நெத்திலி மீன் துள்ளுதடி,

தொண்டை குழி அழகுலதான்
கெண்டை மீனும் முழுங்குதடி.,

தெத்துபல்லு சிரிப்புலதான்..
கெத்துக்காட்ட கெலுத்தி இருக்குடி..

உன் கண் அழகு பாடதானே
கணவாய் மீனும் கவிதை எழுதுமடி..

உன் கிளிப்பேச்சு கேட்கதானே
கிளி மீன் எல்லாம் அலையுதடி..

இதழ் ஓர சிரிப்ப பார்க்க,
இறாலும் இங்கு ஏங்குதடி..

உன் விரல் சீண்டும் அழக பார்க்க,
விறால் மீனும் துள்ளுமடி.

விலகி இங்கு நீ போனா,
விலாங்கு மீனும் கலங்குமடி..

உன் பாத அழகு பராமரிக்க,
பாறை மீனும் தவம் இருக்குமடி.

ஆத்தோரம் நீ நடந்தா,
அயிரை மீனும் அணாந்து பார்க்குமடி.

கழுவுற மீன்ல நழுவுற மீன் நீ,
நண்டு இங்கு சொன்னதடி..

வலை வீசி காத்திருந்தும்..

வஞ்சர மீன் நழுவி சென்றதடி..

valentine_fish_main_600.gif
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
நெத்திச்சுட்டி அழகுலதான்,
நெத்திலி மீன் துள்ளுதடி,

தொண்டை குழி அழகுலதான்
கெண்டை மீனும் முழுங்குதடி.,

தெத்துபல்லு சிரிப்புலதான்..
கெத்துக்காட்ட கெலுத்தி இருக்குடி..

உன் கண் அழகு பாடதானே
கணவாய் மீனும் கவிதை எழுதுமடி..

உன் கிளிப்பேச்சு கேட்கதானே
கிளி மீன் எல்லாம் அலையுதடி..

இதழ் ஓர சிரிப்ப பார்க்க,
இறாலும் இங்கு ஏங்குதடி..


உன் விரல் சீண்டும் அழக பார்க்க,
விறால் மீனும் துள்ளுமடி.

விலகி இங்கு நீ போனா,
விலாங்கு மீனும் கலங்குமடி..

உன் பாத அழகு பராமரிக்க,
பாறை மீனும் தவம் இருக்குமடி.

ஆத்தோரம் நீ நடந்தா,
அயிரை மீனும் அணாந்து பார்க்குமடி.

கழுவுற மீன்ல நழுவுற மீன் நீ,
நண்டு இங்கு சொன்னதடி..

வலை வீசி காத்திருந்தும்..

வஞ்சர மீன் நழுவி சென்றதடி..

View attachment 17396
Mm hmm....
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
நெத்திச்சுட்டி அழகுலதான்,
நெத்திலி மீன் துள்ளுதடி,

தொண்டை குழி அழகுலதான்
கெண்டை மீனும் முழுங்குதடி.,

தெத்துபல்லு சிரிப்புலதான்..
கெத்துக்காட்ட கெலுத்தி இருக்குடி..

உன் கண் அழகு பாடதானே
கணவாய் மீனும் கவிதை எழுதுமடி..

உன் கிளிப்பேச்சு கேட்கதானே
கிளி மீன் எல்லாம் அலையுதடி..

இதழ் ஓர சிரிப்ப பார்க்க,
இறாலும் இங்கு ஏங்குதடி..


உன் விரல் சீண்டும் அழக பார்க்க,
விறால் மீனும் துள்ளுமடி.

விலகி இங்கு நீ போனா,
விலாங்கு மீனும் கலங்குமடி..

உன் பாத அழகு பராமரிக்க,
பாறை மீனும் தவம் இருக்குமடி.

ஆத்தோரம் நீ நடந்தா,
அயிரை மீனும் அணாந்து பார்க்குமடி.

கழுவுற மீன்ல நழுவுற மீன் நீ,
நண்டு இங்கு சொன்னதடி..

வலை வீசி காத்திருந்தும்..

வஞ்சர மீன் நழுவி சென்றதடி..

View attachment 17396
என்ன @Assistantdon mama🤔🤔 ஒரு மீன் கவிதையா இருக்கே 🤔 அருமை 😍😍😍 யா!!!
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
என்ன @Assistantdon mama🤔🤔 ஒரு மீன் கவிதையா இருக்கே 🤔 அருமை 😍😍😍 யா!!!
மீன் போன்ற அழகு கண்கள் கொண்ட ஒரு பெண்ணிற்கு எழுதி இருக்கார்..
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
மீன் போன்ற அழகு கண்கள் கொண்ட ஒரு பெண்ணிற்கு எழுதி இருக்கார்..
Yaaru அதுவா irukkum 🤔 🤔🤔🤔
 
Top