What's new

வாசமில்லாத மலர்

Anbanavan

Active member
Joined
Sep 28, 2023
Messages
38
Points
38
Age
37
குப்பையின் போடப்பட்டதை எடுத்து அழகுப்படுத்தினேன் அது எனக்கு 500 ரூபாய் தந்தது
 

Attachments

  • IMG-20221113-WA0011.jpg
    IMG-20221113-WA0011.jpg
    53.3 KB · Views: 8

Anbanavan

Active member
Joined
Sep 28, 2023
Messages
38
Points
38
Age
37
ஐந்து மரங்கள் இணைந்து ஒரு மலரானது.

ஒரு விதை ஒரு மரம்
ஐந்து விதை ஐந்து மரம்.
 

Attachments

  • IMG_20221205_211813.jpg
    IMG_20221205_211813.jpg
    1.1 MB · Views: 3

Anbanavan

Active member
Joined
Sep 28, 2023
Messages
38
Points
38
Age
37
Ithu nallaa irukkanu sollunga

Seevapatta pencil irunthu vantha wastum, paathi kaayntha nilaiyil iruntha pullum inainthu oru padaippanathu.

Enakku art & craft romba pidikkum.
 

Attachments

  • IMG_20220930_152223_0921.jpg
    IMG_20220930_152223_0921.jpg
    805 KB · Views: 4
O

Ohmylove

Guest
Ithu nallaa irukkanu sollunga

Seevapatta pencil irunthu vantha wastum, paathi kaayntha nilaiyil iruntha pullum inainthu oru padaippanathu.

Enakku art & craft romba pidikkum.
Super... Ithey mathri girl dress panunga nala irukum
 

Anbanavan

Active member
Joined
Sep 28, 2023
Messages
38
Points
38
Age
37
வாடாத ரோஜா
வாசமில்லா ரோஜா
வண்ணமிகு ரோஜா
அழகான ரோஜா

இது நான் செய்த ரோஜா
 

Attachments

  • IMG_20230520_003328.jpg
    IMG_20230520_003328.jpg
    51.7 KB · Views: 2

Anbanavan

Active member
Joined
Sep 28, 2023
Messages
38
Points
38
Age
37
இதுக்கு என்ன எழுதி போடுறதுனு தெரியல நீங்களே சொல்லுங்களேன்

இதற்க்கு ஏத்த வார்த்தைகள் சொல்லுங்க

கவிதையா இருந்தாலும் சந்தோஷப்படுவேன்.
 

Attachments

  • AddText_11-22-05.50.52.jpg
    AddText_11-22-05.50.52.jpg
    335.2 KB · Views: 2

Anbanavan

Active member
Joined
Sep 28, 2023
Messages
38
Points
38
Age
37
வேலை முடிந்ததும் தூக்கி வீசப்படும் ஒன்றை சிறு மாற்றம் செய்தென் இன்று வீட்டின் சுவரை அலங்கரிக்கிறது அழகாக.
 

Attachments

  • IMG_20230211_225909.jpg
    IMG_20230211_225909.jpg
    2.2 MB · Views: 4
  • IMG_20230211_220047.jpg
    IMG_20230211_220047.jpg
    1.3 MB · Views: 4

Anbanavan

Active member
Joined
Sep 28, 2023
Messages
38
Points
38
Age
37
தூய்மையான நட்புக்கு நேர்த்தியாய் செய்யப்பட்டு பரிசாக கொடுக்க நான் செய்த வாடாத மலர்கள்.

காலாங்கள் சென்றாலும் வாடாத மலர்கள் இதை கன்டத்தும் வாடிய மணமும் வாடாமல் மலர்ந்து விடும் அகம் மலர்ந்தால் முகம் மலரும்.
 

Attachments

  • IMG_20230520_002457.jpg
    IMG_20230520_002457.jpg
    23.8 KB · Views: 2
Top