What's new

வலிகள்

Aiyaiioo 7 Peru

Well-known member
Joined
Apr 9, 2022
Messages
137
Points
63
வலிகள் மட்டுமே நிறைந்த

என் வாழ்வில் பறந்து செல்ல

திசைகள் தெரியாமல்

திக்கி தவிக்கும்

கூட்டுப் பறவையாக நகர்கிறது

எனது நிகழ்காலம்...!!
 
M

Mathangi

Guest
வலிகள் மட்டுமே நிறைந்த

என் வாழ்வில் பறந்து செல்ல

திசைகள் தெரியாமல்

திக்கி தவிக்கும்

கூட்டுப் பறவையாக நகர்கிறது

எனது நிகழ்காலம்...!!

வலிகள் ஒரு நாள் மாறும்
இன்பமாய்,
அந்த திசையை நோக்கி பயணியுங்கள்...
உங்கள் நிகழ்காலம்கூட பிரகசமாகும்,

Neega ninaikalam ithu soldrathu easy vali anupavikkuravangalukku theriyumnu,
But inbam thunbam vanthu povathuthaan vaazhgai namm ennangalil edhu vaazhgiratho athuvey pirathipalikkum....

Edhavathu thappa solliruntha sry...
 
Last edited by a moderator:

Aiyaiioo 7 Peru

Well-known member
Joined
Apr 9, 2022
Messages
137
Points
63
ஓடும் நதி கடைசியில் போய் சேரும் இடம் எது என்று உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்
 
M

Mathangi

Guest
kadal, rompa paranthu kidakkum athula ellaamey irukkum athupolathaan naamalum thevaiyaanatha choose panni poettu irukanum kavalai kavalai nu iruntha naamathaan namma azhivukku kaaranama irupom
 

Aiyaiioo 7 Peru

Well-known member
Joined
Apr 9, 2022
Messages
137
Points
63
நதியின் சுவை.. கடலின் சுவை.. கடலில் எல்லாம் கலந்தால் கடலின் சுவை மாறுமா என்ன..
 

Aiyaiioo 7 Peru

Well-known member
Joined
Apr 9, 2022
Messages
137
Points
63
ஒரு ஒருவற்கு நிலைமைகளும் மாறும் செயல்களும் மாறும்.. நீங்க வாழ்றீங்க... நான்..............!!!
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,315
Points
153
ஒரு ஒருவற்கு நிலைமைகளும் மாறும் செயல்களும் மாறும்.. நீங்க வாழ்றீங்க... நான்..............!!!
Neengalum vaazhanum nu thaan avanga ivlo solraanga 🙂🙂
 
M

Mathangi

Guest
நதியின் சுவை.. கடலின் சுவை.. கடலில் எல்லாம் கலந்தால் கடலின் சுவை மாறுமா என்ன..
neega antho neeroda suvai mattum paarkureenga athula vaazhura jeevangala paarunga puriyum
 
M

Mathangi

Guest
ஒரு ஒருவற்கு நிலைமைகளும் மாறும் செயல்களும் மாறும்.. நீங்க வாழ்றீங்க... நான்..............!!!
yaarukillai kastam evan mattum santhoshosa mattumthaan enakku irukkunnu soldraan negative vidunga postive yosinga ellaam nallaathaa nadakkum
 

Aiyaiioo 7 Peru

Well-known member
Joined
Apr 9, 2022
Messages
137
Points
63
மாதங்கி உங்களுக்கு இன்னும் விளங்கல... உங்க பார்வைக்கும் என் பார்வைக்கும் வித்தியாசம் நிறைய உண்டு
 
M

Mathangi

Guest
மாதங்கி உங்களுக்கு இன்னும் விளங்கல... உங்க பார்வைக்கும் என் பார்வைக்கும் வித்தியாசம் நிறைய உண்டு
hmm sari enakku puriyala neega enna feelingsla irukingannu solla mudiyumaa vaazhgaiye irundu pogura alvukku life appadi irukkaa?
 

Aiyaiioo 7 Peru

Well-known member
Joined
Apr 9, 2022
Messages
137
Points
63
சொல்ல விருப்பம் இல்லை... என் வெற்றி.. தோல்வி இரண்டிற்கும் நான் மட்டுமே பொறுப்பு... அவ்ளோதான்.. நன்றி உங்களுக்கு
 
M

Mathangi

Guest
சொல்ல விருப்பம் இல்லை... என் வெற்றி.. தோல்வி இரண்டிற்கும் நான் மட்டுமே பொறுப்பு... அவ்ளோதான்.. நன்றி உங்களுக்கு
hmm ok eppavum happy ah irunga.....
 

Solitary

Well-known member
Joined
Nov 29, 2022
Messages
246
Points
133
வலிகள் மட்டுமே நிறைந்த

என் வாழ்வில் பறந்து செல்ல

திசைகள் தெரியாமல்

திக்கி தவிக்கும்

கூட்டுப் பறவையாக நகர்கிறது

எனது நிகழ்காலம்...!!
Aiyayo 7 peru ku artham enna?
 
Top