What's new

யாதும் ஆகிறாய்....

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
யாதும் ஆகிறாய்

"முகத்தை மறைத்த..
அகத்தை நிறைத்த..
வித்தைக்காரி அவள்...."

images (3) (20) (1).jpeg

அர்த்த ராத்திரியில் ஆரவாரம் இல்லை.
அமானுஷ்யமாய் ஓர் அமைதி.
திறந்திருந்த சாளரத்தின் அசைந்த திரைச்சீலைகளின் வழியே, வளியை அனுபவித்தவாறே கணிணியின் விசைப்பலகையில் வரிகளை
தட்டிக் கொண்டிருந்தான்.

"யாரவள்??
யட்சினியா..
யாதுமானவளா ...
யாருமில்லையா...
அழகிய யுவதியா...
யாதும் அறியேனாய்
யான்...."

அவளின் பெயரோ ஊரோ முகமோ முகவரியோ தெரியாமல் அவளைப் பற்றியே சமீப காலமாய் எழுதும் ஒரு எழுத்தாளனாய் அவன்...

இந்த அரிதாரம் மெய்நிகர் உலகிற்க்கானது. சமூக வலைதளங்களில் கூட அதே அரிதாரம். அவனின் அடையாளம், அறியப்படாத ஒரு இரகசியம்...

பின்பற்றுபவர்கள் ஏராளம். எழுத்தின் விசிறிகள். சமூக கட்டுரைகள் முதல் பல சுவாரஸ்யமான தலைப்புகளில் அவனின் பக்கங்கள் நிறைந்திருக்கும். காதல் வயப்பட்டவனா எனத் தோன்றுமளவு தற்போதைய சில கவிதைகள்...

யாராக இருக்கும் அவனின் அவள்??அவனுக்கே தெரியவில்லையோ!!!!

அவள் :

மழைத்தூறலின் சாரல் அவ்வப்போது சிலிர்க்க வைத்தது முகத்தை, பேருந்தின் சாளர வழியே...மனதை மயக்கி
ஒலித்துக் கொண்டிருந்த பேருந்தின்
மெல்லிசைப்பாடலை முனுமுனுத்தபடியே முகத்தைத் துடைத்துக் கொண்டாள்....

மழையில் நடுங்கி ஒடுங்கி
ஒருவழியாய் வந்தவளை வரவேற்றது வீட்டில் நிறைந்திருந்த மிளகாய் பஜ்ஜியின் மணம்....

அவசரம் அவசரமாக ஆயத்தமாகி
பஜ்ஜியை கூட அதிகம் ரசித்து
ருசிக்காமல், தேனீரையும் மடக்கில் பருகிவிட்டு அறைக்குள் நுழைந்து கொண்டாள். மடிக்கணியை திறந்து பார்க்க அவ்வளவு ஆவல்..

அலைபேசி அணைந்து விட்டிருந்தபடியால் பொறுமை காற்றில் பறந்துவிட்டிருந்தது....

கண்கள் இதழோடு இணைந்து
குறும்புடன் மலர்ந்தன அவனின் அன்றைய அவளுக்கான கவிதையில்... பரவசத்தில் ஒருமுறை படுத்து உருண்டுவிட்டு கைகள் பரபரக்க அவளும் மடிக்கணிணியில் தட்டினாள்....

"யாதும் அறியானின்
அரியணையில்...
யாதுமானவளா....
யாருமில்லையா..."

எசப்பாட்டு போல கவிதையில் பதிலை அவளின் பக்கத்தில் பதிவிட்டாள்.

இதுவும் அரிதாரம் தரித்த அடையாளம் அறிய முடியாத அவளின் சமூக வலைதள பக்கம்தான்....

இருவருக்கும் பல பரஸ்பர நட்புகள் இணைப்பில்.. பின்பற்றுபவர்களும் அதிகம்...

ஒருவருக்கொருவர் அறியப்படாதவர்களின்...
மற்றவர்களால் அறியப்பட்ட
காதலோ????

அறிந்து கொள்வோம்....

வெண்ணிலா...
 
O

Ohmylove

Guest
யாதும் ஆகிறாய்

"முகத்தை மறைத்த..
அகத்தை நிறைத்த..
வித்தைக்காரி அவள்...."

View attachment 15829

Ahhhhhannn😌😌😌
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133

யாதும் ஆகிறாய்

அத்தியாயம் - 2

"தமிழ்க் கவிஞனின்
தலைமைக் கவிக் காதலியாய்....
அடுத்த கவிதைக்கு
ஆவலாய் அவள் காத்திருக்க....

