What's new

மெடிக்கல் ரசிகன்..

Aiyaiioo 7 Peru

Well-known member
Joined
Apr 9, 2022
Messages
138
Points
63
"மெடிக்கல் வெற்றி பயணம்"

எவ்வளவு தான் மேகம் மூடினாலும்
நேரம் வரும்போது நிச்சயம் வெளிவரும் சூரியன்....

அதுபோலவே

உன் வெற்றியை யார் தடுத்தாலும் உனக்குள் இருக்கும் தன்னம்பிக்கை உனக்கு வெற்றியை பெற்று தரும்...

எண்ணமும் செயலும் ஒன்றிணைந்தால் உன் வெற்றியை தடுக்க யாரும் இல்லை.....

என்றும் மெடிக்கல் ரசிகன்
 

Attachments

  • IMG-20221211-WA0014.jpg
    IMG-20221211-WA0014.jpg
    120.5 KB · Views: 4
Top