What's new

❤வான் மகளோ பூ மகளோ❤

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
வான் மகளோ பூ மகளோ ❤❤

யார் இவளோ தெரியவில்லை ❤❤

பார் புகழும் தேவதையோ ❤❤

எண்ணெதிரே தோன்றியவள் ❤❤

வாசம் மிகு தோரணமோ ❤❤

அவள் புன்னகையகையில் கண்டேனோ ❤❤

அன்பினால் கொடுத்தாலே அவள் கரங்களினால் யாம் கலந்தேனோ ❤❤❤
🥰🥰🥰🥰🥰
 
Top