M
Mathangi
Guest
என் அன்பே.....
முதலும் முடிவுமாய்
நான் உன் உறவு என்றேன்
மூச்சுக்கு ஒரு முறை
நீ என் உலகம் என்றாய்
நீ விலகிச் சென்றாலும்
விரும்பிக்கொண்டே நான்,
எனக்குள் உன் நினைவுகளை
செதுக்கி கொண்டு இருக்கிறேன்,
அழியா சுவடுகளாய்
பதித்து கொண்டே வாழ்கிறேன்,
நரகம் என்றாலும்
ஒவ்வொரு நாழிகையும் சொர்க்கமே,
இப்படிக்கு உனது அன்பால் அடிமையானவள்
முதலும் முடிவுமாய்
நான் உன் உறவு என்றேன்
மூச்சுக்கு ஒரு முறை
நீ என் உலகம் என்றாய்
நீ விலகிச் சென்றாலும்
விரும்பிக்கொண்டே நான்,
எனக்குள் உன் நினைவுகளை
செதுக்கி கொண்டு இருக்கிறேன்,
அழியா சுவடுகளாய்
பதித்து கொண்டே வாழ்கிறேன்,
நரகம் என்றாலும்
ஒவ்வொரு நாழிகையும் சொர்க்கமே,
இப்படிக்கு உனது அன்பால் அடிமையானவள்
Last edited by a moderator: