What's new

மொனார்க் பட்டாம்பூச்சி

Goodgirl

Beta squad member
Beta Squad
Top Poster Of Month
Joined
Jan 3, 2022
Messages
1,856
Points
153
Location
India
இந்த குட்டி பட்டாம்பூச்சி
ஒவ்வொரு வருடமும்
இடப் பெயர்ச்சிக்காக
கிட்டத்தட்ட 3000 miles
(Canada - Mexico)
பறந்து வரும்.. இதற்கு
கிட்ட தட்ட 2 மதங்கள் வரை எடுக்கும்..

பாதை மாறாமல், கிடைப்பதை சாப்பிட்டு, திறமையாக இடம் பெயரும் இந்த மொனார்க்கின்
மூளையின் அளவு என்ன தெரியுமா??

குண்டூசி யின் அளவு தான்..
ஆச்சர்யம் ஆனால் உண்மை..

அழகான , ஆச்சர்யமான படைப்புகளில் இதுவும் ஒன்று..
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,317
Points
153
இந்த குட்டி பட்டாம்பூச்சி
ஒவ்வொரு வருடமும்
இடப் பெயர்ச்சிக்காக
கிட்டத்தட்ட 3000 miles
(Canada - Mexico)
பறந்து வரும்.. இதற்கு
கிட்ட தட்ட 2 மதங்கள் வரை எடுக்கும்..

பாதை மாறாமல், கிடைப்பதை சாப்பிட்டு, திறமையாக இடம் பெயரும் இந்த மொனார்க்கின்
மூளையின் அளவு என்ன தெரியுமா??

குண்டூசி யின் அளவு தான்..
ஆச்சர்யம் ஆனால் உண்மை..

அழகான , ஆச்சர்யமான படைப்புகளில் இதுவும் ஒன்று..
Monarch butterfly athu epdi irukum nu google kita keten 😄. Ipdi irukum nu solluchu google 😄

images (4).jpeg
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
இந்த குட்டி பட்டாம்பூச்சி
ஒவ்வொரு வருடமும்
இடப் பெயர்ச்சிக்காக
கிட்டத்தட்ட 3000 miles
(Canada - Mexico)
பறந்து வரும்.. இதற்கு
கிட்ட தட்ட 2 மதங்கள் வரை எடுக்கும்..

பாதை மாறாமல், கிடைப்பதை சாப்பிட்டு, திறமையாக இடம் பெயரும் இந்த மொனார்க்கின்
மூளையின் அளவு என்ன தெரியுமா??

குண்டூசி யின் அளவு தான்..
ஆச்சர்யம் ஆனால் உண்மை..

அழகான , ஆச்சர்யமான படைப்புகளில் இதுவும் ஒன்று..
My dear செல்ல ❤🥰சமத்தே❤🥰 quite interesting 🥰🥰 to know about this😃😃 👌
 
Top