What's new

யாரோவாக நான்......

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 1
M

Mathangi

Guest
நான் விலகி நின்ற போதிலும்
விரும்பி வந்ததேன் ?

உன் உறவே உயிரென,
வீண் நம்பிக்கை தந்ததேன் ?

மீண்டும் நான் விரும்பி வந்த பின்
விலகி செல்வதேன் ?

இனி இப்பொழுதும், எப்பொழுதும்
உனக்கு யாரோவாக நான்......

மீண்டும் சந்திக்கும் தருணம் நேர்ந்தால்
எனக்கு யாரோவாக நீ........
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
நான் விலகி நின்ற போதிலும்
விரும்பி வந்ததேன் ?

உன் உறவே உயிரென,
வீண் நம்பிக்கை தந்ததேன் ?

மீண்டும் நான் விரும்பி வந்த பின்
விலகி செல்வதேன் ?

இனி இப்பொழுதும், எப்பொழுதும்
உனக்கு யாரோவாக நான்......

மீண்டும் சந்திக்கும் தருணம் நேர்ந்தால்
எனக்கு யாரோவாக நீ........
அற்புதம் 🥰🥰🥰🥰என்ற வாக்கியத்தை நான் எழுதி கொண்டே இருக்க வேண்டும் 🥰🥰🥰என் இனிய தங்கம் ❤❤❤அன்பியே ❤🥰😍😍😍அவள் தம் திருக்கரங்களால் கவியை இயற்றுகையில் 🥰🥰🥰🥰😍
 
M

Mathangi

Guest
அற்புதம் 🥰🥰🥰🥰என்ற வாக்கியத்தை நான் எழுதி கொண்டே இருக்க வேண்டும் 🥰🥰🥰என் இனிய தங்கம் ❤❤❤அன்பியே ❤🥰😍😍😍அவள் தம் திருக்கரங்களால் கவியை இயற்றுகையில் 🥰🥰🥰🥰😍
admin vanthu ketka poraanga angathaan unga torture thaangala ingaiyum aarambtchutingalaanu:LOL::ROFLMAO:
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
நான் விலகி நின்ற போதிலும்
விரும்பி வந்ததேன் ?

உன் உறவே உயிரென,
வீண் நம்பிக்கை தந்ததேன் ?

மீண்டும் நான் விரும்பி வந்த பின்
விலகி செல்வதேன் ?

இனி இப்பொழுதும், எப்பொழுதும்
உனக்கு யாரோவாக நான்......

மீண்டும் சந்திக்கும் தருணம் நேர்ந்தால்
எனக்கு யாரோவாக நீ........
நீ விலகி சென்றாலும் உன்னை நீ அறியாமல் விரும்பி வருவேன் ❤🥰🥰
வீண் நம்பிக்கையானாலும் எம் உறவே நீ தான் என்பதை உம் மனம் அறியுமே ❤❤🥰🥰
விலகினேன் ❤❤ஏனெனில், உம் மனம் சிறு பூ போல முள் பட்டாலும் தாங்குமோ 😒😒😒 உன் இதழ்களில் நானோ கல் வீசிவிட்டேனே 😒😒😒அன்பே 🥰🥰😒
நீ யாராகவோ எவராகவோ இல்லை எமக்கு ---- என்றென்றும் என்னவள் 🥰🥰 ❤நீயே!!
மீண்டும் ஓர் சந்தர்ப்பம் நேராதா உம்மை என் கண்ணார காண 🥰🥰
 
wow negative thinking ah postive ah kondu vanthaachu super thozhaa:love::love:
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
wow negative thinking ah postive ah kondu vanthaachu super thozhaa:love::love:
என்றுமே 🥰🥰🥰என் தங்கத்தை சுற்றி நேர்மறை அலைகள் மட்டுமே வீச வேண்டும் அவள் தன் சுவாசத்திலே 🥰🥰🥰 என் அன்போடு என்றென்றும் 🥰🥰🥰
 
M

Mathangi

Guest
என்றுமே 🥰🥰🥰என் தங்கத்தை சுற்றி நேர்மறை அலைகள் மட்டுமே வீச வேண்டும் அவள் தன் சுவாசத்திலே 🥰🥰🥰 என் அன்போடு என்றென்றும் 🥰🥰🥰
உந்தன் அன்பு உள்ள வரை postive thinkingthaan இருக்கும் தோழா. இப்ப உங்க health எப்படி இருக்கு
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
என் அன்பு உன்னோடு என்றுமே இருக்கும் 🥰🥰🥰🥰 விசனம் வேண்டாம்😍😍 என் இனிய அன்பியே 🥰🥰🥰 health is okay 🥰🥰da இப்போ, feeling better da🥰🥰🥰😍😍😍 தூங்கி endirichen செரியாச்சு 😍😍😍தங்கமே 😍😍
 
M

Mathangi

Guest
என் அன்பு உன்னோடு என்றுமே இருக்கும் 🥰🥰🥰🥰 விசனம் வேண்டாம்😍😍 என் இனிய அன்பியே 🥰🥰🥰 health is okay 🥰🥰da இப்போ, feeling better da🥰🥰🥰😍😍😍 தூங்கி endirichen செரியாச்சு 😍😍😍தங்கமே 😍😍
ரொம்ப சந்தோசம் தோழா
 
Top