What's new

❤நீ எங்கே பெண்னே?? ❤

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,501
Points
153
Location
Karur
காற்று நெருக்குது
காலம் செல்லுது
ஆசை துடிக்குது
நீ எங்கே பெண்ணே ❤❤❤🥰

வாழும் காலமோ
வசந்த காலமோ
எனக்கோ ராவு காலமோ
நீ எங்கே பெண்னே ❤❤❤🥰

நீயும் நானும் தான்
கூடும் வாழ்க்கையில்
வேடந்தாங்கல் நான் கண்டேன்
கூடு மாறியே போகும் உசுரு தான் உனக்கென்ன போன வரமே ❤❤❤
🥰🥰🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,501
Points
153
Location
Karur
காற்று நெருக்கினாலும்
காலம் சென்றாலும்
ஆசை துடித்தாலும்
அவள் என்றும் உன்னருகில் கண்ணே.......

வாழும் காலம்
வசந்த காலமாய் மாறும்
உந்தன் நொடி பொழுதும்
அவள் என்றும் உன் அருகில் கண்ணே......

உந்தன் வாழ்க்கை துணையாய் கூடுமே,
எக்காலமும் உந்தன் இனிய பொற்காலமே
அவள் என்றுமே உன் அருகில் கண்ணே......🥰🥰🥰🥰🥰

-----@Mathangi
 
Top