இப்போ ஒரு பொண்ணு Chat க்கு வந்தா
அவளுக்கு தமிழ் தெரியாது
Hindi and English மட்டும் தான் தெரியும்
பாவம் அவளுக்கு 33 வயசாகுது இன்னும் கல்யானம் ஆகல
அவள் ரொம்ப Innocent ah இருக்கா
அவ கிட்ட பேச நிறைய Competition
நிறைய Boys அவளுக்கு Try பன்னாங்க நானும் பேச Try பன்னேன்
ஒரு வழியா அவகிட்ட பேசிட்டேன்
நாளைக்கு வரேன்னு சொல்லி இருக்கா, வருவாளான்னு தெரியாது
என்னமோ தெரியல அந்த பொண்ணு நினைப்பாவே இருக்கு