What's new

❤நிலவொளியொடு நடந்தேன்❤

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
தேவிதைகள் உலா வரும் நேரமே ❤

காற்றலைகள் விழா கோலம் கொள்ளுமே ❤

நெஞ்சங்கள் ஆசை கொண்ட தருணமே ❤

இரு கைகள்கோர்த்து இரவில் செல்லும் காலமே ❤

வானெங்கிலும் நட்சத்திரப்
பொட்டுடன் ❤

❤நிலவொளியொடு நடந்தேன் எம் நிலாவுடன் ❤

🥰🥰🥰🥰🥰
 
Top