பலவும் அறிந்த அறிஞனாய்..
தலைமை அலுவலனாய்...

அடுத்தடுத்த வேலைகளில் அவன்...."

images (5) (27).jpeg

பிரபல பன்னாட்டு நிறுவனம் அது. அழகிய கொரியன் வகை புற்களால் ஆங்காங்கே பச்சைக் கம்பளமிடப்பட்டிருந்தது.

பூந்தோட்டத்தால் சுற்று வேலி அமைக்கப்படிருந்த ஒரு குறிப்பிட்ட வளாகத்தில், கைகளில் பெரிய அளவு கோப்பைகளில் அரோமா மற்றும் ஆவியுடன் சிற்சிலர் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். சரக்கறையில்(pantry) எப்போதுமிருக்கும் காஃபி இயந்திரத்தில் இருந்து நிறைத்துக் கொண்ட நுரைத்த பானத்துடன் கல் இருக்கைகளில் அமர்ந்து கதை பேசியபடி..

கண்ணாடிச் சுவர் வழியே, வேடிக்கை பார்த்தபடி வேலைக்கான நேர்காணல் தேர்வுக்காகக் காத்திருந்தான் அவன்.

இது மூன்றாவது சுற்று. இதன் பின்னர் மனித வள மேலாளரிடம் (HR) இறுதிச்சுற்று இருக்கும்.

'மே ஐ கம்மின் ...'

'யெஸ் கம்மின்....'

அன்று இருவரை மட்டுமே அழைத்திருந்தனர். பதில்கள் திருப்தியாகவே இருந்தன. ஏற்கனவே இரு சுற்றுகள் அலைபேசியிலும் காணொளியிலும் தாண்டித்தான் வந்திருந்தனர்.

இருவருமே நல்ல திறமைசாலிகள்தான். வேறு வேறு திட்டங்களுக்கு
தேர்ந்தெடுத்துக் கொண்டான்..

மதிய உணவு வேளைக்குப் பின் ஒரு கலந்துரையாடல் சந்திப்பு இருந்தது.

நிமிர்ந்த வேக நடையில் தனது பிரத்தியேக அறைக்குச் சென்று கொண்டிருந்தான். நடையல்ல ஓட்டம் மற்றவர்களுக்கு.

அவனை, ஆராய்ச்சி செய்தால்:

சராசரி உயரத்திற்க்கும் மேல்.. மாநிறத்திற்க்கும் மேல் ஒரு நிறம் இல்லையில்லை நம்ம ஊரில் சொல்லும் வெள்ளையா சிவப்பா.... இதற்கு சற்று முற்பட்ட தோலின் நிறத்தில் கவரும் ஒரு வசீகர தோற்றம்.

உடற்பயிற்சி செய்வான் போலும்
பளு தூக்கிவிடும் ஒரு உடல்வாகு....

தீர்க்கமான கண்கள்..
சிறிய, இல்லையெனும் போல் தோன்றும் சித்தார்த்தின் குறுந்தாடி...
யாதும் அறியானின் உண்மை அடையாளமாய்....

அறிந்து கொள்வோம்....

வெண்ணிலா....
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
Siddharth kurndhaadiya??? Paatha maariyae solreengalaema!! 😂

Aduthathu eppodhu ariven?
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
யாதும் ஆகிறாய்

அத்தியாயம் 3

"எங்கே சென்றாள்...
ஊடலோ....???
அங்கத்தின் செல்களில் ஊடுருவி...
உதறிவிட்டு......"

images (5) (26).jpeg

"மீனுக்குட்டி......

என்னாச்சு உனக்கு...,

சந்தியா காலத்தில லைட் கூட போடாம ஒரே இருட்டா இருக்கு"

"தூங்கிட்டேன் ஆச்சி. மறந்துட்டேன்"

அறிந்தே பொய் சொன்னாள்... அவனால் அறியப்படாத, அவனையும் அறிந்து கொள்ள முடியாத அவள்...

"உடம்பு சுகமில்லையா இந்த நேரத்தில தூங்கிருக்க..."

"இல்ல ஆச்சி ராத்திரி தூங்கல சரியா. அசந்துட்டேன்.. "

"சரிசரி எழுந்து ரெடியாகி வா... பண்டம் சாப்பிடுவியாம்.. அம்மா அப்பா வந்துடுவாங்க சீக்கிரம் ... "

"ம்ம் ஆச்சி.."

