What's new

❤காவிய சிற்பி❤

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
கதைகள் கடக்கும்
கதவுகள் திறக்கும்
நடைகள் உரைக்கும்
உலிகளின் சப்தம் வெளிப்படுத்தும் தன் ஓசையிலே ❤❤❤

வாட்டங்கள் மாறும்
திட்டங்கள் தீரும்
உயரங்கள் எட்டும்
சிலையின் புன்னகை சுவட்டிலே ❤❤❤

நாட்களும் நீளும்
மாற்றங்கள் கூறும்
பாவங்கள் புரியும்
சிந்தனையின் கலை வண்ணத்திலே ❤❤❤

காவியங்கள் தோன்றும்
இராபகலாய் குறையும்
ஜாலங்கள் பேசும்
அச்சிற்பியின் கை அழகிலே ❤❤❤
🥰🥰🥰🥰🥰
 
Top