What's new

விலகல்!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
விலகியிருக்க விரும்புபவரிடம்
அன்பைத் திணிக்காதீர்கள்..
தற்சமயம் அதை அவர்
வேறொருவரிடம் எதிர்பார்க்கிறார்...
யார் வெறுத்தாலோ அல்லது
விலகிப் போனாலோ
நீங்கள் நொந்தும்,

வெந்தும் போகாதீர்கள்..!!
 
Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,836
Points
153
Location
India
விலகியிருக்க விரும்புபவரிடம்
அன்பைத் திணிக்காதீர்கள்..
தற்சமயம் அதை அவர்
வேறொருவரிடம் எதிர்பார்க்கிறார்...
யார் வெறுத்தாலோ அல்லது
விலகிப் போனாலோ
நீங்கள் நொந்தும்,

வெந்தும் போகாதீர்கள்..!!
Ellarum ketka vendiya karuththu Mask.. very nice.. namma ellar life la um yarachum orutharaachum ipdirupanga, though they avoid we wont stop loving them.. apdi anbu kaatra naama purinjuka vendiya words idhu!!
"Anbai thinikkaatheergal"

Nidharsanam puriya nichchayam konja kaalam aagum..
 
புரிதலுக்கு நன்றி!!
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
விலகியிருக்க விரும்புபவரிடம்
அன்பைத் திணிக்காதீர்கள்..
தற்சமயம் அதை அவர்
வேறொருவரிடம் எதிர்பார்க்கிறார்...
யார் வெறுத்தாலோ அல்லது
விலகிப் போனாலோ
நீங்கள் நொந்தும்,

வெந்தும் போகாதீர்கள்..!!
😒😒👌 மச்சா @MASK
 
maple

Well-known member
Joined
Aug 28, 2023
Messages
166
Points
83
விலகியிருக்க விரும்புபவரிடம்
அன்பைத் திணிக்காதீர்கள்..
தற்சமயம் அதை அவர்
வேறொருவரிடம் எதிர்பார்க்கிறார்...
யார் வெறுத்தாலோ அல்லது
விலகிப் போனாலோ
நீங்கள் நொந்தும்,

வெந்தும் போகாதீர்கள்..!!
Nice one . But love is very selfish and ethirpaarppu rombe . Namme vaikire anbu ku bathil ethirpaakurethu is very common . Of course to the other person it would seem like thinikirethu but namekku its just an effort to try and win their hearts . Either way love la there s no right or wrong.
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
Nice one . But love is very selfish and ethirpaarppu rombe . Namme vaikire anbu ku bathil ethirpaakurethu is very common . Of course to the other person it would seem like thinikirethu but namekku its just an effort to try and win their hearts . Either way love la there s no right or wrong.
Why should win their hearts? Is it any competition? It’s a mutual thing, think so….
 
maple

Well-known member
Joined
Aug 28, 2023
Messages
166
Points
83
Why should win their hearts? Is it any competition? It’s a mutual thing, think so….
Win their hearts as in metaphorically wanting your love to be reciprocated
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
விலகியிருக்க விரும்புபவரிடம்
அன்பைத் திணிக்காதீர்கள்..
தற்சமயம் அதை அவர்
வேறொருவரிடம் எதிர்பார்க்கிறார்...
யார் வெறுத்தாலோ அல்லது
விலகிப் போனாலோ
நீங்கள் நொந்தும்,

வெந்தும் போகாதீர்கள்..!!

அன்போ அறிவுரையோ ..
திணிக்கப்படில்,,
திகட்டி, பின்னர் தவிர்க்கப்படும் ...
அருமை புரியாது.

அன்பு தேடப்பட வேண்டும்...
அன்பின் அருமை அறிந்து,
அலைந்து தேடுவோருக்கு,
அளவின்றி அளிக்கப்பட வேண்டும்..

விலகியிருக்க விரும்புபவர்
கடந்த காலத்தில்
விரும்பி வந்ததன் விளைவு இது..

தற்போது வேறொருவரிடம் அதை எதிர்பார்க்கிறார்கள் என்றால்,
விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் மாறிக்கொண்டேயிருக்கும். நாளை இன்னொருவர்.

உண்மையான அன்பு மாறாது. Unconditional. மாறும் அன்பு உண்மையற்றது.

உண்மையற்ற ஒருவர்
விலகியதற்காய் வருத்தப்படுவது
வீண்..விரயமான காலமும் அன்பும்
பாடங்கள்.

தூக்கிப் போட்டுட்டு போய்ட்டே இருக்கனும்
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
அன்போ அறிவுரையோ ..
திணிக்கப்படில்,,
திகட்டி, பின்னர் தவிர்க்கப்படும் ...
அருமை புரியாது.
ஆயிரத்தில் ஒரு சொல்ம்மா
அன்பின் அருமை அறிந்து,
அலைந்து தேடுவோருக்கு,
அளவின்றி அளிக்கப்பட வேண்டும்..
விலை தெரியாம கட்டு கட்டா அள்ளி இறைக்கிற மாதிரி இந்த செயல்
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
விலை தெரியாம கட்டு கட்டா அள்ளி இறைக்கிற மாதிரி இந்த செயல்
Yes . ஆத்துல போட்டாலும் அளந்து போடனும். இதன் உண்மை அர்த்தம் வேறாக இருந்தாலும் பெரும்பாலும் புரிந்து கொள்ளப்படும் பொருளில் சொன்னேன்
 
Top