எதையோ இழந்த உணர்வுடன் இருந்தாள்...முழுதாக நான்கு நாள்கள் ஆனது அவனுடைய பதிவுகளைப் பார்த்து. அவனில்லாத சமூக வலைதளத்திற்க்கு போகவே பிடிக்கலை. ஏதோ விரக்தி வந்து சேர்ந்து கொண்டது. இயல்பை பாதிக்கிறதா அவன் இல்லாவிடில்... மனதில் பட்டிமன்றம் நடத்திக் கொண்டாள்...

அவனின் உள்பெட்டியில் ஒரு ஹலோ அனுப்பி பார்க்கலாமா..வேண்டாம்.. தவறாக எண்ண வாய்ப்புண்டு....

அவனின் பாணியில் ஒரு கவிதை முயற்சி செய்யலாமா. பதிவிட்டால் அவனுக்கு புரியுமா என் நிலை..

யார் அவன்.. ஒருவேளை காதலி இருக்குமோ. எந்த அளவு நம்புவது...

ஒரு வாரம் அவளும் போய் பார்க்கவில்லை. கோபத்தில் செய்ய முடிந்த அன்இன்ஸ்டால் செய்து வைத்தாள்.
ஆனால் மனது முழுக்க தவிப்பாகத் தான் இருந்தது....

அவன்:

அடுத்தடுத்த வேலைகளில் மூழ்கி, அலுவலக முக்கிய கலந்துரையாடலுக்கும் சில ஒப்பந்தங்களை முடிக்கவும் யாதுமானவளின் யாதும் அறியான் வெளிநாட்டிற்க்குச் சென்றிருந்தான். மனம் முழுக்க அவளே வியாபித்திருந்தாள் அத்தனை வேலைகளின் போதும். நேரம்தான் போதவில்லை அவளைப் பார்க்க. பதிவுகளைப் பார்க்க.

திரும்பி வந்தவனுக்கு ஏமாற்றம்தான். அவளைக் காணவில்லை என்றதும். எங்கே எப்படி தேடுவது. பெயர் கூட தெரியாதே...எண்ணங்களை அவளே ஆக்கிரமித்திருந்தாள்.

உயர் பதவியிலிருந்த, பலர் நெருங்க யோசிக்கும் அந்த உயர்ந்த மனிதன்
உள்ளத்தில் புகுந்த ஒரு முகமறியா பெண்ணை தேடினான்...

சிறுபிள்ளையாய் தவித்துத் தடுமாறினான்....

shutterstock_2028147491 (1).jpg

"எங்கே நீயென்று தேடுகிறேன்...

அங்கே நினைவுகளை தூதனுப்புகிறேன்....
இங்கே ❤️ நிரந்தரமாய் தங்கிவிட்டாயே.. "

இதய பொம்மையுடன் பதிவிட்டான்....

வருவாளா மீனுக்குட்டி ????

அறிந்து கொள்வோம்...

வெண்ணிலா...
 
Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
காதலும் காதலின் எதிர்ப்பும் எதிர்பார்ப்பும் தமிழில் வித்தை காட்டி வடிவமைத்தலுக்கு நன்றிகள்
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
யாதும் ஆகிறாய்

அத்தியாயம் 3

"எங்கே சென்றாள்...
ஊடலோ....???
அங்கத்தின் செல்களில் ஊடுருவி...
உதறிவிட்டு......"

View attachment 15926

"மீனுக்குட்டி......

என்னாச்சு உனக்கு...,

சந்தியா காலத்தில லைட் கூட போடாம ஒரே இருட்டா இருக்கு"

"தூங்கிட்டேன் ஆச்சி. மறந்துட்டேன்"

அறிந்தே பொய் சொன்னாள்... அவனால் அறியப்படாத, அவனையும் அறிந்து கொள்ள முடியாத அவள்...

"உடம்பு சுகமில்லையா இந்த நேரத்தில தூங்கிருக்க..."

"இல்ல ஆச்சி ராத்திரி தூங்கல சரியா. அசந்துட்டேன்.. "

"சரிசரி எழுந்து ரெடியாகி வா... பண்டம் சாப்பிடுவியாம்.. அம்மா அப்பா வந்துடுவாங்க சீக்கிரம் ... "

"ம்ம் ஆச்சி.."

எதையோ இழந்த உணர்வுடன் இருந்தாள்...முழுதாக நான்கு நாள்கள் ஆனது அவனுடைய பதிவுகளைப் பார்த்து. அவனில்லாத சமூக வலைதளத்திற்க்கு போகவே பிடிக்கலை. ஏதோ விரக்தி வந்து சேர்ந்து கொண்டது. இயல்பை பாதிக்கிறதா அவன் இல்லாவிடில்... மனதில் பட்டிமன்றம் நடத்திக் கொண்டாள்...

