What's new

யாரை நேசிக்க?

M

Mathangi

Guest
Nammalum Sogama edhachum try pannuvom....

காதலின் உச்சம்
கண் அணை உடையும் கணம்
உன்னை இருக அணைத்த நான்!

விரல் கொண்டு-
என் முதுகை பிளந்து
விலகி சென்ற நீ!

சிதறிய இதயச் செல்களை
அள்ளி எடுத்து - அதனுள்
மடித்து வைத்த

நினைவுகள் மட்டும் என் சொந்தம்!
Agni semma 👌👌
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
உங்களுக்கு ஒரு பொருள் மேல ஆசை ஆனால் அந்த பொருள் இருந்தால் உயிருக்கு ஆபாத்துன்னு தெரிஞ்சும் நீங்க அந்த பொருள வாங்குவிங்கள?

நான் சொல்றது என்னன்னா......இந்த பொருள் வேண்டாம் உன் உயிரை கொடுன்னு சொன்னா தருவீங்களா?
நீங்க சொல்ற அந்த உயிருக்கு மேலான பொருளாவே இருந்தாலும் தருவீங்களா?




இவங்க அங்க போனதுக்கான காரணம் கூட உயிர் வாழத்தானே தவிர உயிரை விடுறதுக்கு இல்ல அதையும் மீறி உயிர் போனாலும் பரவாயில்லை..... வாழுற வரைக்குக்கும் நம்ம தேவைகள பூர்த்தி செய்ய போதிய தேவைக்கு அங்க போனாங்க......

பொருளைவிட உயிர் ரொம்ப உயர்வானது....
தேவைக்கான பொருள்: உயிர் தான் பணயம். பொருள் மதிப்பா? உயிர் மதிப்பா?
 

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
flow la sonnathey ippadinnaa? sogama deep ah yosichu sonnaa ? nalla irukku ஆழ்ந்த கருத்துகள் சொல்லுவாங்களா அப்படி
Ena guru orey wavelength la vandhutruka 🤣🤣
 
M

Mathangi

Guest
தேவைக்கான பொருள்: உயிர் தான் பணயம். பொருள் மதிப்பா? உயிர் மதிப்பா?
உயிர்தான் மதிக்கத்தக்கது பொருளை விட

பொருளுக்காக உயிர் பணயம் இல்ல உயிர் வாழ்வாழ்வதற்காக பணயமாய் வைக்கப்பட்டவைத்தான் உயிர்
 

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
உயிர்தான் மதிக்கத்தக்கது பொருளை விட

பொருளுக்காக உயிர் பணயம் இல்ல உயிர் வாழ்வாழ்வதற்காக பணயமாய் வைக்கப்பட்டவைத்தான் உயிர்
🤔Roomla ukkandhu yosikuriyo🤣🤣
 
Top