என்னவளின் ஊடல் அதில் விழுந்தேன் அவள் கைகளில் ❤❤❤
சிக்கினேன் சில்லு வண்டாய்❤❤
என் சில்லு கருப்பட்டியிடம் அவள் அன்பு ஒன்றே பிரதானம் ❤❤
ஊடல் தருமே கூடல் ❤❤ அதன், ஆவலில் நானோ அவளிடம் வைத்தேன் அழகிய நாடல் ❤❤❤
வேடம் இன்றி கொடுத்தேன் அன்பினை ஊடலும் முடிவருமோ அவள் இனிய புண் சிரிப்பில் ❤❤❤
புண்ணானதே (LOL) என் கைகளின் முட்டி ---- (நன்கு, கவனித்து அனுப்பினால் அல்லவா!!)