What's new

❤என்னவளும் அவள் ஊடலும் ❤

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
என்னவளின் ஊடல் அதில் விழுந்தேன் அவள் கைகளில் ❤❤❤🥰

சிக்கினேன் சில்லு வண்டாய்❤❤🥰

என் சில்லு கருப்பட்டியிடம் அவள் அன்பு ஒன்றே பிரதானம் ❤❤🥰

ஊடல் தருமே கூடல் ❤❤ அதன், ஆவலில் நானோ அவளிடம் வைத்தேன் அழகிய நாடல் ❤❤❤🥰

வேடம் இன்றி கொடுத்தேன் அன்பினை ஊடலும் முடிவருமோ அவள் இனிய புண் சிரிப்பில் ❤❤❤🥰

புண்ணானதே 🤣🤣 (LOL) என் கைகளின் முட்டி ---- (நன்கு, கவனித்து அனுப்பினால் அல்லவா!!)🤣🤣🤣🤣🤣
 
Top