What's new

வெறுப்பா இருக்கு

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
என்ன வாழ்க்கை இது?

எதுக்கு இந்த வாழ்க்கை?

யாருக்காக இந்த வாழ்க்கை?

அப்படி வாழ்ந்து என்ன சாதிக்க போகிறோம்?

இப்படி நிறைய கேள்விகள் எனக்குள்ளே எழுகிறது

எதற்கும் விடை கிடைக்கவில்லை
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
என்ன வாழ்க்கை இது?

எதுக்கு இந்த வாழ்க்கை?

யாருக்காக இந்த வாழ்க்கை?

அப்படி வாழ்ந்து என்ன சாதிக்க போகிறோம்?

இப்படி நிறைய கேள்விகள் எனக்குள்ளே எழுகிறது

எதற்கும் விடை கிடைக்கவில்லை
இப்படி, நான் யாரு கேட்ட எத்தனையோ பேர் தான் ஞாணிகள் ஆகிரிக்காங்க 🥰🥰❤❤ சகோ 🥰🥰 so, stay happy 🥰 in your each and every second 😃 life becomes so sweet u know 🥰
 

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
இப்படி, நான் யாரு கேட்ட எத்தனையோ பேர் தான் ஞாணிகள் ஆகிரிக்காங்க 🥰🥰❤❤ சகோ 🥰🥰 so, stay happy 🥰 in your each and every second 😃 life becomes so sweet u know 🥰
Eppovume eppadi ivalo positive ah irukinga

Actually nenga yaaru, eppovume nallavana irukinga
 
Top