அவனின் உள்பெட்டியில் ஒரு ஹலோ அனுப்பி பார்க்கலாமா..வேண்டாம்.. தவறாக எண்ண வாய்ப்புண்டு....

அவனின் பாணியில் ஒரு கவிதை முயற்சி செய்யலாமா. பதிவிட்டால் அவனுக்கு புரியுமா என் நிலை..

யார் அவன்.. ஒருவேளை காதலி இருக்குமோ. எந்த அளவு நம்புவது...

ஒரு வாரம் அவளும் போய் பார்க்கவில்லை. கோபத்தில் செய்ய முடிந்த அன்இன்ஸ்டால் செய்து வைத்தாள்.
ஆனால் மனது முழுக்க தவிப்பாகத் தான் இருந்தது....

அவன்:

அடுத்தடுத்த வேலைகளில் மூழ்கி, அலுவலக முக்கிய கலந்துரையாடலுக்கும் சில ஒப்பந்தங்களை முடிக்கவும் யாதுமானவளின் யாதும் அறியான் வெளிநாட்டிற்க்குச் சென்றிருந்தான். மனம் முழுக்க அவளே வியாபித்திருந்தாள் அத்தனை வேலைகளின் போதும். நேரம்தான் போதவில்லை அவளைப் பார்க்க. பதிவுகளைப் பார்க்க.

திரும்பி வந்தவனுக்கு ஏமாற்றம்தான். அவளைக் காணவில்லை என்றதும். எங்கே எப்படி தேடுவது. பெயர் கூட தெரியாதே...எண்ணங்களை அவளே ஆக்கிரமித்திருந்தாள்.

உயர் பதவியிலிருந்த, பலர் நெருங்க யோசிக்கும் அந்த உயர்ந்த மனிதன்
உள்ளத்தில் புகுந்த ஒரு முகமறியா பெண்ணை தேடினான்...

சிறுபிள்ளையாய் தவித்துத் தடுமாறினான்....

View attachment 15927

"எங்கே நீயென்று தேடுகிறேன்...

அங்கே நினைவுகளை தூதனுப்புகிறேன்....
இங்கே ❤️ நிரந்தரமாய் தங்கிவிட்டாயே.. "

இதய பொம்மையுடன் பதிவிட்டான்....

வருவாளா மீனுக்குட்டி ????

அறிந்து கொள்வோம்...

வெண்ணிலா...
Idhula oru guy and oru girl? Or 1 guy and 2 girls triangle love story?
 
Last edited:

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133

யாதும் ஆகிறாய்

அத்தியாயம் 4

"உன் கவியில்
நான் சிந்தையாகிறேன்.....

என் சிந்தையில்
நீ விந்தையாகிறாய்....

சிந்தையும் விந்தையும்
சந்தித்து சந்தமாகுமோ...

நிந்தித்து கடந்துவிடுமோ...

நீந்திய கால விதியெனும் வெள்ளத்தில்....."

அன்று அலுவலக வார விடுமுறை நாள்.
இரவில் மடிக்கணினியின் முன் அறையில் வியர்க்குமளவு ஆடிக் கொண்டிருந்தாள் மீனுக்குட்டி......

"அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…"

காணொளியில் அவளின் இரு மாணவிகள் எதிரே பின்பற்றியவாறு முயன்றனர் ஈடு கொடுக்க முடியாமல்...அயல்நாட்டு வாழ் இந்திய மாணவிகள் .... வார விடுமுறையில் பகுதி நேர பணியாகக் கற்ற கலையை ஏற்றுக் கொண்டிருந்தாள்... கால நேரம் வேறுபடுவதால் இரவில் ஆடிய வண்ணம் பாடம் நடத்திக் கொண்டிருந்தாள்.....

"இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை…
இடையினில் மேகலை இருக்கவில்லை…..."

உண்மையில் மெலிந்து தான் போயிருந்தாள்...காதல் கவலையோ எதுவோ.....மனத்தை வெளிப்படுத்திய பாடல்.....

எப்போது தூங்கினாள் எனத் தெரியவில்லை. காலையில் சாளர வழியே சுளீரென முகத்தில் அடித்தது வெய்யில்....

Screenshot_20231214_201233_Chrome.jpg

அவன்......

வேலைப் பளுவிலும் அவ்வப்போது சென்று வலைதளத்தைப் பார்த்தான்... அவள் வந்து சென்ற அறிகுறியே இல்லை.. எத்தனை விருப்பக்குறிகள், இதய விருப்பக் குறிகள் வந்திருந்தாலும் யாதுமானவளைக் காணவில்லை....

