What's new

❤நளிந்தது என்றும் அவள் நாணம் ❤ - " Argus "

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 1
M

Mathangi

Guest
மெலிந்தது எந்தேகம் ❤
வளியது வரும் காலம் ❤
தெளிந்தது என் வானம் ❤
தொடர்ந்தது அவள் கானம் ❤
இசைத்தது என் ஞானம் ❤
பிடித்தது வாழ் என்னும் ❤
கூற்றை ரசித்தது அவள் உள்ளம் ❤
வடிந்தது ஏனோ எம்வேலை ❤
❤நளிந்தது என்றும் அவள் நாணம் ❤
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
மெலிந்தது எந்தேகம் ❤
வளியது வரும் காலம் ❤
தெளிந்தது என் வானம் ❤
தொடர்ந்தது அவள் கானம் ❤
இசைத்தது என் ஞானம் ❤
பிடித்தது வாழ் என்னும் ❤
கூற்றை ரசித்தது அவள் உள்ளம் ❤
வடிந்தது ஏனோ எம்வேலை ❤
❤நளிந்தது என்றும் அவள் நாணம் ❤
என்றோ 🥰❤❤என் சிந்தனையில் சுவடாய் தோன்றியது 🥰🥰🥰❤❤😍😍அன்பியே 😍😍
 
M

Mathangi

Guest
என்றோ 🥰❤❤என் சிந்தனையில் சுவடாய் தோன்றியது 🥰🥰🥰❤❤😍😍அன்பியே 😍😍
உந்தன் சிந்தனை அனைத்தும் அருமை, அருமை, தோழா உங்க தமிழ் வார்த்தைகள் கூட அருமை :love::love:🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
உந்தன் சிந்தனை அனைத்தும் அருமை, அருமை, தோழா உங்க தமிழ் வார்த்தைகள் கூட அருமை :love::love:🥰
அனைத்தும் உம்மிடம் 🥰🥰இருந்தே 🥰🥰கிடைக்க பெற்றேன் 🥰❤என் தங்கமே 🥰🥰எம் அன்பான அன்பியே 🥰🥰
 
Top