What's new

விடையில்லாத கேள்விகளும்

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
விடையில்லாத கேள்விகளும், தீர்வில்லாத பிரச்சினைகளும் எல்லோர் வாழ்விலும் உண்டு. புன்னகைத்துக் கொண்டே கடந்து செல்வதில்தான் உள்ளது சாமர்த்தியம்..!
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
விடையில்லாத கேள்விகளும், தீர்வில்லாத பிரச்சினைகளும் எல்லோர் வாழ்விலும் உண்டு. புன்னகைத்துக் கொண்டே கடந்து செல்வதில்தான் உள்ளது சாமர்த்தியம்..!
True true😍🥰 @Goodie சில பேருக்கு பிரச்சனேயே வாழ்க்கை என்று அமையும் என்னை போல பித்தனுக்கு 🤣🤣 அதையும், தாண்டி புனிதமானது போலவே 😜 புன்னகை எனும் ஆயுதத்தை வைத்தே வாழ்க்கையின் சக்கரம் நகர்த்தகின்றதே 🥰 ஆச்சிரிய குறி!!! 😍😃
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
விடையில்லாத கேள்விகளும், தீர்வில்லாத பிரச்சினைகளும் எல்லோர் வாழ்விலும் உண்டு. புன்னகைத்துக் கொண்டே கடந்து செல்வதில்தான் உள்ளது சாமர்த்தியம்..!
நாம் இருக்கும்வரை
பேசப்படுபவை யாவுமே..
நம்மை பற்றிய
சரியான விமர்சனங்களாக
இருக்காது..!
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
நாம் இருக்கும்வரை
பேசப்படுபவை யாவுமே..
நம்மை பற்றிய
சரியான விமர்சனங்களாக
இருக்காது..!
ponadhukku apram pesi enna prayojanamnu, naalu nalla vaarthai solluvaanganu edhirpakringalaa😂
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
விடையில்லாத கேள்விகளும், தீர்வில்லாத பிரச்சினைகளும் எல்லோர் வாழ்விலும் உண்டு. புன்னகைத்துக் கொண்டே கடந்து செல்வதில்தான் உள்ளது சாமர்த்தியம்..!
Prechanaigala face pannadha varaikkum theervugal irukkadhu... But ellathukkume oru solution irukkumnu nambren... Thallipodaama problems ah face pannanum
 

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
Prechanaigala face pannadha varaikkum theervugal irukkadhu... But ellathukkume oru solution irukkumnu nambren... Thallipodaama problems ah face pannanum
namma mattum involve agra pblm la solution kedaikum max. when others are involved sometimes there is no solution unless others are willing to solve
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
True true😍🥰 @Goodie சில பேருக்கு பிரச்சனேயே வாழ்க்கை என்று அமையும் என்னை போல பித்தனுக்கு 🤣🤣 அதையும், தாண்டி புனிதமானது போலவே 😜 புன்னகை எனும் ஆயுதத்தை வைத்தே வாழ்க்கையின் சக்கரம் நகர்த்தகின்றதே 🥰 ஆச்சிரிய குறி!!! 😍😃
ungaluku enna prechanai?? jollyah thana irukeenga!! yaar enna sonnalum easy ah eduthutu poreenga!
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
நாம் இருக்கும்வரை
பேசப்படுபவை யாவுமே..
நம்மை பற்றிய
சரியான விமர்சனங்களாக
இருக்காது..!
Namaku pinnal pesupavarkalai patri naam edharku yosika vendum
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
True true😍🥰 @Goodie சில பேருக்கு பிரச்சனேயே வாழ்க்கை என்று அமையும் என்னை போல பித்தனுக்கு 🤣🤣 அதையும், தாண்டி புனிதமானது போலவே 😜 புன்னகை எனும் ஆயுதத்தை வைத்தே வாழ்க்கையின் சக்கரம் நகர்த்தகின்றதே 🥰 ஆச்சிரிய குறி!!! 😍😃
பித்தம் தெளிந்ததா இல்லையா
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
Prechanaigala face pannadha varaikkum theervugal irukkadhu... But ellathukkume oru solution irukkumnu nambren... Thallipodaama problems ah face pannanum
thedi poi nan solve panrenu ninna prechanai perusathan aagum... koonjam freeya vitta thaanavaae settle ayidum sila prechanaigal!!
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
thedi poi nan solve panrenu ninna prechanai perusathan aagum... koonjam freeya vitta thaanavaae settle ayidum sila prechanaigal!!
Solve ஆகுதோ இல்லையோ, கண்டுக்காம அமைதியா விட்டா நிம்மதியா இருக்குமே..
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
Solve ஆகுதோ இல்லையோ, கண்டுக்காம அமைதியா விட்டா நிம்மதியா இருக்குமே..
athey athey, atleast peace of mind
 
Top