உள்ளுணர்வு உரைத்தது அவள் வருவாளென....

Screenshot_20231214_201630_Chrome.jpg

"ஆடி ஆடிக் களைக்கிறேன்....
நாடியில் கலந்து....
கலைந்திடாமல் ஆட்டிவைக்கிறாய்....
ஆடை கலைந்ததும் அறியாமல் ஆடுகிறேன் கலங்கி....."

வருவாளா ???

அறிந்து கொள்வோம்.......

வெண்ணிலா....
 
ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
யாதும் ஆகிறாய்

"முகத்தை மறைத்த..
அகத்தை நிறைத்த..
வித்தைக்காரி அவள்...."

View attachment 15829

அர்த்த ராத்திரியில் ஆரவாரம் இல்லை.
அமானுஷ்யமாய் ஓர் அமைதி.
திறந்திருந்த சாளரத்தின் அசைந்த திரைச்சீலைகளின் வழியே, வளியை அனுபவித்தவாறே கணிணியின் விசைப்பலகையில் வரிகளை
தட்டிக் கொண்டிருந்தான்.

"யாரவள்??
யட்சினியா..
யாதுமானவளா ...
யாருமில்லையா...
அழகிய யுவதியா...
யாதும் அறியேனாய்
யான்...."

அவளின் பெயரோ ஊரோ முகமோ முகவரியோ தெரியாமல் அவளைப் பற்றியே சமீப காலமாய் எழுதும் ஒரு எழுத்தாளனாய் அவன்...

இந்த அரிதாரம் மெய்நிகர் உலகிற்க்கானது. சமூக வலைதளங்களில் கூட அதே அரிதாரம். அவனின் அடையாளம், அறியப்படாத ஒரு இரகசியம்...

பின்பற்றுபவர்கள் ஏராளம். எழுத்தின் விசிறிகள். சமூக கட்டுரைகள் முதல் பல சுவாரஸ்யமான தலைப்புகளில் அவனின் பக்கங்கள் நிறைந்திருக்கும். காதல் வயப்பட்டவனா எனத் தோன்றுமளவு தற்போதைய சில கவிதைகள்...

யாராக இருக்கும் அவனின் அவள்??அவனுக்கே தெரியவில்லையோ!!!!

அவள் :

மழைத்தூறலின் சாரல் அவ்வப்போது சிலிர்க்க வைத்தது முகத்தை, பேருந்தின் சாளர வழியே...மனதை மயக்கி
ஒலித்துக் கொண்டிருந்த பேருந்தின்
மெல்லிசைப்பாடலை முனுமுனுத்தபடியே முகத்தைத் துடைத்துக் கொண்டாள்....

மழையில் நடுங்கி ஒடுங்கி
ஒருவழியாய் வந்தவளை வரவேற்றது வீட்டில் நிறைந்திருந்த மிளகாய் பஜ்ஜியின் மணம்....

அவசரம் அவசரமாக ஆயத்தமாகி
பஜ்ஜியை கூட அதிகம் ரசித்து
ருசிக்காமல், தேனீரையும் மடக்கில் பருகிவிட்டு அறைக்குள் நுழைந்து கொண்டாள். மடிக்கணியை திறந்து பார்க்க அவ்வளவு ஆவல்..

அலைபேசி அணைந்து விட்டிருந்தபடியால் பொறுமை காற்றில் பறந்துவிட்டிருந்தது....

கண்கள் இதழோடு இணைந்து
குறும்புடன் மலர்ந்தன அவனின் அன்றைய அவளுக்கான கவிதையில்... பரவசத்தில் ஒருமுறை படுத்து உருண்டுவிட்டு கைகள் பரபரக்க அவளும் மடிக்கணிணியில் தட்டினாள்....

"யாதும் அறியானின்
அரியணையில்...
யாதுமானவளா....
யாருமில்லையா..."

எசப்பாட்டு போல கவிதையில் பதிலை அவளின் பக்கத்தில் பதிவிட்டாள்.

இதுவும் அரிதாரம் தரித்த அடையாளம் அறிய முடியாத அவளின் சமூக வலைதள பக்கம்தான்....

இருவருக்கும் பல பரஸ்பர நட்புகள் இணைப்பில்.. பின்பற்றுபவர்களும் அதிகம்...

ஒருவருக்கொருவர் அறியப்படாதவர்களின்...
மற்றவர்களால் அறியப்பட்ட
காதலோ????

அறிந்து கொள்வோம்....

வெண்ணிலா...
Azhagu unga ezhuthu nadai
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

Asusual ❤❤❤❤ sema dear whiteu @Nilaa
 
Top