What's new

விடா முயற்சி... வெற்றி தரும்!! ❤🥰

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
சக்கரம் கழண்டு விட்டது வண்டியும் உடைந்து விட்டது. எங்களை இயக்குபவனும் கீழே விழுந்து விட்டான். ஊக்குவிக்கும் சாட்டையும் இல்லை. நுகத்தடியும் கழண்டு எங்களை பிரித்து விட்டது.
ஆனாலும் ஜெயித்தே ஆக வேண்டும்... எங்களை வளர்த்தவனுக்காக... என்று இரண்டு மாடுகள் போராடி ஜெயித்த அருமையான கண் கொள்ளா காட்சி.
கடைசி வரை அவசியம் பார்க்கவும். விடா முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என நமக்கு உணர்த்தி காட்டுகிறது. இதை நாம் வாழ்க்கையில் ஒரு பாடமாக எடுத்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

🥰👍👍👍👍👍👍🥰


 
Top